நீர் தோசை

ஒSubbulakshmi @Subu_22637211
பச்சரிசி 3கப் தேங்காய் அரைமூடி உப்பு தண்ணீர் விட்டு நைசா அரைக்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
தோசை சுடவும்
- 2
நீர் தோசை தயார்
- 3
தொட்டுக்க காரசட்னி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நிலக்கடலை சட்னி
நிலக்கடலை வறுத்தது ,புளி ,தேங்காய், உப்பு ,மிளகாய் 4 தண்ணீர் விட்டு அரைக்கவும்


காலை உணவு. வலிமை தரும் முடக்கத்தான் தோசை (Mudakkathaan dosai recipe in tamil)
2 உழக்கு இட்லி அரிசி, 1/4 உழக்கு கடலைப்பருப்பு, தண்ணீர் ஊற்றி 4 மணிநேரம் ஊறவிடவும். பின் நீரை வடிகட்டி 7 வரமிளகாய், சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி, ஒரு துண்டு கட்டி பெருங்காயம், தேவையான அளவு உப்பு, 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தோசைமாவு பதத்தில் இருக்க வேண்டும். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். #GA4


முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்


மல்லி சட்னி (Malli chutney recipe in tamil)
மல்லி கொஞ்சம் மிளகாய் 4,தக்காளி1,உப்பு தண்ணீர் விட்டு அரைக்கவும்.


பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும்.


Instant நீர் தோசை
அந்தி மாலை வேளையில் திடீரென்று விருந்தினர் வந்திருந்த பொழுது, தோசை மாவு இல்லை. கொழுக்கட்டை செய்வதற்காக ஊற வைத்த பச்சரிசி மட்டுமே இருந்தது. அதனால் ஞானோதயத்தில் உதித்தது தான் நீர் தோசை....


இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
கோதுமைமாவு 200கிராம்,அரிசி மாவு 50கிராம்,உப்பு சிறிதளவு கலந்து தண்ணீர் விட்டு மாவு கரைத்து. எண்ணெய் விட்டு தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள உருளை சாம்பார்.


பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி.


நீர் தோசை
#Karnataka


நீர் தோசை
#goldenapron3 week 9


நீர் தோசை
#book


மாலை சிற்றுண்டி. மிளகாய் பொடி தோசை
அரிசி ,உளுந்து கழுவி,வெந்தயம், ஊறப்போட்டு உப்பு கலந்து அரைத்து மறுநாள் தோசை சுடவும்.மிளகாய் வற்றல், கடலைப்பருப்பு, உளுந்து சமளவு , கறிவேப்பிலை ,பூண்டு,பெருங்காயம் சிறிது நல்லெண்ணெய் விட்டு வாசம் வரும் வரை அடுப்பை குறைந்த தீயில் வறுத்து உப்பு தேவையான அளவு போட்டு மிக்ஸியில் நைசாக திரிக்கவும். தோசை மாவை தோசை உஊற்றி அதன் மேல் பொடி எண்ணெய் ஊற்றி மூடி வைத்து சுடவும். தனியாக தொட்டு சாப்பிடவும். நான் சிறு வயதில் பள்ளி சென்று வந்து சாப்பிட்டது இன்று 60 வயதிலும் சாப்பிட்டு மகிழ்கிறேன்


நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும்


தக்காளி தோசை (Thakkaali dosai recipe in tamil)
புழுங்கல் அரிசி 200கிராம்,பச்சரிசி 100கிராம்,பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு1ஸ்பூன் ஊறவைத்து 3தக்காளி, வரமிளகாய் 5,ப.மிளகாய் 2,இஞ்சி துண்டு, பெருங்காயம் சிறிது, பெருங்காயம்7சிறிது,உப்பு சிறிது எடுத்து தேங்காய் அரைத்து வெங்காயம் மல்லி இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும்#GA4


அரிசி உப்புமா (Arisi upma recipe in tamil)
பச்சரிசி 1உழக்கு பாசிபருப்பு கால் உழக்கு வறுத்து ரவை உடைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி ஒரு பங்கு ரவைக்கு 2.5பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிட்டு இறக்கவும். தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் எண்ணெயில் வேகவிடவும்


நீர் தோசை
#karnataka#the.chennai.foodieகர்நாடக மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த நீர் தோசை.. காலை/மாலை உணவுக்கு ஏற்றது.


சீடை வடிவம் வேறு (Seedai recipe in tamil)
அரிசி மாவு 150கிராம் கடலை மாவு 50கிராம் எடுத்து தேங்காய் எண்ணெய் தேங்காய், மிளகு ,சீரகம் தூள் ,உப்பு ,கொஞ்சம் தண்ணீர் விட்டு தேங்காய் பூசேர்த்து பிசைந்து உருண்டை உருவாக்கி பின் புட்டு அரிப்பு ஓட்டையில் வைத்து அமுக்கி எண்ணெயில் சுடவும். கடிக்க எளிதாக இருக்கும்


தோசை,காரசட்னி
தோசைமாவு 4பங்கு அரிசி, ஒரு பங்கு உளுந்து வெந்தயம் கலந்து முதல்நாள் மாவு அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய் விட்டு மெலிதாக சுடவும்.புளி,மல்லி இலை வதக்கவும், வெங்காயம், பூண்டு, பெருங்காயம் ,கடுகு,வரமிளகாய், ப.மிளகாய், உளுந்து வறுத்து தேவையான உப்பு போட்டு அரைக்கவும். அருமையான தோசை சட்னி தயார்


பிரவுன் ரைஸ் நீர் தோசை
#அரிசிஉணவுவகைகள்நீர் தோசை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிலும் பிரவுன் ரைஸில் செய்யும் பொழுது மிகவும் ஆரோக்கியமானது. பிரவுன் ரைஸை பன்னிரண்டு மணி நேரம் ஊற வைத்துச் செய்யும் போது எளிதாக சீரணமாகும்.


காரா நீர் தோசை
#breakfast கடலோர கர்நாடக மாநிலத்தில் மிகவும் வழக்கமானது. குறிப்பாக மங்களூர், உடுப்பி பகுதி உணவு


அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு கடலை பருப்பு 50கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு ரவை பக்குவத்தில் உப்பு போட்டு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, வரமிளகாய் 4கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து மாவை கெட்டியாக கிண்டி தேங்காய் பூஅரைமூடி போட்டு பிசைந்து கொளுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேகவிடவும்.


வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு
அரிசி 1உழக்கு உளுந்து 50 வெந்தயம் 3ஸ்பூன் ஊறவைத்து முதல் நாள் ஊறவைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய்விட்டு தோசை சுடவும். தொட்டுக்கொள்ள நிலக்கடலை,தேங்காய், புளி,உப்பு, ப.மிளகாய் ,தண்ணீர் சேர்த்துஅரைத்து கடுகு, உளுந்து,பெருங்காயம் வறுத்து கலக்கவும்.


கறுப்பு உளுந்து களி (Karuppu ulundhu kali recipe in tamil)
பச்சரிசி ஒருபங்கு கறுப்பு உளுந்து எடுத்து. மில்லில் நைசாக அரைக்கவும்


அடை,அவியல்
அரிசி 2உழக்கு ,பருப்புகள்,கடலைப்பருப்பு, து.பருப்பு,பாசிப்பருப்பு கலந்து ஒரு உழக்கு, கலந்து தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.பின் தண்ணீர் வடிகட்டி இஞ்சி, பெருங்காயம், பச்சை மிளகாய்5,வரமிளகாய் 7,பெருங்காயம் சிறிது தேவையான அளவு உப்பு ,சீரகம் ,சோம்பு ஒரு ஸ்பூன்போட்டு ரவை பதத்தில் அரைக்கவும். தேங்காய் போடலாம். சின்னவெங்காயம், பெரியவெங்காயம்,முருங்கை கீரை,கறிவேப்பிலை, கடுகு,உளுந்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சுடவும். காய்கள் எல்லாம் உப்பு போட்டு வேகவைத்து தேங்காய், சீரகம், பூண்டு, வெங்காயம் ,ப.மிளகாய் ,அரைத்து கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, கறிவேப்பிலை ,பெரியவெங்காயம் ,வெட்டி தாளித்து தயிர் கலந்து இதில் சேர்க்க அருமையான அடை அவியல் தயார்


குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும்


நீர் தோசா
நீர் தோசா என்பது தெலுகு மொழியில் அரிசி மாவில் செய்யப்பட்ட கிரிபி.மங்கலுரியன் நீர் தோசா எளிமையானது,வேகமாக செய்யக்கூடியது.நீர் தோசா அரிசி,தேங்காய் துருவல் கொண்டு செய்யப்படுகிறது.தேங்காய்த்துருவல் சுவைக்காக மட்டுமல்லாமல் மிருதுவாக இருப்பதற்கும் சேர்க்கப்படுகிறது.இந்த மாவினை மற்ற தோசை மாவினை போல புளிக்க வைக்க தேவையில்லை.


ஃபிரை பனீர்(Paneer fry recipe in tamil)
பனீர் துண்டுகளாக ப் போட்டு கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, இஞ்சி பசை உப்பு போட்டு தண்ணீர் விட்டு பிசைந்து இதில் முக்கி எண்ணெயில் பொரிக்கவும்


மஸ்ரூம் பஜ்ஜி (Mushroom bajji recipe in tamil)
மஸ்ரூம் வெந்நீர் உப்பு போட்டு சுத்தம் செய்ய அழகாக வெட்டவும்..பின் மிளகாய் பொடி உப்பு போட்டு பிரட்டவும்.பின் பஜ்ஜி மாவு கார்ன்மாவு 2ஸ்பூன் போட்டு பிசைந்து வெட்டி ய மஸ்ரூம் முக்கி சுடவும். இதே மாவில் கடலைமாவு கொஞ்சம் மிளகாய் பொடி சிறிது உப்பு போட்டு இதில் முக்கி சுடவும். இரண்டு ருசியும் அருமை


நீர் தோசை # karnataka
சாப்ட்,ஸ்பாஞ்ச் நீர் தோசை கர்நாடகாவின் காலை உணவு, மாவு அரைக்க தேவையில்லை.இன்ஸடன்ட் முறையில் செய்தது.


மைதா மாவு தோசை(maida dosa recipe in tamil)
எனது முதல் ரெசிபி

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13692439
கமெண்ட்