ப்ரான் ஃப்ரைட் ரைஸ்

Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
Singapore

ப்ரான் ஃப்ரைட் ரைஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
3 பரிமாறுவது
  1. பெரிய இறால் மற்றும்தலைகள்-10
  2. பாசுமதி அரிசி-2கப்
  3. ஸ்பிரிங் ஆனியன்-4டே.ஸ்பூன்
  4. வேக வைத்த சோளம்-4டே.ஸ்பூன்
  5. சிகப்பு குடைமிளகாய்,பூண்டு-4டே. ஸ்பூன்
  6. வெண்ணெய்-10கிராம்
  7. ஆலிவ் ஆயில்-2டே.ஸ்பூன்
  8. உப்பு-தேவையான அளவு
  9. வெள்ளைமிளகுத்தூள்-2டீஸ்பூன்
  10. சோயா சாஸ்-2டே.ஸ்பூன்
  11. கேரட்&பீன்ஸ்-1/2கப்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    பாசுமதி அரிசியை கலைந்து தண்ணீர் சேர்த்து 1/2மணிநேரம்ஊற வைக்கவும்

  2. 2

    காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.வாணலியில்தண்ணீர்,ஆலிவ் எண்ணெய் 1டே. ஸ்பூன்,உப்பு சேர்த்துகொதிக்க வைத்து அரிசி,இறால் தலைகள் சேர்த்து அரிசி வெந்ததும் வடிக்கவும்.

  3. 3

    வாணலியில் வெண்ணெய்,ஆலிவ் எண்ணெய் 1-டே.ஸ்பூன் சேர்க்கவும்.

  4. 4

    பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி கேரட்,பீன்ஸ்,இறால் சேர்த்து வதக்கி 5நிமிடம் மூடி வைக்கவும்

  5. 5

    பிறகு சோளம்,ஸ்பிரிங் ஆனியன்,குடைமிளகாய் சேர்த்து வதக்கி சோயா சாஸ்,வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி

  6. 6

    வடித்த சாதம் சேர்த்து 5நிமிடம் தம் போட்டு கிளறி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Vajitha Ashik
Vajitha Ashik @cook_26088811
அன்று
Singapore
என்னுடைய 11வயதில் இருந்து சமையல் செய்து கொண்டிருக்கிறேன்.
மேலும் படிக்க

Similar Recipes