ஸ்ரீகண்ட் (Shrikhand)

ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா மாநில மக்களின் பிரசித்தி பெற்ற டெஸெர்ட். குஜராத் மக்கள் பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவர்களுடைய வீட்டு திருமணம் போன்ற விசேஷசங்களிலும் பரிமாறுவார்கள். எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் மீல்ஸ் உடன் சர்வ் செய்வார்கள். இதில் ஏலக்காய், நட்ஸ், குங்குமப்பூ எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.
#GA4 #Week1
ஸ்ரீகண்ட் (Shrikhand)
ஸ்ரீகண்ட் குஜராத் மற்றும் மஹாராஷ்ரா மாநில மக்களின் பிரசித்தி பெற்ற டெஸெர்ட். குஜராத் மக்கள் பூரியுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். இவர்களுடைய வீட்டு திருமணம் போன்ற விசேஷசங்களிலும் பரிமாறுவார்கள். எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் மீல்ஸ் உடன் சர்வ் செய்வார்கள். இதில் ஏலக்காய், நட்ஸ், குங்குமப்பூ எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.
#GA4 #Week1
சமையல் குறிப்புகள்
- 1
நல்ல புளிக்காத தயிரை எடுத்துக்கொள்ளவும். (நீங்களே செய்த தயிர் மிகவும் நல்லது) கொஞ்சமும் புளிப்பு இருக்கக்கூடாது.
- 2
ஒரு வடிக்கும் ஜல்லடையில் மஸ்லின் துணியை வைத்து, தயாராக உள்ள தயிரை அதில் சேர்க்கவும். ஜல்லடையை ஒரு பௌலின் மேல் வைக்கவும். அப்படியே மூன்று மணி நேரம் விட்டு விடவும்.
- 3
**தயிரில் உள்ள தண்ணீர் முழுதும் வடிய நிறைய நேரம் எடுக்கும். பொறுமையாகவே செய்யவேண்டும். அப்போது தான் சுவையான ஸ்ரீகண்ட் கிடைக்கும்.
- 4
தயிரில் உள்ள தண்ணீர் முழுவதும், ஜல்லடைக்கு கீழே உள்ள பௌலில் வடிந்துவிடும். நமக்கு நல்ல கெட்டியான கிரீம் போல் தயிர் (hung curd) கிடைக்கும்.
- 5
கிரீம் தயிரை எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். ஏலக்காய் தூள், பாதாம், பிஸ்தா துண்டுகள், பால் கலந்த குங்குமப்பூ, பொடித்து வைத்துள்ள சர்க்கரை எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 6
பின்னர் ஒரு ஒயர் விஷ்க் எடுத்து தயிரை நன்கு கலந்து, மேலே கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
- 7
இப்போது பௌலில் கலந்து வைத்துள்ள ஸ்ரீகண்ட்டில் நட்ஸ், குங்குமப்பூ ஸ்ட்ரிங்ஸ் தூவி அலங்கரித்தால், சுவையான மஹாராஷ்ரா, குஜராத்தின் பேமஸ் டெஸெர்ட் சுவைக்கத்தயார்.
- 8
பின்னர் ஒரு தனி நபருக்கு சர்வ் செய்யும் பௌலுக்கு மாற்றி நட்ஸ், குங்குமப்பூ ஸ்டிங்ஸ் தூவி சுவைக்கக்கொடுக்கவும்.
- 9
இந்த ஸ்ரீகண்ட் மிகவும் சுவையான ஒரு ஸ்வீட். பதினைந்து நாட்கள் பிரிட்ஜ்ல் வைத்து சுவைக்கலாம்.
- 10
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைக்கும் இந்த அற்புதமான ரெசிபியை அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காஷ்மீரி பிர்னி
இது ஒரு காஷ்மீர் ஸ்பெஷல் பாயசம். பாஸ்மதி அரிசி வைத்து செய்யப்படும் இந்த பாயசம், பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகள் சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாக இருக்கும்.#ranjanishome Lakshmi's Cookbook -
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
பிர்னி (Phirni) (Phirni recipe in tamil)
பிர்னி வடஇந்திய மக்களின் திருமணம், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பரிமாறக்கூடிய ஒரு இனிப்பு புட்டிங். பால், ட்ரய் புரூட்ஸ், நட்ஸ் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். குறைத்தது ஒரு மணி நேரம் வேண்டும்.நான் மாம்பழம் வைத்துக்கொண்டு செய்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
காலா ஜாமூன் (Kala jamoonrecipe in tamil)
காலா ஜாமூன் கோவா, பன்னீர், நட்ஸ் நடுவில் வைத்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். இது என்னுடைய 500வது ரெசிபி உங்களுக்காக. Renukabala -
ஷீர் குருமா (Sheer khurma recipe in tamil)
பாக்கிஸ்தானில் மிகவும் பரபலமான குருமா இதில் நட்ஸ் மற்றும் சேமியா சேர்த்து செய்வார்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
அரிசி பாயாசம் (Rice kheer) (Arisi payasam recipe in tamil)
பாசுமதி அரிசியை வைத்துக்கொண்டு செய்த இந்த பாயாசம் மிகவும் சுவையாக இருந்தது. செய்வதற்கு கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும்.#Pooja Renukabala -
-
-
பாஸந்தி (Basundi recipe in tamil)
#cookwithmilkஎல்லா வகையான நட்ஸ் சேர்வதால் சத்தான ஸ்வீட் இது. சுவையான பாஸந்தி செய்வது எப்படின்னு பார்க்கலாம். Jassi Aarif -
-
கேரட் சேமியா பாயசம்
#Carrot#Bookஇன்று அமாவாசை என்பதால் கேரட் பாயசம் செய்து சாமிக்கு படைத்தேன்.கேரட் தாவரத்தில் தங்கம் என்று கூறப்படுகிறது .கேரட்டில் வைட்டமின் A சத்து உள்ளது .இதில் உள்ள பீட்டாகேரோட்டின் கண் பார்வை குறைபாடு சரி செய்து ,சரும பொலிவையும் அதிகரிக்கும் . Shyamala Senthil -
அக்காரவடிசல் 😋
#cookpaddessert இன்றும் ஸ்ரீரங்கம் கோவிலில் சாமிக்கு நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்து படைப்பர்.திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, கூடாரவல்லி 27ம் நாள் கீழ்க்கண்ட பாடலை பாடி, “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்நாடு புகழும் பரிசினால் நன்றாகசூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவேபாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறுமூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்”என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரவடிசல் நிவேதனம் செய்து அன்னதானம் செய்து வழிபடுவர். அன்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் ஆண்டாள் திருக்கல்யாணம் செய்து நைவேத்தியமாக அக்காரவடிசல் செய்வது வழக்கம். BhuviKannan @ BK Vlogs -
Makkan Peda
#vattaram #GA4 Arcot special Makkan Peda ஆற்காடு மாவட்டத்தில் மக்கன் பேடா மிகவும் பிரபலம் மக்கன் பேடா செய்வதற்கு கோவாவில் சிறிது மைதா மாவு சேர்த்து அதனுள் பொடித்த நட்ஸ் வைத்து செய்வது வழக்கம் அதை சுலபமாக நான் இங்கு உருவாக்குவதில் குலப் ஜமுன் மாவை வைத்து அதே சுவையில் தயார் செய்து வைத்துள்ளேன். இதுவும் மிகவும் சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.இதனை வீடியோ வடிவத்தில் காண எனது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பாருங்கள் https://youtu.be/YfgiszLFAN0 BhuviKannan @ BK Vlogs -
-
தேங்காய்-பால் பர்பி
தேங்காய், பால் இரண்டுமே சுவையான சத்தான புனித பொருட்கள். தேங்காயிலிருக்கும் கொழுப்பு சத்து ஆரோக்கியத்திர்க்கு நல்லது, தெய்வத்திர்க்கு சமர்ப்பித்த பின் இந்துக்கள் அனைவரும் இவை இரண்டையும் உணவில் சேர்த்துக்கொள்வது வழக்கம். அதையே நானும் செய்தேன். தேங்காய் துருவலை பர்பி செய்ய உபயோகிப்பார்கள். நான் அவ்வாறு செய்வதற்க்கு பதிலாக தேங்காய் மாவை சக்கரையோடும், பாலோடும், உருக்கிய வெண்ணையோடும் சேர்த்து பர்பி செய்தேன். வாசனைக்கு ஏலக்காய். நிறத்திர்க்கு குங்குமப்பூ. அலங்கரிக்க முந்திரி, பாதாம். குறைந்த நேரத்தில் சுவையான மெத்தான சத்தான பர்பி தயார். மெத்தென்று இருப்பதால் இதை அல்வா என்றும் சொல்லலாம். எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் ருசியோ ருசி, . #cookpaddessert #book Lakshmi Sridharan Ph D -
வீட் குலோப்ஜாமுன்
ஜாமுன் மிக்ஸ் உடன் கோதுமை மாவு சேர்த்து செய்வதால் இந்த வீட் குலோப் ஜாமுன் மிகவும் ருசியாக இருக்கும் Jegadhambal N -
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
-
பப்பாளி லட்டு (Papaya ladoo) (Papaali ladoo recipe in tamil)
பப்பாளி பழத்தை வைத்து லட்டு செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.செய்வது மிகவும் சுலபம்.#GA4 #Week14 #Ladoo Renukabala -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
அவல் பால் பாயசம்
#cookwithmilk அவல் உடல் சூட்டை தணிக்கும். உடல் எடையை குறைக்க வல்லது. நிறைய சத்துக்கள் கொண்டது. அவல் என்பது நெல்லை ஊறவைத்து பின்பு அதை தட்டையாக்குவார்கள். உமியை நீக்கி விடுவார்கள். அப்போது கைகுத்தல் முறையில் செய்வார்கள். இப்பொது மெஷின் முறையில் செய்கிறார்கள். Aishwarya MuthuKumar -
சௌகார்பேட் லஸ்ஸி
சென்னையில் சௌகார்பேடில் இந்த லஸ்ஸி மிகவும் சுவையாக இருக்கும்.#vattaram குக்கிங் பையர்
More Recipes
கமெண்ட் (12)