கொண்டக்கடலை கோலா உருண்டை (Kondakadalai kola urundai recipe in tamil)

மிகவும் சுவையான சத்தான (Mexican falafel) நமது முறைப்படி சுலபமாக செய்வது எப்படி
கொண்டக்கடலை கோலா உருண்டை (Kondakadalai kola urundai recipe in tamil)
மிகவும் சுவையான சத்தான (Mexican falafel) நமது முறைப்படி சுலபமாக செய்வது எப்படி
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை(கருப்பு + வெள்ளை சேர்த்து) 8 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
8 மணி நேரம் கழித்து தண்ணீரை வடித்து மிக்ஸி ஜாரில் போட்டு கொள்ளவும்
- 3
அதனுடன் மேலே கொடுத்துள்ள அணைத்து பொருட்களையும் சேர்த்து அரைத்து கொள்ளவும்
- 4
தேவையென்றால் சிறிது மட்டும் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்
- 5
வடைக்கு அரைப்பது போல் கரகரவென அரைத்துக் கொள்ளவும்.
- 6
அரைத்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து உருண்டை பிடிக்கவும்
- 7
1/2 மணி நேரம் பிரீசரில் வைத்து எடுக்கவும்
- 8
பின்னர் சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்
- 9
விருப்பமென்றால் முட்டை அல்லது சோளமாவு கலவையில் தோய்த்து பிரட் தூளில் பிரட்டி எடுத்து பொரிக்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொண்டக்கடலை கோலா உருண்டை (Falafal) (Kondakadalai kola urundai recipe in tamil)
#deepfryகொண்டைக்கடலையில் சத்து அதிகமாக உள்ளது. Nithyakalyani Sahayaraj -
-
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி? (Mutton kola urundai recipe in tamil)
சுவையான செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை செய்வது எப்படி என்று பார்ப்போம். #the.Chennai.foodie #the.Chennai.foodie #thechennaifoodie Namaku soru than mukiyam -
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
பீட்ரூட் கோலா உருண்டை (Beetroot kola urundai recipe in tamil)
பீட்ரூட் பெரியதாக ஒன்று எடுத்துக்கொள்ளவும். துருவலாக சீவவும். வெங்காயம், கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு, பூண்டு, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். கடலைமாவு ஒரு கிண்ணம், பச்சரிசி 4 ஸ்பூன் மிளகாய் பொடி, உப்பு, எல்லாவற்றையும் பிசைந்து உருண்டைகளாக உருட்டவும். எண்ணெயில் பொரித்து எடுக்கவும். #GA4 ஒSubbulakshmi -
வெள்ளை கொண்டைக்கடலை கோலா உருண்டை (Vellai kondaikadalai kola urundai recipe in tamil)
#GA4 #chickpeas #week6 Viji Prem -
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
சுவையான மிருதுவான மட்டன் கோலா உருண்டை#goldenapron3#arusuvai2 Sharanya -
-
-
வாழைப்பூ கோலா உருண்டை🧆🧆(vaalaipoo kola urundai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்புச் சுவை மிக்கது. துவர்ப்பு சுவை இரத்தத்தை பெருக்கக் கூடியது. அதனால், வாழைப்பூ அடிக்கடி செய்து சாப்பிடுதல் உடலுக்கு மிகவும் நல்லது . அதுவும் இப்படி வித்தியாசமாக செய்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.#3 Mispa Rani -
கிரிஸ்பி இறால் உருண்டை(Crispy iraal urundai recipe in tamil)
#அசைவஉணவுஇன்றைக்கு நாம் பார்க்கப் போகும் உணவு மிகவும் சுவையான கிரிஸ்பி இறால் உருண்டைகள். இதனை குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் போல செய்து கொடுக்கலாம். இது ரொம்பவும் சத்தான மற்றும் சுவையான உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
கொண்டக்கடலை கபாக்(Kondakadalai kebab recipe in tamil)
மட்டன் சுவையில் கொண்டக்கடலை கபாக்#jan1 Sarvesh Sakashra -
-
பருப்பு உருண்டை சுயம் (Paruppu urundai suyam recipe in tamil)
#deepfry பருப்பு வகைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம். Siva Sankari -
மட்டன் கோலா உருண்டை (Mutton kola urundai recipe in tamil)
#GA4#kids2சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் மட்டன் கோலா உருண்டை.பிரியாணி குழம்பு வகைகளுக்கு ஏற்ற சைடிஷ் Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
ரைஸ் கோலா உருண்டை (Rice kola urundai recipe in tamil)
#leftover மீதமான சாதத்தில் ரைஸ் கோலா உருண்டை Shobana Ramnath -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
மட்டன் கோலா உருண்டை(mutton kola urundai recipe in tamil)
#clubஇறுதி நாட்களில் இதை செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
கமெண்ட் (4)