சுவையான பாதாம் பூரி.. (Badam puri)

#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. ..
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. ..
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து, தோல் உரித்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வெச்சுக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, 2ஸ்பூன் நெய், சேர்த்து கலந்து, அத்துடன் பாதாம் விழுது சேர்த்து கொஞ்சம் தண்ணி சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசைந்து வெச்சுக்கவும்
- 3
ஸ்டவ்வில் ஒரு பாத்திரம் வைத்து சக்கரை முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாதம் வந்ததும் இரண்டு சொட்டு எலுமிச்சை சேர்த்து ஸ்டவ்வில் இருந்து இறக்கி வெச்சுக்கவும்
- 4
பிசைந்து வெச்சிருக்கும் மாவை சிறு உருண்டைகள் செய்து பூரி போல் தேய்த்து நெய் தடவி அதை பாதியாக மடித்து நெய் தடவி திரும்ப முக்கோண வடிவில் மடித்து மேல் ஒரு கிராம்பை பதித்து வெச்சுக்கவும்.
- 5
ஸ்டவ்வில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் செய்து வெச்சிருக்கும் முக்கோண பூரியை போட்டு இரண்டு பக்கவும் திருப்பி, பொன் நிறமானதும் எடுத்து சக்கரை பாகில் போட்டு, அடுத்த பூரி எண்ணையில் இருந்து எடுக்கும்போது, முதலில் சக்கரைபாகில் போட்டதை எடுத்து தட்டில் அடுக்கி வெச்சுக்கவும்.
- 6
சுவையான பாதாம் பூரி சுவைக்க தயார்.. முக்கோண வடிவில் பார்க்கிறதுக்கு மிக அழகாகவும்.. ருசியான பாதாம் சுவையிலும், சீக்ரத்தில் செய்ய கூடியதும் ஆன ஸ்வீட்... விரும்பினால் மேலே பாதாம் தூள் சேர்த்து அலங்கரிக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
#deepavali#kids2 தீபஒளி திருநாளில் வீட்டில் நிறைய ஸ்வீட்ஸ் செய்வார்கள்.. நான் செய்த ஜாங்கிரி.. Nalini Shankar -
சீரோட்டி கர்நாடக ஸ்பெஷல் (Seerotti recipe in tamil)
#karnataka*கர்நாடக மாநிலத்தில் நடக்கும் திருமண நிகழ்ச்சிகளில் முதன்மையாக பரிமாறுவது இந்த சீரோட்டி ஸ்வீட். Senthamarai Balasubramaniam -
-
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
பாதாம் பிஸ்தா ரோல்.
# deepavali # kids2#.... கடைகளில் வாங்கி சாப்பிடும் பிஸ்தா ரோல் வீட்டில் செய்து பார்த்தேன்.. மிக சுவையாக இருந்தது.. Nalini Shankar -
.. பாதுஷா (Badhusha recipe in tamil)
#deepavali#kids2 - தீபாவளி என்றாலே இனிப்பு தான் ஞ்சாபகம் வரும்... எல்லோருக்கும் பிடித்த பாதுஷா செய்துள்ளேன்.. Nalini Shankar -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
-
செவ்வாழை கீ மைசூர்பாகு(Red banana Ghee Mysorepak)
#bananaசத்துக்கள் அதிகமுள்ள செவ்வாழையில் புதுமையான ஆரோக்கியமான ஒரு இனிப்பு பண்டம் Sowmya -
ரவா தோசை # கர்நாடகா
காலை டிபனுக்கு கிரிஸ்பி ரவா தோசை கர்நாடக மக்கள் விரும்பி உண்ணும் உணவு. Azhagammai Ramanathan -
பாதாம் பர்பி
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி,. உற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
கேரட் லட்டு
#GA4... இது என்னுடைய 150 வது ரெஸிபி.. குக் பாட் நண்பர்களுக்காக இந்த சுவையான கேரட் லட்டு... செய்வது மிக எளிது சுவையோ பிரமாதம்... Nalini Shankar -
பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)
#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு.. Nalini Shankar -
-
-
சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கு
#YPகார்மாலைஸ் செய்யப்பட்ட வெங்காயம் மற்றும் சீஸ் உடன் பேக்ட் உருளைக்கிழங்கு – Match made in heaven சுவையோ சுவை. உங்கள் குழந்தைகள் இந்த ஆரோக்கியமான சுவையான சீஸ் ஸ்டவ்ட் பேக்ட் உருளைக்கிழங்கை விரும்புவார்கள். இந்த செய்முறையின் சிறந்த அம்சம் என்னவென்றால், இது நம்பமுடியாத அளவிற்கு எளிதானது! #YP Lakshmi Sridharan Ph D -
-
வெஜிடபிள் ரைஸ் பாத் (Vegetable rice bath recipe in tamil)
கர்நாடக ஹோட்டல்களில் செய்யும் ரைஸ் பாத் ரெசிபி, ப்ளேவர்புல்...#karnataka Azhagammai Ramanathan -
பாதாம் ஹல்வா
சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் ஹல்வாஉற்றார் உறவினருடன் பகிர்ந்து தீபாவளி கொண்டாடுங்கள். தீபாவளி வாழ்துக்கள். #deepavali #kids2 Lakshmi Sridharan Ph D -
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
-
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
மைசூர் பா(க்)கு(Mysuru Pak recipe in Tamil)
#karnataka*மைசூர் பாக்கு என்னும் இனிப்பு பண்டம், தென்னிந்தியாவில் மைசூர் இராச்சியம் என முன்னர் அழைக்கப்பட்ட இன்றைய கர்நாடக மாநிலப் பகுதியில் தோன்றியது.*மைசூர் அரசரின் விருப்பத்திற்காக வித்தியாசமான உணவுப் பண்டத்தை தயாரித்தார் சமையல் கலைஞர்கள்.(சர்க்கரை) பாகு செய்வதால் நளபாகா என்று அழைக்கப்படுவர். சர்க்கரைப் பாகினால் செய்ததால் இந்த உணவிற்கு மைசூர் பா(க்)கு என்று பெயரிட்டார். kavi murali -
ரவை ஜீரா பூரி(rava jeera puri recipe in tamil)
#made1 - ரவை ஜீரா பாகில் ஊறின எல்லோரும் விரும்பி சாப்பிடும்.மிக சுவையான ஜீரா பூரி... Nalini Shankar -
ஜலேபி
ஜலேபி ஒரு மிருதுவான, முறுமுறுப்பான, தாகமாக இருக்கும் இந்திய இனிப்பு, இது புனல் கேக்குகள் என்று சிறப்பாக விவரிக்கப்படலாம். உண்மையான மகிழ்ச்சிக்காக ரப்ரியுடன் பரிமாறவும். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
பூரி மசால்
பூரி செய்யும் போது கொஞ்சம் சர்க்கரை,வெள்ளை ரவை சேர்த்து பிசைந்து செய்தால் நன்கு உப்பி, நிறைய நேரம் அப்படியே அமுங்காமல் எழும்பி இருக்கும்.உருளைக்கிழங்கு மசால் செய்யும் போது சோம்பு சேர்த்தால் மிகவும் சுவையான இருக்கும்.#Combo1 Renukabala -
பதீர் ஃபெனி சிரோட்டி
#Karnataka சிரோட்டி கர்நாடகாவிலிருந்து வந்த ஒரு பாரம்பரிய இனிப்பு செய்முறை, இது ஒரு இந்திய பஃப் பேஸ்ட்ரி ... இது ஃபெனி அல்லது பெனி போன்ற பிற பெயர்களிலும் அறியப்படுகிறது. இந்த டிஷ் தென்னிந்தியாவின் சில இடங்களில் நன்றாக ரவாவுடன் தயாரிக்கப்படுகிறது. இங்கே இது முக்கியமாக மைதா அல்லது ரவை,நெய் மற்றும் அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது முக்கியமாக இனிப்பு பால் முன்னுரிமை பாதாம் பால் மற்றும் தூள் சர்க்கரையுடன் வழங்கப்படுகிறது. இவை முக்கியமாக பண்டிகை காலங்களில் அல்லது ஏதேனும் சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகின்றன. Viji Prem
More Recipes
கமெண்ட்