கூட்டாஞ்சோறு

Linukavi Home @Linukavi_Home
#ilovecooking
#onepot
எல்லா வகையான காய்கறிகள் சேர்த்து ஒரு அற்புதமான கூட்டாஞ்சோறு.
கூட்டாஞ்சோறு
#ilovecooking
#onepot
எல்லா வகையான காய்கறிகள் சேர்த்து ஒரு அற்புதமான கூட்டாஞ்சோறு.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை,பூண்டு, கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் அளவு விட்டு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பின் காய்கறிகள் அனைத்தும் போட்டு கிளறி விடவும். பிறகு அரிசி பருப்பு பெருங்காயம் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 4
மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும். குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும். பின் நெய் விட்டு கிளறி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
அரிசிப்பருப்பு சாதம் #ONEPOT
#ONEPOT குறைந்த நேரத்தில் சுலபமாகவும் சுவையாகவும் செய்யக்கூடிய ஒன்று இந்த அரிசிப்பருப்பு சாதம். Shalini Prabu -
குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை
#nutrient2#goldenapron3எல்லா வகையான வைட்டமின் சத்து நிறைந்த ஒரு உணவு.Sumaiya Shafi
-
2 இன் 1 அவித்த முட்டை பொடிமாஸ்
#lockdownஇந்த சமயத்தில் இதை மதியம் மற்றும் இரவு உணவுடன் சாப்பிடலாம். சாதம்,பிரட் மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.Sumaiya Shafi
-
-
திணை காய்கறி பொங்கல்
#breakfastதிணை , பாசிப் பருப்பு மற்றும் காய்கறிகள் சேர்த்து செய்த ஆரோக்கியமான பொங்கல். இதை ஒன் பாட் மீலாக சுலபமாக செய்து விடலாம். Sowmya sundar -
முள்ளு (அ) கல்யாண முருங்கை தோசை (Kalyana murunkai dosai recipe in tamil)
#ilovecooking Shobiya Manoharan -
-
வெந்தய சாப்பாடு (Venthaya sapadu recipe in tamil)
#kids3#week3#Lunchboxவீடே மணமணக்கும் வெந்தய சாப்பாடு. உடலுக்கு குளிர்ச்சி தரும் வெந்தயத்தில் ஒரு சாப்பாட்டு. Linukavi Home -
-
-
-
-
ஜவ்வரிசி அவல் உப்புமா
#carrot#Goldenapron3#bookகாய்கறிகள் ஜவ்வரிசி அவல் சேர்த்து ஒரு மாற்றமாக உப்புமா செய்தேன். சத்துக்கள் நிறைந்த உப்புமா. Shyamala Senthil -
-
-
தவாவில் முட்டை பிரைட் ரைஸ் (Thavavil muttai fried rice recipe in tamil)
#ilovecooking தவாவில் செய்வதால் ஒரு நபர்க்கு தேவையான பொருட்கள் Thulasi -
சப்பாத்தி நூடுல்ஸ்
#lockdown#goldenapron3இந்த சமயத்தில் மீதமான சப்பாத்தியை வைத்து சுவையான, குழந்தைகளுக்கு பிடித்தமான சப்பாத்தி நூடுல்ஸ் செய்து அசத்தலாம்.Sumaiya Shafi
-
பருப்பு உருண்டை குழம்பு
#ilovecooking இந்தக் குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி,இடியாப்பம் எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும்.Mala
-
கல்யாண சாம்பார்
#sambarrasamகல்யாணத்தின் போது பரிமாறப்படும் காய்கறிகள் சேர்த்த அரைத்து விட்ட சாம்பார் இது . Sowmya sundar -
-
பிண்டி கார்லிக் ப்ரை (Bhindi garlic fry Recipe in Tamil)
#goldenapron3#nutricien1#book.வெண்டைக்காய் என்பது ஏராளமான சத்துக்களை உள்ளடக்கிய ஒரு அற்புதமான காய் ஆகும். வெண்டைக்காய் புரதம் கால்சியம் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பைபர் போன்ற ஏராளமான சத்துக்களும் நம் உடலை பாதுகாப்பதற்கு தேவையான அமினோ அமிலங்கள் ஆகியவை உள்ளடக்கிய அற்புதமான காயாகும் இத்துடன் பூண்டு சேர்த்து ஒரு அற்புதமான ரெசிபியை தயாரித்துள்ளேன். Santhi Chowthri -
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala -
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
-
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
-
மாசி கருவாடு சம்பல்
#lockdownஇந்த சமயத்தில், இதை எல்லா விதமான வெரைட்டி ரைஸ்யுடன் சாப்பிடலாம்,மிகவும் அருமையாக இருக்கும்.Sumaiya Shafi
-
பிஸிபேளாபாத் #karnataka
கர்நாடக மக்களின் பிரத்யேக உணவில் முக்கிய பங்கு வகிப்பது இந்த பிஸிபேளாபாத்,ப்ரெஷ் கிரவுண்ட் மசாலா சேர்த்து சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13781747
கமெண்ட் (2)