ரசகுல்லா

ஒSubbulakshmi @Subu_22637211
பால் அரைலிட்டர் நன்றாக காய்ச்சி தயிர் இரண்டு ஸ்பூன் விடவும்.பால் திரியும். துணியில் கட்டி வைக்கவும்.பின் கட்டி யாகவும் உருட்டி ஜீராவில் போடவும்
ரசகுல்லா
பால் அரைலிட்டர் நன்றாக காய்ச்சி தயிர் இரண்டு ஸ்பூன் விடவும்.பால் திரியும். துணியில் கட்டி வைக்கவும்.பின் கட்டி யாகவும் உருட்டி ஜீராவில் போடவும்
சமையல் குறிப்புகள்
- 1
பால் அரைலிட்டர் காய்ச்சி தயிர் இரண்டு ஸ்பூன் விட்டால் பால்திரியும்
- 2
பின் உருண்டை யாக உருவாக்கி சிறிது நேரம் பிரிஸரில் வைத்து அழகாய் உருட்டவும்
- 3
100கிராம் சீனி 150மிலி தண்ணீர் 2ஸ்பூன் பால் ஊற்றி 10நிமிடம் ஜீரா தயார் செய்யவம் அழுக்கு வடிகட்டவும்
- 4
உருண்டை களை ஜீராவில் போடவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும்
- 5
அருமையான ரசகுல்லா தயார். உண்மையில் எனக்கு மகிழ்வு
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசகுல்லா
சுவையான ரசகுல்லா.....தேவையான பொருட்கள்:பால் - 1 லிட்டர்சர்க்கரை-500 கிராம்எலுமிச்சை - 1தண்ணீர் - 1 லிட்டர்செய்முறை:ஒரு பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைத்து, நன்கு கொதித்ததும். அதில் எலுமிச்சைச் சாறு ஊற்றி 5 நிமிடம் கிளறவும்...பின்பு பன்னீரை தனியாக வடிகட்டி எடுக்கவும் , எலுமிச்சைச்சாறு மணம் மாற பன்னீரை நன்றாக அலசி எடுத்து கொள்ள வேண்டும்.....பன்னீரை நன்றாக பினைந்து உருளைகளாக எடுத்து கொள்ள வேண்டும்...பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்....நன்கு கொதித்தும் பன்னீர் உருளைகளைசர்க்கரை கரைசலில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும், சுவையான ரசகுல்லா தயார்....😋😋😋 Kaviya Dhenesh -
-
-
-
-
-
-
கேக் (Cake recipe in tamil)
மைதா,சாதிக்காய், சீனி,தயிர், பால் நன்றாக வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஒரு ஸ்பூன் அடித்து, குக்கரில் சூடு செய்து வேகவும் ஆறியதும் எடுக்கவும் ஒSubbulakshmi -
-
-
பால் வட்டலாப்பம்
#cookwithmilk வட்டலாப்பம் என்பது தேங்காய் பாலில் செய்வார்கள் நான் நல்ல கெட்டி பசும்பாலில் செய்துள்ள இது நல்ல கால்சியம் இணைந்தது இத்துடன் முட்டை பிரட் கருப்பட்டி ஏலக்காய் சேர்வதால் மிகவும் உடம்புக்கு தெம்பு கொடுக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும் மிகவும் எளிதாக செய்து விடலாம் நான் என்று அவனில் செய்கிறேன் நீங்கள் பாத்திரத்தில் டபுள் பாயில் முறையில் செய்து கொள்ளலாம் Chitra Kumar -
-
மேங்கோ ரசகுல்லா (Mango rasakulla recipe in tamil)
மாம்பழக் கூழை வைத்து செய்யக்கூடிய முறை இனிப்பு செய்து பாருங்கள் உங்கள் பதிவுகளை பதிவிடுங்கள். #book #family #nutrient3 Vaishnavi @ DroolSome -
திரட்டிப்பால்
#ebookRecipe 3 மிகவும் சுவையான இந்த திரட்டிப்பால் நாம் வீட்டிலேயே செய்யலாம்விருப்பப்பட்டால் நெய் சேர்க்கும் பொழுது இரண்டு ஸ்பூன் போன்விட்டா அல்லது சாக்லேட் காம்ப்ளான் சேர்த்துக்கொள்ளலாம்வில்லைகள் போடாமல் அப்படியேவும் சாப்பிடலாம் Jassi Aarif -
-
இராஜபாளையம் மட்டன் உப்பு வருவல் (Mutton uppu varuval recipe in t
#ilovecooking#photoஇந்த மட்டன் வருவல் தயிர் சாதம் சாம்பார் சாதம் ரசம் சாதத்துடன் சூப்பர் காம்பினேஷன். Madhura Sathish -
-
பால் பிரெட் குலோப் ஜாமூன் (Paal bred gulab jamun recipe in tamil)
பாலை காய்ச்சி சீனி போடவும். பச்சைகற்பூரம், குங்குமப்பூ, சாதிக்காய், ஏலக்காய், பாலில் போடவும்பிரட் தண்ணீர் நனைத்து நடுவில் முந்திரி வைத்து உருட்டி எண்ணெயில் சுட்டு பாலில் போடவும் #GA4 ஒSubbulakshmi -
தேங்காய் பால் குழம்பு
#pmsfamily ஒரு தேங்காய் எடுத்து அரைத்து முதல் கெட்டி பால் இரண்டாவது பால் கடைசி பால் எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெயை காயவைத்து இரண்டு பட்டை இரண்டு கிராம்பு சறிது சீரகம் காரத்திற்க்கு ஏற்ப பச்சை மிளகாய் பதினைந்து நறுக்கிய வெங்காயம் மூன்று தக்காளிநறுக்கி நன்றாக வதக்கவும்.தேவைகேற்ப முருங்கைகாய் கத்தரிக்காய் உருளை கிழங்கு போட்டு கொள்ளவும் .மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும் முதல் இரண்டு பால் சேர்த்து வேக விடவும்.பிறகு கெட்டி பால் ஊற்றவும் கறிவேப்பில்லை சேர்த்து இறக்கவும்😊👍 Anitha Pranow -
பாஸந்தி
#book #goldenapron3பாலில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் பாஸந்தி மிகவும் பிரபலம் . குங்குமப்பூ சேர்த்து பால் கொதிக்கவைத்து இதை செய்வதால் வாசனையாகவும் சுவையாகவும் இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
பப்பாளி ரவா பாயாசம்(papaya rava payasam recipe in tamil)
#ed2 #ravaபப்பாளி பழத்தின் துண்டுகள் சேர்த்து ரவா பாயாசம் செய்தேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.முதலில் பால் பாயாசம் என்றாலே வெள்ளையாக இருக்கும் இது பப்பாளி பழத்தை சேர்த்து அரைத்து சேர்த்ததால் கலர் வித்தியாசமாக சுவை நன்றாக இருந்தது .புதுமையான பாயசம்.விருந்துகளில் சிறப்பு சேர்க்கும். Meena Ramesh -
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai Recipe in Tamil)
இனிப்பு நம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.அதிலும் இந்த பால் கொழுக்கட்டை செட்டிநாட்டு சமையலில் முக்கிய பங்கு வகிக்கிறது.#arusuvai1#ilovecooking Nithyakalyani Sahayaraj -
-
ரசகுல்லா (Rasakulla recipe in tamil)
#cookwithmilk..... பாலை திரிச்சு பன்னீர் எடுத்து செய்ய கூடிய பண்டம் தான் ரசகுல்லா... கல்கத்தாவின் பிரபலமான ஸ்வீட்.. நான் செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
பழத்தோசை
அரிசி 100 கிராம் உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் போட்டு அரைத்து மறுநாள் ரவை 100 கிராம் வாழைப்பழம் 4,சீனி சிறிதளவு உப்பு பால் 50மி.லி கலந்து நன்றாக கரைத்து நெய் விட்டு தேவை என்றால் முந்திரி வறுத்து ஏலம் போடலாம்.குட்டி தோசை பணியாரம் சுடவும். ஒSubbulakshmi -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13719889
கமெண்ட்