முருங்கைகீரை சப்பாத்தி

Sherifa Kaleel
Sherifa Kaleel @dairyofmrsK
Nagercoil

முருங்கைகீரை சப்பாத்தி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1 கப் கோதுமை மாவு
  2. 1/2 கப் கழுவி பொடியாக நறுக்கிய முருங்கை இலைகள்
  3. 1/4 தேக்கரண்டி ஓமம்
  4. 1/2 தேக்கரண்டி வத்தல் மிளகுதூள்
  5. 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  6. 1/2 தேக்கரண்டி கரம் மலாலா தூள்
  7. 2 மேஜைக்கரண்டி நெய்
  8. உப்பு
  9. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    தண்ணீர் தவிர்த்து அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கவும்

  2. 2

    இப்போது தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி சப்பாத்திமாவு பதத்திற்கு பிசையவும்

  3. 3

    பலகையில் சப்பாத்தி போல் பரத்தி சிறிய தணலில் நெய்விட்டு சுட்டு எடுக்கவும்.

  4. 4

    சுவையான, சத்தான முருங்கைகீரை சப்பாத்தி தயார்.

  5. 5

    பூண்டு சட்னியுடன் பரிமாறலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sherifa Kaleel
Sherifa Kaleel @dairyofmrsK
அன்று
Nagercoil

Similar Recipes