தோசை மற்றும் குடல் குழம்பு(boti gravy)

Thepondicherry foodie
Thepondicherry foodie @cook_26482849

தோசை மற்றும் குடல் குழம்பு(boti gravy)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
4 பரிமாறுவது
  1. ஆட்டு குடல்
  2. சின்ன வெங்காயம்
  3. பட்டை கிராம்பு
  4. தக்காளி
  5. பெருஞ்சீரகம்
  6. மஞ்சள் தூள்
  7. மிளகாய்த்தூள்
  8. உப்பு
  9. நல்லெண்ணெய்
  10. இஞ்சி பூண்டு விழுது,
  11. 1 தேங்காய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    முதலில் சுத்தம் செய்த குடலை நன்றாக சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து எடுக்கவும்.

  2. 2

    பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி பட்டை கிராம்பு பெருஞ்சீரகம் ஆகியவற்றை தாளிக்கவும்.

  3. 3

    பின் அதனுடன் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது உப்பு தேவையான அளவு மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.

  4. 4

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் கொதிக்க வைத்த குடலை போடவும்.

  5. 5

    நன்றாக கொதிக்க வைத்து தேவை என்றால் அதனுடன் முருங்கைக்காய் இல்லை உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவை கூடும்.

  6. 6

    பின் கடைசியாக அரைத்த தேங்காய் சேர்த்து தேவையான கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.

  7. 7

    குடல் குழம்பு உடன் இட்லி தோசை மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Thepondicherry foodie
Thepondicherry foodie @cook_26482849
அன்று

Similar Recipes