பாரம்பரிய கம்பு கொழுக்கட்டை

Dhibiya Meiananthan @Dhibi_kitchen
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கம்பை சுத்தம் செய்து சிறிய ரவை பதத்திற்கு அரைத்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
அதில் உப்பு சிறிதளவு போட்டு பூண்டுஇரண்டு தட்டி சேர்த்து நன்றாகக் கலக்கி தண்ணீர் தெளித்து பிசைந்து 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்
- 3
பின்பு அதை இட்லி பாத்திரத்தில் 20 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்
- 4
இதில் சிறிதளவு நெய் சேர்த்து கட்டியில்லாமல் உதிர்த்து விடவும்.பின்பு சர்க்கரை தேவையான அளவு, ஏலக்காய் தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கம்பு அல்வா (Kambu halwa recipe in tamil)
#millet


கம்பு பால் - பாயாசம்
#millet


கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே.


ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet


பால் கொழுக்கட்டை
#everyday1


ஆனியன் ஸ்டப்டு ராகி சப்பாத்தி
#millet


நிலக்கடலை கட்லி
#Np2


பாரம்பரிய கம்பு அடை
#தமிழர்களின் உணவுகள்


ராகி கொழுக்கட்டை (Ragi Kozhukattai recipe in Tamil)
#millet*கேழ்வரகில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் கேழ்வரகில் 3.7 மிகி முதல் 6.8 மிகி இரும்புச் சத்து உள்ளது. இதனை உணவாக நாம் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கக்கூடிய பயன்கள்.1. எலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது2.புரதச்சத்து நிறைந்தது.3. மலச்சிக்கலை போக்கக் கூடியது4. சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நல்லது.5. ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.


கேழ்வரகு+ கம்பு இட்லி (Kelvaragu kambu idli recipe in tamil)
#millet


கேரட் அல்வா
#carrot #goldenapron3


மல்டிக்ரேயின் தோசை (multi grain dosa recipe in tamil)
#book


கம்பு சாதம்
#goldenapron3


Rosbora /Rava sweet ரோஸ் பரா (Rosebora recipe in tamil)
#சரஸ்வதிபூஜை&ஆயுதபூஜை


கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet


சுவை மிகுந்த கம்பு இட்லி
கம்பு இரும்ப, மெக்னீஷியம், கால்ஷியம் நிறைந்தது. இரத்த சோகை நீக்கும், எலும்புகளை வலிப்படுத்தும். கார்பிணி பெண்கள் வியாதிகாரர்கள் அவசியம் கம்பை உணவில் சேர்த்துககொள்ள வேண்டும். #millet


தினை பாயாசம்
#millet


ஆப்பிள் கேசரி
#galatta


கம்பு இட்லி
#golden apron3


பிடி கொழுக்கட்டை உப்புமா கொழுக்கட்டை


கம்பு மாவு கேக் (Kambu maavu cake recipe in tamil)
#millet புது முயற்சி தான் எல்லோரும் புது விதமாக செய்கிறார்கள் என்று செய்து பார்ப்பேன் மைதா மாவுக்கு பதிலாக கம்புமாவு சேர்த்து செய்தேன் சிறிது கடினம் என்றாலும் சுவையை அளவுக்கதிகமானதுஅதிகளவு பேக்கிங் சோடா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சாஃப்டாக வந்திருக்கும் நான் சேர்க்கவில்லை முதல் முயற்சி என்பதால் வாழைப்பழமும் முட்டையும் சேர்த்து செய்தி உடனே காலி


கம்பு சேமியா உப்புமா (Kambu semiya upma recipe in tamil)
#millet


தமிழ் பாரம்பரிய கம்பங்கூழ் (Kammah koozh recipe in tamil)
#milletசிறு தானிய வகைகளில் ஒன்றான கம்பு. நமது பாரம்பரிய கம்மங்கூழ் மிகவும் சுவையாக உடலுக்கு வலிமையை தரும். வெயில் காலத்திற்கு இதை சாப்பிட்டால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி.


#carrot#book கேரட் ஹனி கேக்


கம்பு நட்ஸ் குக்கீஸ் (Kambu nuts cookies recipe in tamil)
#millet #GA4


பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்..


கம்பு மாவு இடியாப்பம்
#காலைஉணவுகள்கம்பு சிறு தானியங்களில் ஒன்று. ஊட்டச்சத்து மிக்கது. கம்பை சுத்தம் செய்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் தேவையான போது இடியாப்பம் செய்யலாம். குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் கம்பு மாவு இடியாப்பத்தை விரும்பி உண்பார்கள்.


கம்பு வாழைப்பூ வடை
#kids1#deepavali


கம்பு சேமியா (Kambu semiya recipe in tamil)
#steam


ராகி பால் கொழுக்கட்டை (Raagi paal kolukattai recipe in tamil)
#millet

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13811674
கமெண்ட் (4)