வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

# onepot
காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ்.

வெஜிடபிள் பிரைட் ரைஸ் (Vegetable fried rice recipe in tamil)

# onepot
காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளை சாப்பிட வைக்க தூண்டும் இந்த வெஜிடபிள் பிரைட் ரைஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பேர்
  1. 1 1/2 கப் அரிசி
  2. 100கி கேரட்,பீன்ஸ் குடமிளகாய், முட்டைக்கோஸ், ஸ்வீட் கான்
  3. 1 ஸ்பூன்பெப்பர் பவுடர்
  4. 1வெங்காயம்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் தேவையான அளவு
  7. 1 ஸ்பூன் சீனி
  8. 1 மூடி டொமேட்டோ சாஸ்
  9. 1 ஸ்பூன் சோயா சாஸ்
  10. 1 மூடி சில்லி சாஸ்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    பாஸ்மதி அரிசியை ஊற அரை மணி நேரம் ஊறவைத்து சிறிது உப்பு சேர்த்து உதிர் உதிராக வடித்து வைத்துக் கொள்ளவும்.

  2. 2

    அடிகனமான கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து, சீனி சேர்த்து, ஒரு நிமிடம் வதக்கி பீன்ஸ் கேரட் சேர்த்து ஒரு நிமிடம் ஹைப்ளேமில் வதக்கவும்.

  3. 3

    பிறகு முட்டைக்கோஸ் குடைமிளகாய் ஸ்வீட் கார்ன் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கிளறவும். இப்போது சோயா சாஸ் டொமேட்டோ சாஸ் சில்லி சாஸ் சேர்த்து இந்த காய்கறிகளுக்கு தேவையான உப்பு சேர்த்து இரண்டு நிமிடம்வதக்கவும்.

  4. 4

    பிறகு பெப்பர் பவுடர் சேர்க்கவும்.இப்போது ஆறிய சாதத்துடன் இந்த காய்கறிகளையும் சேர்த்து கிளறி பரிமாறலாம். கோபி மஞ்சூரியன் நன்றாக இருக்கும்

  5. 5

    நீங்களும் இதை ட்ரை செய்து பாருங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes