கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)

Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602

#millet
சத்தான உணவு கோதுமை இடியாப்பம்

கோதுமை இடியாப்பம் (Kothumai idiappam recipe in tamil)

#millet
சத்தான உணவு கோதுமை இடியாப்பம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2பேர்
  1. 2கப்புகோதுமை மாவு
  2. 2கப்புதண்ணீர்
  3. உப்பு தேவையான அளவு
  4. 4ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    வாணலியில் கோதுமை மாவு நன்கு வறுக்கவும்

  2. 2

    தண்ணீர் 2ஸ்பூன் எண்ணெய் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்

  3. 3

    தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து கொள்ளவும்

  4. 4

    இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து எடுத்து ஆவியில் வேக வைக்கவும்

  5. 5

    சுவையான இடியாப்பம் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vaishu Aadhira
Vaishu Aadhira @cook_051602
அன்று

Similar Recipes