சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் துருவிய கேரட், நெய் சேர்த்து நிறம் மாறும் வரை மிதமான தீயில் வதக்கவும்
- 2
ஆறியபிறகு மிக்ஸியில் கேரட், பாதாம் பருப்பு,சர்க்கரை சிறிது பால் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
மற்றொரு பாத்திரத்தில் பாலை ஊற்றி பால் நன்றாக காய்ந்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்து நன்றாக கிளறிவிடவும் பிறகு குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும்... கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து 5 நிமிடம் மீண்டும் குறைந்த தீயில் வைக்கவும்
- 4
கேரட் பாலுடன் சேர்ந்து நன்றாக நிறம் மாறி வரும் போது அடுப்பை அணைத்து நெய்யில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி,திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து பரிமாறவும்
- 5
சுவையான கேரட் கீர் தயார் பரிமாறும்போது விருப்பப்பட்டால் நறுக்கிய பிஸ்தா சிறிது குங்குமப்பூ தூவி பரிமாறவும்
Similar Recipes
-
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
#GA4 #week3 கேரட் அல்வா குழந்தைகளுக்கு பிடித்த பதார்த்தம். Siva Sankari -
-
-
கேரட் கீர் (Carrot kheer recipe in tamil)
கேரட் ,பால் சேர்த்து செய்த இந்தக் காரட் கீர் மிகவும் அருமையாக இருக்கும் #cook with milk Azhagammai Ramanathan -
-
கேரட் லட்டு(Carrot Laddu) 🥕
#GA4 #week3#ga4Carrotகேரட், தேங்காய் மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்த தித்திக்கும் லட்டு 😋 Kanaga Hema😊 -
-
-
நிலக்கடலை கீர் (Nilakkadalai kheer recipe in tamil)
#cookwithfriendsஎன் கற்பனையில் உறுவான இனிப்பு பானம். கற்பனையை தாண்டி அலாதியான சுவை. நம் பாரம்பரிய நிலக்கடலை உபயோகித்து கீர்/பாயாசம்.#cookwithfriends Manju Murali -
ஆப்பிள் கீர். (Apple kheer recipe in tamil)
குழந்தைகளுக்கு சத்தான டிர்ங்க்ஸ் கொடுக்க நினைத்தால்,இதை தரலாம்.பண்டிகை காலங்களில் , விசேஷ நாட்களில் செய்யகூடிய பாயாசங்களில் இதுவும் ஒன்று. #kids2#drinks Santhi Murukan -
கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)
#npd1#Asmaகேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.கேரட் அல்வாஇரத்த அழுத்தத்தைக் குறைத்தல், கண் பார்வையை கூர்மையாக்குதல், புரோட்டின் அதிகரித்தல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கும்.சுவையான இந்த கேரட் அல்வாவை எனது குழந்தைகள் மிகவும் விரும்பி உண்கின்றனர். Gayathri Ram -
-
-
கேரட் மில்க் கீர். (Carrot milk kheer recipe in tamil)
#GA4#week8#Milk.. பாலுடன் காரட், மற்றும் முந்திரி, பாதாம் சேர்த்து செய்த சுவையான கீர்.. Nalini Shankar -
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
-
-
கேரட் சேமியா பாயசம் (Carrot Vermicelli payasam recipe in tamil)
சேமியாவுடன் கேரட் சேர்த்து பாயசம் செய்யும் போது நல்ல கலரும்,சுவையும் கிடைக்கும்.#npd3 Renukabala -
கேரட் கோகனட் பர்ஃபி (Carrot coconut burfi recipe in tamil)
#GA4 #Week3 carrotகேரட் கோகனட் பர்ஃபி மிகவும் சுவையானது . Meena Meena -
கேரட் கீர்(carrot kheer recipe in tamil)
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை நன்றாக தெரியும் அதனால் இதை அனைவரும் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் ஜெயலட்சுமி -
-
-
-
பாதாம் பீர்னி/ badham kheer recipe in tamil
#ilovecookingஇதுபோன்ற சுவை மிக்க மணமிக்க பாதாம் பீர்னி விசேஷங்களுக்கு செய்து கொடுக்கலாம்.Nutritive caluculation of the recipe:📜ENERGY-385.83 kcal📜PROTEIN- 11.09 g📜FAT- 15.84 g📜CARBOHYDRATE- 51.49 g📜CALCIUM- 271.23 mg sabu -
-
கேரட் தோசை (Carrot dosai recipe in tamil)
#GA4#WEEK3Carrot,Dosa எனக்கு ரொம்ப பிடிக்கும் #GA4 #WEEK3 A.Padmavathi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13739808
கமெண்ட் (13)