#GA4 பீசா ஊத்தாப்பம்

Week1
நாம் கடைகளில் வாங்கும் பீட்சா மைதாவில் செய்யப்பட்டது அதனால் மைதாவை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வீட்டிலேயே தோசை மாவை கொண்டு பீசா ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம்
#GA4 பீசா ஊத்தாப்பம்
Week1
நாம் கடைகளில் வாங்கும் பீட்சா மைதாவில் செய்யப்பட்டது அதனால் மைதாவை தவிர்க்க வேண்டுமெனில் நாம் வீட்டிலேயே தோசை மாவை கொண்டு பீசா ஊத்தாப்பம் செய்து சாப்பிடலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீசா சாஸ் செய்ய ஒரு பாத்திரத்தில் தக்காளி வெங்காயம் மற்றும் வரமிளகாயை முழுகும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்
- 2
5 நிமிடம் வேக வைத்த பிறகு இதனை ஆற வைக்கவும் தக்காளியின் மேல் உள்ள தோலை உரித்து எடுக்கவும் பிறகு இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
பிறகு ஒரு கடாயை அடுப்பில் ஏற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய பூண்டை சேர்க்கவும் பூண்டு பச்சை வாசனை சென்றபிறகு அரைத்த தக்காளி கலவையை சேர்க்கவும பிறகு சர்க்கரை சேர்க்கவும் இதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும் நன்கு வெந்தவுடன் தேவையான அளவு வினிகர் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ், ஆரிகானோ ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிடவும் கடைசியாக வினிகர் சேர்த்து கலந்து சாஸ் பதம் வந்தவுடன் இறக்கவும்
- 4
இப்போது தோசை தவாவை அடுப்பிலேற்றி மிதமான சூட்டில் ஊத்தப்பம் செய்யவும் இதனை ஒரு பக்கம் வெந்தபிறகு மறுபக்கம் திருப்பி போட்டு சிவக்காமல் எடுக்கவும்(ஊத்தப்பம் வெள்ளையாக இருக்க வேண்டும்)
- 5
அடுப்பை அனைத்து விட்டு தயாரித்த தோசையின் மேல் முதலில் பீசா சாஸ் தடவவும் பிறகு ஒன்றன்பின் ஒன்றாக வேகவைத்த சோளம் குடைமிளகாய் வெங்காயம் ஆலிவ்ஸ் ஆகிவற்றை அழகாக வைத்து மேலே துருவிய மோசிலா சீஸ் சேர்க்கவும்.
- 6
இப்பொழுது அடுப்பை மிதமான தீயில் வைத்து சீஸ் மேலே ஆரீகானோ மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை சேர்த்து மூடி போட்டு சீஸ் உருகி வரும் வரை வேகவிடவும்
- 7
இப்பொழுதும் அருமையான சத்துமிக்க வீட்டிலே தயாரிக்கக்கூடிய பீசா ஊத்தாப்பம் தயார்😋😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-

* வீட் பீசா*(Wheat Pizza recipe in tamil)
#Pizzaminiசகோதரி , சௌந்தரி ரத்னவேல் செய்த, வீட் பீசா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.கோதுமை மாவில் செய்திருப்பதால், செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.அனைவரும் விரும்பி சாப்பிட்டனர்.சுவையாக இருந்தது. Jegadhambal N
-

-

-

-

சில்லி பரோட்டா
#everyday3பரோட்டா என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும் அதிலும் சில்லி பரோட்டா என்பது இன்னும் கூடுதல் சுவையுடன் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும் அதையே நாம் வீட்டில் செய்து சாப்பிடுவது செலவும் குறைவு ருசியும் அதிகம் Sangaraeswari Sangaran
-

ஆளு பீஸ் பன்னீர் ஸ்டஃப்டு பரோட்டா (Aloo peas paneer stuffed paro
ஆலு பீஸ் பனீர் ஸ்டஃப்டு மிகவும் சுவையானது.அனைவருக்கும் பிடித்தமானது #karnataka Meena Meena
-

-

குடமிளகாய் சாதம்😋
#immunity #bookகுடைமிளகாய் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய சத்தான காய் வகையாகும். இதில் மிளகாய் என்று வருவதால் சிலர் இதை கார சுவை என்று செய்யமாட்டார்கள். உண்மையில் இது காரம் கிடையாது. உணவில் சேர்த்து சமைப்பதால் நமக்கு தேவையான எதிர்ப்பு சக்தி கிடைக்கும் கண் பார்வைக்கு மிக மிக நல்லது.💪👁️ Meena Ramesh
-

-

-

-

-

-

கலந்த காய்கறி பிரிஞ்சி(Mixed vegetables brinji recipe in Tamil)
*பொதுவாக குழந்தைகளை எல்லா காய்கறிகள் சாப்பிட வைப்பது என்பது சிறிது கடினமான வேலை.*எனவே எல்லாம் கலந்த காய்கறிகளை சேர்த்து நாம் பிரெஞ்சி சாதமாக செய்து கொடுத்தால் வித்தியாசமான சுவையில் இருக்கிறது என்று விரும்பி சாப்பிடுவார்கள்.#cookwithfriends Senthamarai Balasubramaniam
-

-

முருங்கைக்காய் ஃப்ளஸ் கட்லட்
#everyday4 அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் கீரை முருங்கைக்காய் நாம் உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் குழந்தைகளுக்கு பிடித்தமான கட்லட் பிங்கர்ஸ் வடை கோலா உருண்டை செய்து கொடுக்கும்போது விரும்பி சாப்பிடுவார்கள் Vijayalakshmi Velayutham
-

சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif
-

தஹி பராத்தா (dahi paratha)/curd
#goldenapron3 #book #lockdown2மதிய உணவிற்கு சமைக்க காய் கறிகள் இல்லை. தீர்ந்து விட்டது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால் நினைத்த நேரத்தில் வெளியே செல்ல முடியாது.அதனால் வீட்டில் இருந்த கோதுமை மாவை வைத்து ஒரு கப் தயிர் பயன்படுத்தி இந்த தயிர் பராத்தா செய்தேன். மிகவும் மிருதுவாக இருந்தது.கூட மசாலா பொருட்கள் சேர்த்து செய்தேன். மணமும் சுவையும் அருமையாக இருந்தது. Meena Ramesh
-

வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh
-

-

-

கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham
-

-

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் புளியோதரை
#vattaram#Week1திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புளியோதரை வர மிளகாய் நிலக்கடலை மிளகாய் தூள் சேர்க்க மாட்டார்கள் பாரம்பரிய முறைப்படி மிளகுத்தூள் சீரகம் வெந்தயம் கடலைப் பருப்பு பச்சையாக கருவேப்பிலை சேர்த்து புளியோதரை செய்வார்கள் Vijayalakshmi Velayutham
-

வெஜ் ஆம்லெட்/சைவ ஆம்லெட்
#everyday4 முட்டை சாப்பிடாத சிலருக்கு வெஜ் ஆம்லெட் செய்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna
-

பச்சைபட்டாணி உருளை மசாலா வறுவல் (Pachai pattani urulai masala varuval recipe in tamil)
#jan1#week1 Vijayalakshmi Velayutham
-

-

மல்டி விட்டமின் சாலட்
எதிர்ப்பு சக்தி உணவுகள்.முளைகட்டிய பச்சைப் பயிறு குடைமிளகாய் வேகவைத்த சோளம் வெங்காயம் பப்பாளி மாதுளம்பழம் துருவிய தேங்காய் அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது. இவற்றைக் கொண்டு ஒரு சாலட் செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel
-

செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)
#nv Vijayalakshmi Velayutham
More Recipes




























கமெண்ட்