கஸூரி மேத்தி பச்சைபயறு மசாலா

Aishwarya Veerakesari @laya0431
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பச்சை பயறு லேசாக வறுத்து எடுக்கவும்...
- 2
பின்னர் குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை சீரகம் பிரியாணி இலை சேர்த்து வதக்கிய பின் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்...
- 3
பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிய பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்...
- 4
பின்னர் மிளகாய்தூள் மல்லித்தூள் சீரகத்தூள் கரம்மசாலாதூள் ஆம்சூர் பவுடர் உப்பு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்..
- 5
பின்னர் பச்சை பயறு தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...
- 6
பின்னர் கஸூரி மேத்தி சேர்த்து நன்கு கலந்து விட்டு குக்கரை மூடி 4 விசில் விடவும்.... சுவையான ஆரோக்கியமான கஸூரி மேத்தி பச்சை பயறு மசாலா தயார்...
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

உருளைக்கிழங்கு காய்கறி குருமா
#GA4


கீ சிக்கன் பிரியாணி
#wd ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும் உன் அன்பை மட்டும் தேட வைத்தாய் "அம்மா".....அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...


மட்டன் எலும்பு சூப்
#vattaram


முளைகட்டிய தட்டை பயறு குழம்பு
#GA4


காலிஃப்ளவர் வறுவல்
#GA4


மீன் வறுவல்
#GA4


முட்டைகோஸ் வெள்ளை பொரியல்
#GA4


ஈசி ஹெல்தி சென்னா மசாலா
#momகொண்டைக்கடலையில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் இருக்கிறது. இது நரம்புகளைத் தூண்டி, துரிதப்படுத்தும். ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் இரும்புச்சத்துக்கு மிக அதிக பங்கு உண்டு. அதிலும் கர்ப்ப காலத்தில் மிக அதிகமாகவே தேவைப்படும்.


பீட்ரூட் சூப்
#GA4


Whole moong Dal groundnut curry
#mom


Cashew mint pulao
#momகர்ப்பிணி பெண்களுக்கு பச்சைக் காய்கள், கீரைகள் அவசியம் உணவில் இருக்க வேண்டும். கீரைகளில் முருங்கைக்கீரை, முடக்கத்தான், கரிசலாங்-கண்ணி, சிறுகீரை, கறிவேப்பிலை, கொத்து-மல்லி, புதினா, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி போன்றவற்றில் அதிக இரும்புச்சத்து இருப்பதால் தினம் ஒன்று சாப்பிட வேண்டும்.


பிரட்,சென்னா மசாலா
#vattaram#week9ஈரோட்டில்,ஹாஸ்டலில் தங்கி படிப்பவர்கள்அல்லது வேலை பார்ப்பவர்களுக்கு,ஞாயிறன்று வழங்கப்படும், இந்த பிரட், சென்னா மசாலா மிக பிரபலம்.


மீல் மேக்கர் தக்காளி சாதம்
#onepot


ராஜ்மா கிரேவி
#GA4


ஆலு கஸூரி மேத்தி பக்கோடா
#everyday4


ஹெல்தி ஆப்பம்
#combo2


கீ ரோஸ்டட் ஸ்பைசி சிக்கன் சுக்கா
#everyday2


இன்ஸ்டன்ட் பிரேக்ஃபாஸ்ட் பிரெட் ஊத்தப்பம் (Bread uthappam recipe in tamil)
#GA4


ராஜ்மா மசாலா குழம்பு (Rajma masala kulambu recipe in tamil)
#GA4 #week21


முருங்கைக்கீரை சாம்பார்
#GA4


கடாய் மேத்தி டால்
#hotel


மல்லி தக்காளி சட்னி (malli Thakkali Chutney Recipe in Tamil)
#everyday3


மசாலா பூரி
#everyday4


Leftover ரைஸ் மினி வடை வித் செஸ்வான் சட்னி
#leftover


கொண்டைக்கடலை உருளைக்கிழங்கு குருமா (Kondakadalai urulaikilanku k
#GA4 #week1


சிக்கன் குருமா
#GA4


வெஜிடேபிள் பிரியாணி (Vegetable biryani recipe in tamil)
#GA4 #week16


ஆலூ கோபி மசாலா ரைஸ்
#grand2


சன்னா புலாவ். (Channa pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் அடிக்கடி புலாவ் செய்வது உண்டு. அதில் தேங்காய் பால் சேர்த்து சன்னா புலாவ் மிகவும் அருமையான ஒன்று. குழந்தைகளுக்கு சத்தான உணவும் கூட.என் குழந்தைகாக அடிக்கடி செய்து கொடுப்பது உண்டு.#GA4#week8#pulao


கோவக்காய் மசாலா கறி
#Ga4#week26#pointedguard

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13691533
கமெண்ட் (2)