ரப்டி சேமியா கப்ஸ் (Rabdi semiya cups recipe in tamil)

Sumaiya Shafi @cook_19583866
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பாலை நன்கு திக் ஆகும் வரை காய்ச்சி,சோள மாவை தண்ணீரில் கலந்து ஊற்றி,மில்க் மெய்ட், முந்திரி தூள்,ஏலக்காய் தூள், குங்குமப்பூ பால் சேர்த்து கிளறவும்.
- 2
பின் அதை பிரிட்ஜில் 3 மணி நேரம் வைக்கவும்.
- 3
சேமியா கப் செய்வதற்:ஒரு கடாயில் நெய் சேர்த்து சேமியாவை வறுத்து கொள்ளவும்.
- 4
பின் அதில் மில்க் மெய்ட்,ஏலக்காய் தூள், தண்ணீர் ஊற்றி கிளறி கொள்ளவும்.
- 5
ஒரு கப் கேக் மௌடில் கிலிங் விரித்து சேமியா கலவையை அதில் கப் வடிவில் வைத்து,2 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
- 6
பின் அதில் பால் கலவையை (ரபிடியை) அதில் ஊற்றி,நட்ஸ் தூவி பரிமாறவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
-
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13741845
கமெண்ட்