சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இட்லி அரிசியை நான்கு மணி நேரம் தண்ணீரில் உற வைக்கவும்
- 2
நான்கு மணி நேரத்திற்கு பின் அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து,அரிசியை மிக்ஸி ஜாரில் மாற்றவும் அரிசியுடன் நான்கு காய்ந்த மிளகாய், சிறிது சீரகம், சிறிதளவு கருவேப்பிலை, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்கவும்
- 3
மிகவும் நைஸான பதம் இல்லாமல் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்
- 4
அடுப்பில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் ஒரு தேக்கரண்டி கடலைப்பருப்பு சேர்க்கவும் அவை பொரிந்ததும் பின்பு வெட்டி வைத்த சிறிய வெங்காயம், சிறிது கருவேப்பிலை,மற்றும் தேங்காய் துருவல் அரை கப் சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் மற்றும் தேங்காய் துருவல் வதங்கியதும் அரைத்து வைத்த மாவை அதனுடன் சேர்த்து 4 நிமிடம் வதக்கவும்
- 6
மாவு உருண்டை பிடிக்கும் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு ஆற வைக்கவும்
- 7
அடுப்பில் இட்லி பாத்திரம் வைத்து அதில் ஆறிய மாவினை கொழுக்கட்டை போல் பிடித்து 15 நிமிடம் மூடி வேக வைக்கவும்
- 8
மிருதுவான மற்றும் சுவையான கொழுக்கட்டை ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கோதுமை கார கொழுக்கட்டை


கார கொழுக்கட்டை


கொழுக்கட்டை உப்புமா


தக்காளி தோசை


கார அடை(kara adai recipe in tamil)


வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)


கார கொழுக்கட்டை / இனிப்பு கொழுக்கட்டை


சுவையான கேரட் கார கொழுக்கட்டை


கேரட் கார கறி


கார அடை(kara adai recipe in tamil)


மோறு மோறு முருக்கு Instant (Murukku recipe in tamil)


நீர் கொழுக்கட்டை


அரைத்துவிட்ட கொண்டகடலை காரக்குழம்பு -செய்முறை 2


பிடி கொழுக்கட்டை உப்புமா கொழுக்கட்டை


சிகப்பரிசி கார பணியாரம்


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


கார சட்னி


மரவள்ளி கிழங்கு தோசை (Maravallikilanku dosai recipe in tamil)


கார சுன்டால் (Kaara sundal recipe in tamil)


பருப்பு கொழுக்கட்டை (Paruppu kolukattai recipe in tamil)


பூரண கொழுக்கட்டை


பணியாரம்(paniyaram recipe in tamil)


பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்


கார பிடி கொழுக்கட்டை (Kaara pidi kolukattai recipe in tamil)


கொழுக்கட்டை


கொள்ளு சட்னி (Kollu chutney recipe in tamil)


பிந்தி மோர் குழம்பு


மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)


ரவா தோசை


தாளித்த கொழுக்கட்டை(thalittha kolukattai recipe in tamil)

கமெண்ட்