வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)

வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/2கட்டு வெங்காயத் தாளை பொடியாக நறுக்கி எடுத்து வைக்கவும். 1 கப் துவரம் பருப்பை கழுவி, குக்கரில் 2 கப் தண்ணீர் விட்டு 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் மூன்று விசில் வேகவிடவும். வெந்த பருப்பை தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
1 எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு, 1 டீஸ்பூன் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயத் தாளை வெங்காயத்துடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். புளியை கரைத்து தக்காளியை நறுக்கி சேர்க்கவும்.
- 3
அதனுடன் 1 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு, வதக்கிய வெங்காயத்தாளையும் சேர்த்து கலக்கி விடவும். மஞ்சள்தூள் 1/4 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி கொதிக்கவிடவும்.
- 4
நன்கு கொதித்தவுடன் வெந்த துவரம்பருப்பை சேர்த்து கலக்கி விடவும்.
- 5
சுவையான வெங்காயத் தாள் சாம்பார் ரெடி😋😋 மிகவும் சத்தானது. சுவையானது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)
#GA4#week13#tuvarசுரைக்காய் நீர்ச்சத்து அதிகமுள்ள காய்களில் ஒன்று அதை பயன்படுத்தி சாம்பார் வைத்தாள் நன்றாக இருக்கும். Mangala Meenakshi -
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
-
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
-
கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)
கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6 Sundari Mani -
வெண்டைக்காய் புளிக்குழம்பு / lady s finger puli kuzhambu Recipe in tamil
#magazine2Week2விரத நாட்களில் செய்யப்படும் புளிக்குழம்பு ஆகையால் வெங்காயம் சேர்க்கவில்லை. Shyamala Senthil -
-
-
கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)
#tkகீரை பொரியல்,மசியல் பிடிக்காதவர்கள் கூட எங்கள் வீட்டில்,கீரை சாம்பார் விரும்பி சாப்பிடுவார்கள்.நீங்களும் முயன்று பாருங்கள். Ananthi @ Crazy Cookie -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
கமெண்ட் (2)