ஒன் பாட் வரகு ரசம் சாதம் (One pot rasam sadam recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் அதனுடன் இடித்த பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து 1நிமிடம் வதக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், ரசப்பொடி அல்லது சாம்பார் தூள் சேர்க்கவும். பின்னர் சுத்தம் செய்த வரகு அரிசி அல்லது சாப்பாட்டு அரிசி மற்றும் துவரம் பருப்பு, பாசிப் பருப்பு சேர்க்கவும். அதனுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை சேர்க்கவும்.
- 3
பின்னர் ஒரு கப் அரிசிக்கு 3கப் தண்ணீர் வீதம் பருப்புக்கும் சேர்த்து 5டம்ளர் தண்ணீர் தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ஒரு கைப்பிடி சேர்த்து கிளறி குக்கரில் 4விசில் வரும் வரை வைத்து இறக்கி சூடாக பரிமாறவும். அப்பளம் ஊறுகாய் உடன் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஒன் பாட் ரசம் சாதம் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)


தயிர் ரசம் (Thayir rasam recipe in tamil)


ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)


ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)


மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)


வரகு அரிசி வெண்பொங்கல்(varagu arisi venpongal recipe in tamil)


பருப்பு ரசம்(PARUPPU RASAM RECIPE IN TAMIL)


துவரம் பருப்பு எலுமிச்சை சாறு ரசம் (Tur dal lemon juice rasam recipe in tamil)


வேப்பம்பூ ரசம் (Veppampoo rasam recipe in tamil)


கோவில் சாம்பார் சாதம்(sambar sadam recipe in tamil)


முருங்கைக்காய் சாம்பார் /Murungakkai Mangai Sambar Recipe in tamil


குதிரைவாலி சாம்பார் சாதம்(kuthiraivali sambar sadam recipe in tamil)


பருப்பு, பொடி, கலந்த ரசம்(paruppu podi rasam recipe in tamil)


குக்கர் ரசம் சாதம்


முடக்கத்தான் கீரை வரகு அரிசி ரசம் சாதம் (Mudakkathaan keerai varagu arisi satham recipe in tamil)


திப்பிலி ரசம் (Thippili rasam recipe in tamil)


வெந்தயக்கீரை உருளை பருப்பு சாதம் (Venthayakeerai urulai paruppu satham recipe in tamil)


பருப்பு ரசப்பொடி(paruppu rasam powder recipe in tamil)


ரசம் சாதம் (One pot rasam rice recipe in tamil)


வரகு இட்லி (Varagu Idli Recipe in Tamil)


பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)


சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)


கேரட் பருப்பு சாதம்.(carrot paruppu sadam recipe in tamil)


தேங்காய்ப்பால் ரசம் (Thenkaai paal rasam recipe in tamil)


பருப்பு அரிசி சாதம்(paruppu arisi sadam recipe in tamil)


இஞ்சி ரசம் (Inji rasam recipe in tamil)


மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)


எளிமையான வரகு சாம்பார் சாதம் (varagu sambar sadam recipe in tamil)


மசாலா ரசம்(masala rasam recipe in tamil)


ரசம் பொடி(rasam powder recipe in tamil)

கமெண்ட் (2)