பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி

#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
ராஜ்மாவை இரவு முழுவதும் ஊற வைத்து குக்கர்ல் 2 விசில் வைத்து எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு தக்காளி மற்றும் காஷ்மீர் மிளகாயை மிக்ஸியில் ஒன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்
- 3
ஒரு கடாயில் வெண்ணை மற்றும் எண்ணெய் சேர்த்து சூடாக்கி அதில் சீரகம் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும்
- 4
பின் அதில் வெங்காயம் சேர்த்து நன்கு பொன் நிறம் ஆகும் வரை வதக்கவும்
- 5
வெங்காயம் நன்கு வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்
- 6
பின் அரைத்து வைத்த தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
கலவை நன்கு வதங்கி சுருண்டு வந்ததும் மேற்கூறிய அளவில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா சீரகத்தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்
- 8
மசாலா பச்சை வாசனை போன பின் தயிரை நன்கு அடித்து அதில் சேர்த்து கிளறவும்
- 9
பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
- 10
பின் அதில் வேக வைத்த ராஜ்மா சேர்த்து கொதிக்க விடவும்
- 11
கொதித்த பின் கசூரி மேத்தி மற்றும் உப்பு சேர்த்து கலந்து விடவும்
- 12
மீண்டும் ஒரு கொதி வந்தவுடன் கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும்
- 13
சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
#RD - வ்ரத - பஞ்சாபி கிரேவி...பன்னீர் வைத்து பஞ்சாபி ஸ்டைலில் செய்யும் பிரபலமான ஒரு சைடு டிஷ் பன்னீர் புர்ஜி.. இது சப்பாத்தி, ரொட்டி நான் மற்றும் பாவ் பன்னுடன் சேர்த்து சுவைக்க மிகவும் அருமையாக இருக்கும்.. Nalini Shankar -
ராஜ்மா சீஸ் சான்ட்வெஜ் (Rajma Cheese Sandwich recipe in Tamil)
#GA4/Cheese/Week17* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சாண்ட்விச்சை சத்தான ராஜ்மா மற்றும் சீஸ் சேர்த்து செய்துள்ளேன். kavi murali -
ராஜ்மா மசாலா(rajma masala recipe in tamil)
#npd3Garam masala.... சப்பாத்தி, சாதம், தொட்டு சாப்பிட கூடிய சுவை மிக்க ஆரோக்கியமான ராஜ்மா மசாலா கறி.. Nalini Shankar -
-
காளான் கசூரி மேத்தி கிரேவி (Mushroom kasuri methi gravy recipe in tamil)
கசூரி மேத்தி என்பது காய்ந்த வெந்தய இலைகள் தான். இது எல்லா வடஇந்திய உணவிலும் சேர்க்கிறார்கள். இந்த கசூரி மேத்தி சேர்ப்பதால் கிரேவி மிகவும் சுவையாக இருக்கும். நான் காளானில் கசூரி மேத்தி மற்றும் தேங்காய் பால் சேர்த்து வித்யாசமாக முயற்சித்தேன். இது ஒரு செமி கிரேவி.மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week4 Renukabala -
பன்னீர் கிரேவி
#GA4#week6#paneerசப்பாத்தி பூரி தோசை இட்லி ஆகியவற்றுக்கு தொட்டுக் கொள்வதற்கு சரியான காம்பினேஷன் இந்த பன்னீர் கிரேவி செய்வது மிகவும் சுலபம். குறுகிய நேரத்திலேயே செய்து விடலாம். Mangala Meenakshi -
காஷ்மீரி ராஜ்மா மசாலா ரெசிபி (Rajma Recipe in Tamil)
#golden apron2.ராஜ்மா என்பது சிலவருடங்களுக்கு முன்பு நமக்கு என்னவென்றே தெரியாது ஏனென்றால் அது ஜம்மு காஷ்மீர் மற்றும் சில வட மாநிலங்களில் மட்டுமே சமைக்கக் கூடிய உணவாக இருந்தது ஆனால் இப்போது எல்லா மாநில உணவுகளும் எல்லா மாநிலங்களிலும் சமைத்து சாப்பிடக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது நம் குழு மூலம் வடமாநில உணவுகளையும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் கற்றுக்கொண்டு வீட்டில் உள்ளவர்களையும் விதவிதமான ரெசிபிகளை கொடுத்து மகிழ்விக்க முடிகிறது. Santhi Chowthri -
பக்கோடா (Pakoda recipe in tamil)
#GA4 மிகவும் சுவையான பகோடா இனிப்பு கடைகளில் கிடைப்பது போன்றே அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்Durga
-
சிக்கன் தோபியாசா (chicken thopisa recipe in tamil)
#கிரேவி#bookசப்பாத்தி , பரோட்டா மற்றும் நான் வகைகள் இந்த சிக்கன் கிரேவி பரிமாறலாம் Nandu’s Kitchen -
சென்னா மசாலா (channa masala for Chole Bhature)
இந்த சென்னா மசாலா சோலா பூரியுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். வாங்க பார்க்கலாம்.#hotel Renukabala -
பெல் பேப்பர் (குடைமிளகாய்) கிரேவி (Bellpepper gravy recipe in ta
#GA4 #WEEK4 சப்பாத்தி, பரோட்டா என அனைத்திற்கும் ஏற்ற கமகமக்கும் கிரேவி... Ilakyarun @homecookie -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
வெஜ் கடாய் கிரேவி(veg kadai grevy recipe in tamil)
#birthday1#clubஇது சப்பாத்தி புல்கா ரொட்டி நான் கீ ரைஸ் தேங்காய் பால் சாதம் உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் அதிக அளவில் காய்கறிகள் நிறைந்த உணவு குழம்பே பிடிக்காது என்று சொல்பவர்கள் இந்த மாதிரி எல்லாம் காய்கறிகளும் கலந்து எடுத்துக்கலாம் மிகவும் நன்றாக இருக்கும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது Sudharani // OS KITCHEN -
காலிஃபிளவர் கிரேவி
#GA4 Week10 #Cauliflower #Gravyஇட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் பிரெட் ரோஸ்ட் அனைத்திற்கும் காலிஃபிளவர் கிரேவி சரியான சைட் டிஷ்ஷாக இருக்கும். Nalini Shanmugam -
தால் மக்னி (Dal Makhani)
பஞ்சாப் மற்றும் வட இந்தியர்களின் பிரசித்தி பெற்ற ரெசிபிகளில் மிகவும் சுவையான உணவு இந்த தால் மக்னி. இதில் உடலுக்கு வலிமை தரக்கூடிய கருப்பு உளுந்து, ராஜ்மா பீன்ஸ் சேர்த்துள்ளதால் மிகவும் ஆரோக்கியமானது. ரெஸ்டரெண்ட் ஸ்டைலில் உங்கள் வீட்டில் நீங்களே செய்து சுவைத்திடலாம் என்று தான் நான் இங்கு இந்த ரெசிபியை பகிந்துள்ளேன்.#hotel Renukabala -
டால் மக்காணி (dhal makhani)
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது என் பஞ்சாபி தோழி இதை செய்வாள். புல்க்கா ரொட்டி, டால் மக்காணி இரண்டையும் எவ்வாறு செய்வது என்பதை அவளிடம் இருந்து கற்று கொண்டேன். மிகவும் சத்து சுவை நிறைந்தது #GRAND2 Lakshmi Sridharan Ph D -
ராஜ்மா உருளைக்கிழங்கு லாலிபாப்(Rajma Potato lolli pop recipe in tamil)
*சிறுநீரக பீன்ஸ் (Kidney Beans) என்று அழைக்கப்படும்ராஜ்மாவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின் சி மற்றும் தாது உப்புகள் அதிகமாக உள்ளன.#Ilovecooking#cookwithfriends kavi murali -
ஹனி கார்லிக் -காரட் ரோஸ்ட்
#carrot #bookசுவைமிக்க -ஹனி கார்லிக் -கேரட் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம். Pratheepa Madhan -
மட்டன் கறி
மட்டன் ஐ நார்மலா வெங்காயம் தக்காளி தேங்காய் பால் எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் எலும்பு எல்லாம் சேர்த்து ஒரு கிரேவி செய்வோம் ஆனா ரெஸ்டாரன்ட் போனா திக்கா கீரீமியா ஒரு கிரேவி தருவாங்க நான் ரொட்டி புல்கா கூட சாப்பிட அவ்வளவு டேஸ்ட் ஆ இருக்கும் இத எப்படி தான் செய்யறாங்க என்று தோன்றும் மிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்யலாம் Sudharani // OS KITCHEN -
சேப்பங்கிழங்கு கிரேவி
#GA4 Week11 #Arbiசேப்பங்கிழங்கை நாம் பெரும்பாலும் வறுவல் செய்வோம். நான் இன்றைக்கு கிரேவி செய்திருக்கிறேன். இது சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை அனைத்திற்கும் நன்றாக இருக்கும். Nalini Shanmugam -
நூடுல்ஸ் சப்பாத்தி
#leftover மீதமான சப்பாத்தியில் சுவையான எக் சப்பாத்தி நூடுல்ஸ் எப்படி செய்வது என்று பார்ப்போம் Prabha Muthuvenkatesan -
முருங்கைக்காய் குருமா
#GA4 week25 (drumsticks) சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும் முருங்கைக்காய் குருமா Vaishu Aadhira -
பனீர் கிரேவி(paneer gravy recipe in tamil)
#CF7அதிக மசாலா இல்லாத கிரேவி சப்பாத்தி பூரி நான் ரொட்டி புல்க்கா ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சூப்பரான சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
டர்மெரிக் பாதாம் லாட்டே
#cookwithfriends#ishusindhuஎதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மற்றும் மிக சுவையான ஒரு வெல்கம் டிரிங் Sindhuja Manoharan -
ராஜ்மா கிரேவி (Rajma gravy recipe in tamil)
சப்பாத்தி, பூரி அனைத்துக்கும் ஏற்ற காலை நேர சை-டிஷ்#breakfast#goldenapron3 Sharanya -
ட்விஸ்ட் ஸ்வீட்
#leftoverமீதமான சாதத்தை கொண்டு சுவையாக ஒரு ஸ்வீட் ரெசிபி பார்க்க பாதுஷா போல் இருக்கும் ஆனால் சுவையில் எங்கேயோ இருக்கும் பழைய சாதத்தை பயன்படுத்தியது சிறிதளவும் ருசியில் தெரியாது Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
டொமாடோ குர்மா (Tomato kurma)
டொமட்டோ குர்மா கர்நாடகாமக்களின் சுவையான ஒரு கிரேவி. இதில் எள்ளு சேர்த்துள்ளதால் மிகவும் வித்யாசமான சுவையில் இருக்கும்.#Karnataka Renukabala
More Recipes
கமெண்ட்