நெல்லிக்காய் ஜாம்

Raji Alan
Raji Alan @cook_25734398

#karnataka கர்நாடகாவில் செய்யப்படும் பேமஸான ஜாம் இதனை சப்பாத்தி பூரி தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக ருசியாக இருக்கும்...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35நிமிடம்
4பேர்
  1. 15நெல்லிக்காய்
  2. வெல்லம் 5 கப்
  3. உப்பு ஒரு துளி
  4. தண்ணீர் 2 கப்

சமையல் குறிப்புகள்

35நிமிடம்
  1. 1

    முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி அதனை துருவி வைத்துக் கொள்ளவும்...

  2. 2

    பிறகு ஒரு வாணலியில் நெல்லிக்காய் துருவலைப் போட்டு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து சிறு துளி உப்பு போட்டு வேக விடவும்.. மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு அரை கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் வரை கொதிக்க விடவும்..

  3. 3

    பிறகு வெந்த நெல்லிக்காயில் வெல்லப் பாகை வடிகட்டி ஊற்றவும்... நன்கு சுருள சுருள கிளறி இறக்கினால் மிகவும் சுவையான நெல்லிக்காய் ஜாம் தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Raji Alan
Raji Alan @cook_25734398
அன்று

Similar Recipes