தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பேருக்கு
  1. 5 பெரிய தக்காளி
  2. 15 சின்ன வெங்காயம்
  3. 1 டம்ளர் அரிசி
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  6. 1 துண்டு பட்டை
  7. 2 கிராம்பு
  8. 1/2 ஸ்பூன் சோம்பு
  9. கருவேப்பிலை, கொத்தமல்லி இலை சிறிதளவு
  10. 6 ஸ்பூன் எண்ணெய்
  11. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, சோம்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது,தக்காளி அனைத்தையும் வதக்கவும். பிறகு அரிசியும் சேர்த்து வதக்கவும்.

  2. 2

    ஒரு டம்ளர் அரிசிக்கு மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் விட்டு இறக்கவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes