சமையல் குறிப்புகள்
- 1
ஓரு கடாயில் நெய் விட்டு முந்திரி திராச்சை வறுக்கவும், அடுத்து அவுல்லை வறுக்கவும். அதே கடாயில் பாசிப்பருப்பை கழுவிட்டு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 2
பாசிப்பருப்பு நன்றாக வெந்தவுடன் பாலை அதனுடன் சேர்த்து கொதிக்கும் போது அவுல்லை சேர்க்கவும்.
- 3
அவுல் நன்கு வெந்தவுடன் வெல்லம், ஏலக்காய் சேர்க்கவும். வெல்லம் கரைந்த பின் நெய் விடவும், முந்திரி திராட்சை சேர்த்து இறக்கவும்.
- 4
இப்போது அவுல் அல்வா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
ஹெல்தி லட்டு ஐந்து நிமிடத்தில்
#GA4 கோல்டன் எப்ரன் போட்டியில் லட்டுஎன்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறோம். Akzara's healthy kitchen -
-
-
மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா
என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavalisivaranjani
-
-
-
கம்பு குக்கீஸ் (Kambu cookies recipe in tamil)
#milletசிறு தானியங்களில் ஒன்றான கம்பு மிகவும் ஆரோக்கியமானதாகும்.இதனை குளிர்காலங்களில் உணவில் சேர்க்கும் பொழுது சளி பிரச்சனை நீங்கும்.குழந்தைகளும் விரும்பி உண்ணும் படி,எனது மூதாதையரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட கம்பு குக்கீஸ் சமைக்கும் முறையை இங்கு காண்பித்துள்ளேன். Asma Parveen -
வரகரிசி தால் கீர் (Varakarisi dhal kheer recipe in tamil)
உடம்புக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் இந்த கீர் ரெசிபியில் உள்ளது வாருங்கள் செய்முறை பார்க்கலாம்.#nutrient3 ARP. Doss -
-
-
-
-
-
அக்காரவடிசல் (Akkaraavadisal recipe in Tamil)
#cookwithmilk*பாலில் அரிசியும் பருப்பும் குழைய வேக வைத்து வெல்லம் நெய் சேர்த்து செய்யும் ஒரு இனிப்பு வகையாகும். ஸ்ரீரங்கம் பெருமாளுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கும் மிகவும் விசேஷமாக செய்து படைக்கும் ஒரு நைவேத்தியமாகும். புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு செய்து படைத்து அவருடைய அருளை பெறுவோமாக. Senthamarai Balasubramaniam -
பால் பாயாசம் (ஜவ்வரிசி சேமியா பால் பாயாசம்)
# GA4 # week 8 Milk சர்க்கரைப் பொங்கலுக்கு பதிலாக இந்த பாயாசம் செய்து பாருங்க அப்பறம் என்ன உங்களுக்கு பாராட்டு மழை தான். Revathi -
கருப்பு உளுந்து பாயசம்🍵
#nutrient1 protein + calcium + iron =100% healthyஉளுந்தில் இருக்கும் புரத சத்தும், பாலில் இருக்கும் கால்சியம் , வெள்ளத்தில் இருக்கும் இரும்பு சத்தும் சேர்த்து செய்த ஆரோக்கியமான பாயசம். வெல்லத்திற்கு பதில் கருப்பட்டி சேர்த்தும் செய்யலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13723525
கமெண்ட்