சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)

Siva Sankari @cook_24188468
சுரைக்காய் மோர்க்குழம்பு (Suraikkaai morkulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
துருவிய தேங்காய் தோல்நீக்கியவெங்காயம்
தனியா்,சீரகம் கடலைப்பருப்பு,மிளகு,இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் இவற்றை மிக்ஸியில் மைய அரைத்துக் கொள்ளவும். தயிர் தயாராக எடுத்துக் கொள்ளவும் - 2
அரைத்த விழுதை தயிருடன் கலந்து கொள்ளவும். சுரைக்காயை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு வாணலியில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு சிறிது உப்பு சேர்த்து வேகவிடவும்
- 3
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் பச்சைமிளகாய் பெருங்காயம் கறிவேப்பிலை இவற்றை தாளித்து கலந்து வைத்துள்ள கலவையை அதன் உப்பு சேர்த்து வேக வைத்த காயைஅதனுடன் சேர்த்து ஒரு கொதி விடவும். கொத்தமல்லி இலைகளை தூவி அலங்கரிக்கவும்
- 4
சுவையான சுரைக்காய் மோர்க்குழம்பு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
குதிரைவாலி தயிர் சாதம் (Kuthiraivaali thayir satham recipe in tamil)
#millet குதிரைவாலி தயிர்சாதம் என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதேபோன்றே சாமை,வரகு அரிசி களில் செய்யலாம். Siva Sankari -
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
பாரம்பரியமான மோர்க்குழம்பு (Morkulambu recipe in tamil)
கோல்டன் ஆப்ரன் இந்த வார போட்டியில் கண்டுபிடித்த வார்த்தை பட்டர் மில்க் அதை சார்ந்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.#GA4 Akzara's healthy kitchen -
வெஜிடபுள் ரவா உப்பிடு (Vegetable rava uppidu recipe in tamil)
#karnataka ரவா உப்பிடு என்றால் கன்னடத்தில் ரவா உப்புமா Siva Sankari -
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
-
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
#ve தென்னிந்தியாவில் முருங்கைக்காய் காரக்குழம்பு மிகவும் பிரபலம் Siva Sankari -
அரிசி மாவு சிற்றுண்டி (Rice flour snack recipe in Tamil)
#ap* இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மிக பிரபலமாக செய்யப்படும் ஒரு சிற்றுண்டி வகை ஆகும். kavi murali -
-
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
சுரைக்காய் தட்டப்பயிறு குழம்பு (Suraikkaai thattapayaru kulambu recipe in tamil)
#arusuvai5 Meena Ramesh -
முள்ளங்கி சுண்டல்குழம்பு (Mullanki sundal kulambu recipe in tamil)
இந்தக் குழம்பு தோசை மற்றும் சாதத்திற்கு மிகவும் சுவையாக இருக்கும்.கத்தரிக்காய் அலர்ஜியாக உள்ளவர்களுக்கு சுண்டல் உடன் முள்ளங்கி சேரத்த இந்தக் குழம்பு நல்லது மற்றும் சுவையானது Siva Sankari -
காலிபிளவர் டோமடாலு மசாலா கறி (Cauliflower tomatalu masala curry recipe in tamil)
#ap இந்த மசாலாக் கறி, சாப்பாடு சப்பாத்தி என அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
-
-
-
பருப்பு உருண்டை மோர் குழம்பு/Butter milk gravy(Paruppu urundai morkulambu recipe in Tamil)
*நம் முன்னோர்கள் சமைப்பதில் மிகவும் திறமைசாலிகள்.*எப்போதும் வித்தியாசமான முறையில் செய்து சாப்பிடுவது அவர்கள் கைதேர்ந்தவர்கள்.* அப்படித்தான் இந்த பருப்பு உருண்டை மோர் குழம்பு உருவாகியது என்று நினைக்கிறேன்.*இதை எங்கள் வீட்டில் இருக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.#india2020 kavi murali -
-
வாழை இலை ரவா இட்லி (Vaazhai ilai Rava Idly recipe in tamil))
*வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் என்னும் வேதிப்பொருள் நாம் சாப்பிடும் உணவை நன்கு ஜீரணம் செய்வதற்கு உதவுகிறது*குடல் பகுதியில் புண்கள் வராமல் பாதுகாக்கிறது வாழையிலை சாப்பிடுவதால் கண்களில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கிறது.#steam Senthamarai Balasubramaniam -
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
-
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
குதிரைவாலி வெண் பொங்கல் (Kuthiraivaali venponkal recipe in tamil)
#millet குதிரைவாலி வெண்பொங்கல் ஆரோக்கியமான சரிவிகித உணவு. அனைத்து வயதினருக்கும் ஏற்றது Siva Sankari
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13699436
கமெண்ட் (16)