உடுப்பி மாவினகாய் உப்பினகாய் (Uduppi maavinakaai uppinakaai recipe in tamil)

#karnataka கர்நாடகவில் பிரபலமான மாங்காய் ஊறுகாய்... கிட்டத்தட்ட நம்மூர் மாங்காய் ஊறுகாய் மாதிரி தான் இருக்கும்...
உடுப்பி மாவினகாய் உப்பினகாய் (Uduppi maavinakaai uppinakaai recipe in tamil)
#karnataka கர்நாடகவில் பிரபலமான மாங்காய் ஊறுகாய்... கிட்டத்தட்ட நம்மூர் மாங்காய் ஊறுகாய் மாதிரி தான் இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாவடுவை கழுவி துடைத்து வட்ட வடிவில் நறுக்கி கொள்ளவும்
- 2
அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு குலுக்கி விடவும்
- 3
வெறும் வாணலியில் 1ஸ்பூன் கடுகை பொரியவிட்டு எடுத்து தனியாக வைக்கவும் அதே வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்து கொள்ளவும்
- 4
இரண்டும் ஆறியதும் மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும்
- 5
பொடியை மாங்காயில் சேர்த்து நன்கு கலந்து விடவும்
- 6
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு பெருங்காயம் தாளித்து சூடு ஆறியதும் ஊறுகாயில் சேர்க்கவும்
- 7
இரண்டு நாள் ஊறுகாயை மூடி வைக்கவும்... நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
எலுமிச்சை ஊறுகாய்(lemon pickle recipe in tamil)
எலுமிச்சை ஊறுகாய் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றிற்கு சிறந்த ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும். இதை எளிதாக செய்யலாம்.#queen3 Lathamithra -
ஆப்பிள் ஊறுகாய் (Apple pickle) (Apple oorukaai recipe in tamil)
#cookpad Turns 4#Cook with fruitsஆப்பிள் ஊறுகாய் இனிப்பு, உப்பு, காரம் சுவையோடு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ஆப்பிள் சாப்பிட விருப்பம் இல்லாதவர் கூட இந்த ஊறுகாயை விரும்பி சாப்பிடுவார்கள். Senthamarai Balasubramaniam -
புளி சாதம்(puli satham recipe in tamil)
# variety இந்த மாதிரி புளியோதரை செய்து பாருங்க அப்படியே கோவில் பிரசாதம் போலவே இருக்கும். புளியோதரை கி மிகவும் சுவை தருவது நல்லெண்ணெய் மற்றும் மேல் பொடி. Manickavalli M -
சப்பக்கி பாயசா (Sabbakki payasa recipe in tamil)
#karnataka இது நம்ம ஜவ்வரிசி பாயாசம் மாதிரி தான்... Muniswari G -
-
-
-
உடனடி தக்காளி ஊறுகாய் (ஆந்திரா ஸ்டைல்)(Ready made Tomato pickle Andhra style recipe in Tamil)
#ap* ஆந்திரா மாநிலத்தில் செய்யப்படும் திடீர் ஊறுகாய் என்றே கூறலாம்.*இதை இட்லி,தோசை மற்றும் அனைத்து விதமான சாதங்களுக்கும் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். kavi murali -
விட்டமின் 'சி' ஊறுகாய் (Vitamin C oorukaai recipe in tamil)
#arusuvai4ஊரெங்கும் கொரோனா தலை விரித்துத் தாண்டவமாடுகிறது. கொரோனாவை எதிர்க்கத் தேவையான விட்டமின்களில் ஒன்றான 'சி' விட்டமின் நம்முடைய உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. மாத்திரைகளாக எடுப்பதற்கு மாற்றாக பெரிய நெல்லிக்காய்களைப் பயன் படுத்தி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' யை நேரடியாகப் பெறலாம். Natchiyar Sivasailam -
கல்யாண வீட்டு ஊறுகாய்
இந்த முறை கல்யாண சமையல் சீக்கிரம் செய்து சாப்பிடலாம் ஊறுகாய் இல்லை என்ற கவலையில்லைஊறுகாய் சாப்பிட கூடாது என்பவர்களுக்கு ம் இது வரபிரசாதம்உப்பு எண்ணெய் குறைவாகவே இருக்கும் Jayakumar -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
மாங்காய் மீன் குழம்பு(mango meen kuzhambu recipe in tamil)
புளியைக் குறைத்து மாங்காய் சேர்த்து செய்யும்பொழுது சுவையாக இருக்கும். punitha ravikumar -
ஆந்திரா சிக்கன் ஊறுகாய்/ andhra chicken pickle (Andhra chicken oorukaai recipe in tamil)
#ap ஆந்திராவின் பிரபலமான சிக்கன் ஊறுகாய் காரமான மற்றும் சுவையானது Viji Prem -
மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋 Nalini Shankar -
சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango Nithyakalyani Sahayaraj -
அறுசுவை எலுமிச்சை 🍋🍋 (Arusuvai elumichai recipe in tamil)
#arusuvai4 இந்த வகை எலுமிச்சை ஊறுகாய் இனிப்பு புளிப்பு கசப்பு துவர்ப்பு உவர்ப்பு ஆகிய ஆறு சுவையும் கலந்து இருக்கிறது. Hema Sengottuvelu -
சூர மீன் ஊறுகாய் (Soora meen oorukaai recipe in tamil)
இங்குள்ள அனைத்து ஊறுகாய் பிரியர்களுக்கும் ஒரு காரமான மற்றும் மிகவும் சுவையான மீன் ஊறுகாய் செய்முறை இங்கே # AS Anlet Merlin -
உடுப்பி ரசம்🍜
#sambarrasamஇது கர்நாடக மாநிலத்தின் ஸ்பெஷல் ரசம்.மிகவும் சுவையாக இருக்கும். விருந்தின் போது பரிமாற சுவையாக இருக்கும். பூண்டு சேர்க்க தேவை இல்லை. அதனால் விரத நாட்களில் செய்யலாம்.இன்று ஆடி வெள்ளிக்கு பூண்டு சேர்க்காத ரசம். Meena Ramesh -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
உடுப்பி ரசம் (Uduppi rasam recipe in tamil)
காரம் சாரமன்ன ரச பொடி. சுவை, சத்து, மணம், அழகிய நிறம் கொண்ட ரசம். #karnataka #GA4 Lakshmi Sridharan Ph D -
-
-
உடுப்பி ஹோட்டல் ஸ்டைல் சாம்பார் (Uduppi hotel style sambar recipe in tamil)
#karnataka Aishwarya Veerakesari -
கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும் Shabnam Sulthana -
-
தலைப்பு- இனிப்பு மாங்காய் ஊறுகாய்
அப்பாவிற்கு இனிப்பு மாங்காய் ஊறுகாய் பிடிக்கும். அவர்களுக்காக செய்தது#everyday2 Rani Subramanian -
ஹோம் மேட் மாங்காய் ஊறுகாய் (pickle) (Maankaai oorukaai recipe in tamil)
#goldenapron3 Fathima's Kitchen -
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana
More Recipes
கமெண்ட் (4)