சிம்லா மிர்ச் ஆலு கிரேவி (Simla mirch aloo gravy recipe in tamil

Vaishu Aadhira @cook_051602
#GA4 week4
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சத்தான குடைமிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு கிரேவி
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
உருளைக்கிழங்கு மற்றும் குடைமிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
- 3
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் தாளித்து கொள்ளவும்
- 4
வெங்காயம் பூண்டு இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும் பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும் மூடி வேக விடவும்
- 5
நன்கு கலந்து விடவும்
- 6
பின்னர் தக்காளி வரமிளகாய் தூள், சீரகத்தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் குடைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
மிதமான தீயில் வைத்து கலக்கவும் கடைசியில் கரமசாலா சேர்த்து இறக்கவும்
- 8
சுவையான குடைமிளகாய் கிரேவி ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
#m2021என் கணவர் மிகவும் விரும்பி சாப்பிடும் ஆலு பரோட்டா Vaishu Aadhira -
சப்பாத்தி நூடுல்ஸ் (Chappathi noodles recipe in tamil)
#kids1#snacksகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸ் சப்பாத்தி உபயோகித்து Vaishu Aadhira -
Aloo matar curry
#grand2குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு பட்டாணி கறி சாதம் மற்றும் சப்பாத்திக்கு நல்ல காம்மினேஷன் Vaishu Aadhira -
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LBகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும். Jegadhambal N -
மசாலா உருளைக்கிழங்கு (Masala urulaikilanku recipe in tamil)
#GA4 week6குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மசாலா உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
குடைமிளகாய் சிக்கன் கிரேவி (Kudaimilakaai gravy recipe in tamil)
#GA4 #bellpepper #gravy #week4 Viji Prem -
-
Shapes Chappathi with potatoes (Shapes Chappathi with potatoes recipe in tamil)
#kids3 # lunchboxகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் சப்பாத்தி உடன் உருளைக்கிழங்கு Vaishu Aadhira -
-
-
ஆலூ மட்டர் மசாலா கிரேவி (Aloo mattar gravy)
உருளைக் கிழங்கு பச்சை பட்டாணி மசாலா எல்லா ரெஸ்டாரெண்ட்களிலும் கிடைக்கும் சப்பாத்திக்கு பொருத்தமான ஒரு சுவையான கிரேவி.#magazine3 Renukabala -
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
-
-
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி (Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4#week4#gravy Aishwarya MuthuKumar -
உருளைக்கிழங்கு ஸ்டப்ட்டு பாவக்காய் ஃபிரை (Aloo stuffed bitterguard fry recipe in tamil)
#kids3பாவக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் ஒரு டிஷ் இது.உருளைக்கிழங்குடன் சாப்பிடும் போது பாவக்காயின் கசப்பு தெரியாது. Sherifa Kaleel -
வெஜிடபிள் கிரேவி(vegetable gravy recipe in tamil)
#qkகாலையில செய்யற டிஃபன் இட்லி தோசை சப்பாத்தி பூரி இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றிற்கும் மதியம் செய்யற சாதத்திற்கு ஏற்ற பொருத்தமான ஒரு கிரேவி ஒரே குழம்பு வெச்சுட்டு டிஃபன் லன்ச் இரண்டும் முடிச்சறலாம் Sudharani // OS KITCHEN -
-
மட்டன் கிரேவி மற்றும் கறி(mutton gravy & curry recipe in tamil)
#VNஇது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் ஒரே ரெசிபி யின் இறுதியில் வறுவல் மற்றும் கிரேவி தனித் தனியே தயார் செய்யும் முறை பரோட்டா சப்பாத்தி நாண் ரொட்டி உடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும் கிராமப்புறங்களில் எல்லாம் இன்றும் விருந்துகளில் இந்த முறை பின்பற்றப்படுகிறது Sudharani // OS KITCHEN -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
குஜராத் சேவ் தமேதா நு ஷாக் (Gujarath sev tameta nu shaak recipe in tamil)
#GA4 week4 குஜராத்தின் பிரபலமான ஸ்நாக்ஸ்ஸில் சேவ் தமேதா நு ஷாக் ரொட்டி அல்லது பிரெட்டுடன் பரிமாறவும் Vaishu Aadhira -
சீஸ் பொட்டாடோ பால்ஸ்(cheese potato balls recipe in tamil)
#CF5குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய உருளைக்கிழங்கு பன்னீர் வைத்து செய்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)
#COLOURS2 குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.... Kalaiselvi -
காளான் கிரேவி (Mushroom gravy recipe in Tamil)
#GA4#Week13#Mushroomகறி குழம்பு சுவையில் காளான் வைத்து கிரேவி செய்துள்ளேன்.எனது கணவருக்காக. Sharmila Suresh -
Panner bhurji (Paneer bhurji recipe in tamil)
# grand2புரோட்டின் நிறைந்த பன்னீர் புர்ஜி Vaishu Aadhira -
நிரம்பிய பெல் பெப்பர் (stuffed bellpeppers) (Stuffed bell pepper recipe in tamil)
#ga4 #week4 Sharadha (@my_petite_appetite) -
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13789751
கமெண்ட்