வெந்தய கீரை பருப்பு குழம்பு

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

வெந்தய கீரை பருப்பு குழம்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 2 கைப்பிடி வெந்தய கீரை
  2. 1 கப் துவரம் பருப்பு
  3. மஞ்சள் தூள்
  4. 2 டீஸ்பூன் சாம்பார் பொடி
  5. 10 சின்ன வெங்காயம்
  6. 1/2 தக்காளி
  7. 1 பச்சை மிளகாய்
  8. 1 சிவப்பு மிளகாய்
  9. கடுகு
  10. சீரகம்
  11. 5 பல் பூண்டு
  12. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கீரையை கழுவி, சுத்தம் செய்து, பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  2. 2

    குக்கரில் கழுவிய துவரம்பருப்பு, 5 சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், நறுக்கிய கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பொடி, பெருங்காயம், பூண்டு சேர்த்து 2 விசில் வைத்து வேக வைக்கவும்.

  3. 3

    வெந்த கலவையை நன்கு மசித்து கொள்ளவும். நல்லெண்ணெய் சேர்த்து கடுகு, சீரகம், 5 சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சிவப்பு மிளகாய் தாளித்து கீரையில் கொட்டவும்.

  4. 4

    சூடான சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes