சமையல் குறிப்புகள்
- 1
தேங்காயை துருவி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும்
- 2
பிறகு அதனுடன் பொட்டுக்கடலை பச்சைமிளகாய் பூண்டு மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
தாளிக்கும் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை தாளித்து அரைத்த தேங்காய் விழுது அவற்றை சேர்க்க வேண்டும்
- 4
சுவையான தேங்காய் சட்னி தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut தேங்காய் சட்னி சாதம் சப்பாத்தி இட்லி தோசை போன்ற அனைத்து உணவுகளுக்கும் சரியான சைட் டிஷ் ஆக இருக்கும் Siva Sankari -
ஒயிட் க்ரிஸ்பி பணியாரம் வித் கோக்கனட் சட்னி
#goldenapron3கோடை விடுமுறையில் இருக்கும் குழந்தைகளுக்கு பணியாரம் மிக பிடித்த ஸ்நாக்ஸ்.ஈவ்னிங் ஸ்னாக்ஸ் வைட் கிரிஸ்பி பணியாரம் வித் தேங்காய் சட்னிரெசிபியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். Dhivya Malai -
-
சுலபமாக செய்வோம் தேங்காய் சட்னி
#combo #combo4அனைத்து வகை சிற்றுண்டியுடனும் சாப்பிட சிறந்த சட்னி Sai's அறிவோம் வாருங்கள் -
-
தேங்காய் பால் புலாவ் (Thenkaaipaal pulao recipe in tamil)
#coconut தேங்காய் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
-
-
-
பல வண்ணங்களில் தேங்காய் சட்னி
நாம் எவ்வளவு தான் வித்தியாசமாக சைடிஷ் செய்தாலும் தேங்காய் சட்னிக்கு ஈடாகாது. Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் சாதம் (Coconut Milk Rice) (Thenkaai paal satham recipe in tamil)
#coconutசுவையான தேங்காய் பால் சாதம்.. Kanaga Hema😊 -
கிரீன் சட்னி
#Flavourfulபுதினா கொத்தமல்லி கருவேப்பிலை இலைகளை நாம் பச்சையாக உண்ணும் போது நம் சுத்திகரிக்கும் ரத்தத்தை சுத்திகரிக்கும் Vijayalakshmi Velayutham -
-
சிம்பிள் கோகனட் சட்னி (Simple coconut chutney recipe in tamil)
தேங்காய் சட்னி மிக எளிமையாக செய்யலாம். இட்லி தோசை சப்பாத்தி பூரி அனைத்திற்கும் ஏற்ற சட்னி.#coconut#ilovecooking Aishwarya MuthuKumar -
-
கோதுமை ரவை தேங்காய் பால் பாயாசம் (Kothumai ravai thenkaai paal payasam recipe in tamil)
#coconut கோதுமை ரவை பாயாசம் சாய்பாபாவிற்கு நெய்வேத்தியம் படைக்கலாம். Siva Sankari -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13812676
கமெண்ட்