கருணை கிழங்கு வறுவல் (Karunaikilanku varuval recipe in tamil)

Antony Jackson @cook_26399968
அதாவது புரட்டாசி விரதம் இருப்பவர்களுக்கு vegatarian's மீன் வறுவல் போல !
#the.chennai.foodie contest
சமையல் குறிப்புகள்
- 1
கருணை கிழங்கை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நீள வாகில் வெட்டி கொள்ளவும்.
- 2
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இந்த வெட்டிய கிழங்கு துண்டுகளை சேர்த்து 80% வரை வேக வைக்கவும்.
- 3
சிறிது ஆறிய பின், கிழங்கில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,புளி தண்ணீர்,சேர்த்து நன்றாக பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 4
புளி தண்ணீர் சேர்ப்பது கட்டாயம், ஏனெனில், இந்த கிழங்கு வகை நாக்கில் அரிப்பு தன்மை ஏற்படுத்த கூடியது. புளி தண்ணீர் இல்லாதவர்கள், எலுமிச்ச பழ சாறு சேர்த்து கொள்ளலாம்.
- 5
பிறகு, ஒரு தோசை கல்லில், நன்றாக எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த கிழங்குகளை போட்டு மொறு மொறு என வறுத்து எடுக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருணை கிழங்கு வறுவல் (Karunai Kilangu VAruval Recipe in Tamil)


கருணை கிழங்கு வறுவல்(karunaikilangu varuval recipe in tamil)
#asma #winter


ஒகேனக்கல் வஞ்சரம் மீன் வறுவல் (vanjaram meen varuval recipe in tamil)
#bookஒகேனக்கல் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் தனிச்சுவையாக இருக்கும் அதே சுவையில் இப்போது வீட்டிலேயே குறைந்த எண்ணெயில் செய்யலாம் வாங்க


பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா


கிழங்கு வகைகள் குழம்பு
#kids3கருணை கிழக்கு, சேனை கிழங்கு மற்றும் சேப்பங்கிழங்கு சேர்த்து செய்த பருப்பு குழம்பு.எனக்கு இந்த குழம்பு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பொதுவாக இந்த வகை கிழங்கு வகைகளை சாப்பிடமாட்டார்கள்.இதுபோல் குழம்பில் பொடியாக அரிந்து சேர்த்து நன்கு பிசைந்து கொடுத்து விட்டால் அவர்களுக்கு தெரியாது. நன்றாக இருப்பதால் சாப்பிட்டு விடுவார்கள்.


மீன் குழம்பு
#momமீன் - மீன் சாப்பிட்டால் கண் பார்வைக்கும், மூளைக்கும் நல்லது. மூளை வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. கர்ப்ப காலத்தில் மீன் உண்ணுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகளை வலு சேர்க்கவும் கூட மீன் உதவுகிறது.


மீன் வறுவல்(fish fry recipe in tamil)
குறைந்த நேரத்திலேயே உடம்பிற்கு மிகவும் சத்தான மற்றும்ஆரோக்கியமான உணவை நாம் சமைக்க முடியும் என்றால் அது மீன் வருவல் தான்.


பிடி கருணை மசியல் pidi karunai mash recipe in tamil
#kilangu


மரவல்லி கிழங்கு சிப்ஸ்
#np3


பிடி கருணை புளி குழம்பு (Pidi karunai pulikulambu recipe in tamil)
#GA4#tamarindகருனண கிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.


கருணை கிழங்கு மசியல்
#நாட்டு காய்கறி#book#week7


கருணைக்கிழங்கு வறுவல்(karunaikilangu varuval recipe in tamil)
#foodiestym


கருணை கிழங்கு வருவல்🍁🍂🍂🍁🍁
#book


வாழைக்காய் வறுவல்#GA4#week2#banana
ருசியான வறுவல்


சுவையான மீன் குழம்பு மற்றும் மீன் வறுவல் செய்வது எப்படி?
மிக எளிமையான முறையில் மீன் குழம்பு மற்றும் மீன் வருவல் செய்முறை.


கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
ஏகப்பட்ட நலம் தரும் பொருட்களை கொண்டது. கார மிளகாய் போலபலவித வியாதிகளை தடுக்கும் சக்தி வாய்ந்தது. #arusuvai2#goldenapron3-lemon,coconut


கருணை கிழங்கு கார குழம்பு
#தமிழர்களின்பாரம்பரியசமையல்


ரவா தோசை
#the.chennai.foodie contest


கோவாக்காய் வறுவல் (Kovaikkaai varuval recipe in tamil)
வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த இந்த கோவக்காய் வறுவல் சூப்பராக இருக்கும்.


மசாலா ரவை மீன் வறுவல் (Rava Meen Varuval Recipe in Tamil)
#ரவை#onerecipeonetreeசுவையான மீன் ரோஸ்ட்/வறுவல்


செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3


மரவள்ளிக் கிழங்கு வறுவல் (Maravalli kilanku varuval recipe in tamil)
#onepotஆரோக்கியமான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மரவள்ளிக் கிழங்கு வறுவல்


சங்கரா மீன் வறுவல் (Sankara meen varuval recipe in tamil)
#GA4 #week 5 #fishஎவ்வளவோ மீன் வகைகள் இருந்தாலும் சங்கரா மீன் சுவையே தனிதான்..


உருளைக் கிழங்கு மசால்
#combo1


வெஜிடபிள் பிரியாணி
அம்மா செய் முறைப் போல....#the.chennai.foodie contest


மெரினா இறால் மிளகு வறுவல்
#vattaramஎன் குடும்பத்தில் அனைவருக்கும் இறால் என்றால் மிகவும் பிடிக்கும். ஒரு நாள் பீச்கு சென்ற போது அங்கு ஒரு கடையில் இறால் ரொம்ப பேமஸ் என்றால்கள் நாங்களும் அந்த கடையில் சென்று இறால் சாப்பிட்டோம். அதன் சுவை எங்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்தது. அதை நினைவில் வைத்து தான் இந்த இறால் மிளகு வறுவல் செய்தேன்.


கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo


உருளை கிழங்கு போண்டா
#book#week15


இட்லி பொடி வாழைக்காய் வறுவல் (Idlipodi vaazhaikkaai varuval recipe in tamil)
#arusuvai3 உடனடியாக இந்த வறுவல் செய்து விடலாம்... வெங்காயம், தக்காளி, தேங்காய் எதுவும் இல்லை என்றால் உடனடியாக இட்லி பொடி சேர்த்து இந்த வறுவல் செய்யலாம்...


சிக்கன் வறுவல்
#GA4#week15எளிமையான முறையில் சிக்கன் வறுவல்.

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13687884
கமெண்ட்