உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
the.chennai.foodie
சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம்பருப்பு மற்றும் பச்சை அரிசியை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும்.
- 2
பின்னர் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி ஆகியவற்றை அரைத்த மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவை எண்ணெய் காய்ந்ததும் வடையாக தட்டி போடவும்.
- 4
சுடாண மொறு பொறுப்பான வடை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உளுந்து வடை (Ulunthu vadai Recipe in Tamil)
#Nutrient1உளுந்து வடை பிடிக்காதவர்களே கிடையாது எனலாம் .சாம்பார், தேங்காய் சட்னி இருந்தால் ,சுட சுட சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். உளுந்து உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் .பித்தத்தைக் குறைக்கும். குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்குகெடுக்கும் .எலும்புகள் வலுப்பெறும் . Shyamala Senthil -
-
உடனடி உளுந்து வடை(instant ulunthu vadai recipe in tamil)
என்ன அது உடனடி உளுந்து வடை நினைக்கிறீர்களா?உளுந்து ஊற வைக்காமல் உடனே அரைத்து எடுத்து வடை சுட்டாலும் சூப்பரா இருக்கும்.Rumana Parveen
-
-
-
-
-
வெல்ல உளுந்து வடை (Vella ulunthu vadai recipe in tamil)
# deepfryஉளுந்து புரோட்டீனை அதிகம் உள்ள பருப்பு வகையாகும்.மேலும் வெல்லத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட.மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு குடுத்தால் பிரசவ காலத்தில் அதிகம் சிரம பட மாட்டார்கள்.பெண் குழந்தைகளுக்கு பூப்பெய்த பிறகு அதிகம் உளுந்து உணவு எடுத்து கொள்வது ஆரம்ப காலத்தில் இருந்தே பெண்களின் கர்ப்ப பைக்கு வலு சேர்க்கும்.அனைவருக்கும் நல்லது. Meena Ramesh -
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
கீரை வடை(keerai vadai recipe in tamil)
#HJசுவைமிக்க ஆரோக்கியமான மொறு மொறு அரைகீரை வடை. Nalini Shankar -
-
உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#india2020உளுந்த வடை பண்டைய காலத்தில் எல்லார் வீட்டு விசேசங்களில் காலை சிற்றுண்டியில் இந்த உளுந்தவடை இருக்கும். Priyamuthumanikam -
-
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
-
-
உளுந்து வடை(ulunthu vadai recipe in tamil)
#npd3மிகவும் எளிமையான ரெசிபி மிகவும் சத்தான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்கள் மட்டுமேsandhiya
-
-
-
உளுந்து வெங்காய வடை
#Np3விரதத்திற்கு , படையலுக்கு வெங்காயம் சேர்க்காமல் மெது வடை செய்வோம்.மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இன்று நான் வெங்காயம் சேர்த்து கடையில் விற்பது போல செய்தேன்.வெங்காய வாசத்துடன் வடை ருசியாக இருந்தது. Meena Ramesh -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13694466
கமெண்ட்