ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)

Sait Mohammed @cook_26392897
எளிதாக செய்யக்கூடிய ரசம் சாதம் #onepot
ரசம் சாதம் (Rasam saatham recipe in tamil)
எளிதாக செய்யக்கூடிய ரசம் சாதம் #onepot
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி்யையும் துவரம பருப்பையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஒரு குக்கரில் ஊறவைத்த அரிசி பருப்பு போடவும் வெட்டி வைத்த தக்காளி கரைத்து வைத்துள்ள புளி தண்ணீர் ஒரு கப் ஊற்றவும் 3கப் தண்ணீர் ஊற்றவும் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் ரசம் பொடி பெருங்காயத்தூள் உப்பு போட்டு கலந்து விடவும் மூடி போட்டு 6 விசில் விடவும்
- 3
மிளகு சீரகம் பூண்டு ஒன்றிரண்டாக மிக்ஸியில் போட்டு அழைக்கவும்
- 4
சாதம் வெந்ததும் அரைத்து வைத்ததை போடவும் ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும் கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து சாதத்தில் போடவும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
பருப்பு சாதம் (Paruppu satham recipe in tamil)
எளிதாக குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம் Sait Mohammed -
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
பூண்டு மிளகு ரசம் (Poondu milagu rasam recipe in tamil)
#GA4எந்த மழைக்காலத்திற்கு ஏற்ற சளி இருமல் போன்றவை வராமல் தடுக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் இந்த மாதிரி மிளகு பூண்டு சேர்த்து ரசம் சாப்பிடுவது மிகவும் நல்லது. Hemakathir@Iniyaa's Kitchen -
ரசம் சாதம் (One pot rasam rice recipe in tamil)
#ed1சுலபமாக எளிதாக விரைவில் செய்து முடிக்கும் சாதம். சில நாட்கள் ஏதாவது சிம்பிளா செஞ்சா போதும் என்று நாமும் நினைப்போம்.வீட்டில் இருப்போரும் ஏதாவது சிம்பிளா செய்யுங்கள் போதும் என்று சொல்வார்கள்.ஒரு ரசம் சாதம் ஒரு பொரியல் இருந்தால் போதும் என்று தோன்றும்.அப்போது தனியாக சாதம் ரசம் செய்வதற்கு பதிலாக இது போல் ஒரு பானை சாதமாக செய்து ஒரு பொரியல் செய்யுங்கள் போதும்.இன்று நான் one pot rasam சாதம் செய்து வெண்டைக்காய் பொரியல் செய்தேன்.மழை காலத்தில் சுட சுட சாப்பிட்டோம். சூப்பர் ஆக இருந்தது.நீங்களும் முயலுங்கள் plz Meena Ramesh -
மிளகு ரசம் (Pepper rasam recipe in tamil)
மிளகு ரசம் ஒரு வித்யாசமாக துவரம் பருப்பு, மசாலா அரைத்து சாம்பார் வெங்காயம்,வெல்லம் சேர்த்து செய்துள்ளத்தால் மிகவும் சுவையாக உள்ளது.#CF8 Renukabala -
பருப்பு ரசம் (paruppu Rasam Recipe in Tamil)
#sambarrasamரசம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் Gayathri Vijay Anand -
பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)
#GA4 கல்யாண வீடுகளில் இந்த ரசம் செய்வார்கள்.. சுவையும் மணமும் அருமையாக இருக்கும்.. Muniswari G -
கல்யாண ரசம் (Kalyana rasam recipe in tamil)
#GA4#Week 12#Rasam கல்யாண வீட்டு ரசம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்.வீட்லயே நாம் செய்யலாம். Sharmila Suresh -
துவரம் பருப்பு ரசம் (Thuvaramparuppu rasam recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ரசம் #sambarrasam Sundari Mani -
பச்சரிசி புதினா சாதம் (Pacharisi puthina satham recipe in tamil)
#pooja (வெங்காயம் பூண்டு சேர்க்காமல்)எளிதாக உடனே செய்யக்கூடிய சாதம் Vaishu Aadhira -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
*ஒன்பாட் ரசம் சாதம்*
சாம்பார் சாதம் செய்வது போல், ரசம் சாதத்தையும், குக்கரில் செய்யலாம். மிகவும் நன்றாக இருக்கும். Jegadhambal N -
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 #மிளகு ரசம்குளிர் காலம் என்றால் மூக்கடைப்பு, சளி, இருமல், ஜுரம். கத கதப்பு, நோய் எதிர்க்கும் சக்தி, நிறைந்த ரசம் வேண்டும், ஒரு வாரமாக மூகடைப்பு, சளி, இருமல். Swim செய்திருக்க கூடாதுஇந்த ரேசிபியில் இருக்கும் எல்லா பொருட்களுக்குமே (பூண்டு, இஞ்சி, கரிவேப்பிலை கார மிளகாய், மிளகு முதலியன) நோய் எதிர்க்கும் சக்தி, உண்டு தக்காளிம கறிவேப்பிலை, எலுமிச்சை என் தோட்டத்து பொருட்கள் . எலுமிச்சையில் விட்டமின் C- மூக்கடைப்பு, சளி, இருமல் தடுக்கும் சுவை, சத்து, மணம், நலம் நிறைந்த ரசம், . ரசம் குடம் குடமாய் குடிப்பேன் Lakshmi Sridharan Ph D -
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
பருப்பு ரசம். (Paruppu rasam recipe in tamil)
# sambarrasam பருப்பு ரசம் ஆனது விரதத்திற்கு ஏற்ற ரசம். Siva Sankari -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
* மிளகு ரசம்*(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு, அஜீரணம், வயிற்றுப் போக்கு, மலச்சிக்கலை தடுக்க உதவும்.மேலும் உடல் எடையைக் குறைக்க பயன்படும்.புற்று நோயை தடுக்க உதவுகிறது.மிளகு ரசம் குழந்தைகளுக்கு மிகமிக நல்லது. Jegadhambal N -
ஆந்திரா ரசம் (Anshra rasam recipe in tamil)
இந்த ரசம் சற்று வித்தியாசமாக செய்தது.ப்ரஷ் க்ரவுண்ட் மசாலா அரைத்து ,வாசனையாகவும்,காரமாகவும் இருக்கும். #ap Azhagammai Ramanathan -
-
மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)
#CF8 ரசம்.ரசம் சாதத்தில் விட்டு சாப்பிடறத்துக்கும் , அதேபோல் சூப் போல் குடிக்கவும் உதவும் எல்லா சத்துக்கள் நிறந்ததாகவும் இருக்கும்.... Nalini Shankar -
தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
மிகவும் எளிமையான ரெசிபி சளிக்கு மிகவும் நல்லது Shabnam Sulthana -
மைசூர் ரசம்(Mysore Rasam recipe in Tamil)
#karnataka*ஒரு தென்னிந்திய உணவு ரசம் இல்லாமல் முழுமையடையாது. இந்திய சூப்பாகக் கருதப்படும் இது செரிமானத்தை மேம்படுத்தும் பொருட்களால் நிரம்பியுள்ளது*பெயர் குறிப்பிடுவது போல மைசூர் ரசம் கர்நாடக உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. இது சூடான வேகவைத்த அரிசியுடன் பரிமாறபடும். kavi murali -
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
-
சீரக ரசம் (Seeraga Rasam Recipe in tamil)
துவரம் பருப்பு, கொத்தமல்லி விதை, ஜீரகம், மிளகு எல்லாவற்றையும் அரை மணி நேரம் ஊற வைத்து இரண்டு ஆர்க்கு கருவேப்பிலை சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். பிறகு புளி கரைத்து அதில் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி பெருங்காயம் போட்டு சிறிது நேரம் புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த வைத்த கலவையை சேர்த்து கொதிக்க விடவும். நுரை பொங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து விடவும். சிறிய வாணலியில் 1தேக்கரண்டி நெய் விட்டு கடுகு தாளித்து கொட்டவும். Meenakshi Ramesh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13780396
கமெண்ட்