பால் புட்டிங்

#cookwith milk
உலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.
பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது.
பால் புட்டிங்
#cookwith milk
உலகின் முக்கியமான சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் ஒன்று பால் ஆகும்.நாம் பிறந்த முதல் நாள் முதலே நமக்கு சத்துக்களை வழங்கக்கூடியதாகும்.
பாலில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது.மனித உடம்பில் உள்ள எலும்புகளை பலம் படுத்துகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 3 முட்டையை உடைத்து எடுத்துக்கவும்.அதை நன்றாக அடித்துக் கொள்ளவும். அத்துடன் காய்ச்சிய பாலை சேர்த்துக்கொள்ளவும்.
- 2
பின்பு,ஏலக்காய் பொடி சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும்.
- 3
சர்க்கரையை அரைத்து பொடி செய்து சேர்க்கவும்(சர்க்கரையை அப்படியே சேர்த்தால் கரைவது கடினம்)
- 4
ஒரு சிறிய பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சுற்றி தேய்த்துக் கொள்ளவும்.முட்டை பால் கரைசலை ஊற்றவும்.
- 5
இட்லி குக்கரில் சிறிதளவு தண்ணிர் ஊற்றி பிரிமனையின் மேல் வைத்து பால் பாத்திரத்தை 30 நிமிடம் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- 6
பின்பு,அறவும் 15 நிமிடம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்து எடுக்கவும்.
- 7
இப்பொழுது,நமது பால்புட்டிங் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
-
# nutrient1 கால்சியம்
கால்சியம் அதிகம் உள்ள பால் இன்னும் சுவையுடன் Immunity booster drinkVanithakumar
-
பஞ்சவர்ண டிலைட் (no essence)
#Np2கல்யாண வீட்டில் முன் வார விருந்தில் நாள் ஒன்று வீதம் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலர் இல் பறி மாற படும். செம்பியன் -
-
ரெட் வெல்வெட் கேக் (Red velvet cake recipe in tamil)
#GA4#Beetroot#week5என் மகளின் பிறந்த நாளுக்காக நான் செய்த ரெட் வெல்வெட் கேக்.புட் கலர் சேர்க்கவில்லை பீட்ரூட் சாறு சேர்த்து பண்ணினேன். Azhagammai Ramanathan -
-
இன்ஸ்டன்ட் பால் பாயாசம்
நம் வீட்டில் இருக்கும் குறைவான பொருட்களை வைத்து இந்த பால் பாயசத்தை நொடிகளில் செய்து முடித்துவிடலாம் மிகவும் சுவையாகவும் மற்றும் ஆரோக்கியமான முறையில் செய்யக்கூடிய இந்த பால் பாயாசம் எப்படி செய்யலாம் என்று செய்முறை பார்க்கலாம் வாங்க. ARP. Doss -
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
கேரட் பாதாம் கீர்
#கேரட் ரெசிபிஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஆரோக்கியமான கீர் இது Sowmya sundar -
-
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பால் வட்டலாப்பம்
#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம் Chitra Kumar -
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
-
பாஸ்டா பால் பாயாசம்
#np2எப்போதும் செய்யும் சேமியா ஜவ்வரிசி பால் பாயசத்தை விட இது போன்ற விதவிதமான பாஸ்தா பொருளைக் கொண்டு பாயாசம் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
-
-
பால் கொழுக்கட்டை
#lockdown recipesகணவர் மற்றும் குழந்தைகள் விடுமுறை என்பதால் இந்த lockdown நேரத்தில் என் சமையலறை மிகவும் பரபரப்பாக உள்ளது....காலை பால் காய்ச்சும் போது பற்ற வைக்கும் அடுப்பு இரவு பால் காய்ச்சிய பிறகு தான் அடைகின்றோம்... Fathima banu -
இளநீர், கிராம்பு சேர்த்த சத்தான தேங்காய் பால்
#combo #combo3ஆப்பம் இடியாப்பத்தின் தோழி தேங்காய் பால் Sai's அறிவோம் வாருங்கள் -
மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)
#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena Thara -
-
More Recipes
கமெண்ட்