சாமை அரிசி சாம்பார்சாதம்🍛🍛 (Saamai arisi sambar satham recipe in tamil)

Magideepan @cook_21515130
சாமை அரிசி சாம்பார்சாதம்🍛🍛 (Saamai arisi sambar satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் கடலைப்பருப்பு உலுத்தம்பருப்பு தனியா சீரகம் காயந்தமிளகாய் சேர்த்து வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஷியில் நைசாக அரைத்து கொள்ளவும்
- 2
அரிசி மற்றும் பருப்பை கழுவி ஊற வைத்து பின் 3 1/2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து இரண்டு விசில் விடவும்
- 3
வாணலில் எண்ணை சேர்த்து கடுகு சீரகம் சிறியவெங்காயம் சேர்த்து வதக்கி கறிவேப்பிலை சேர்த்து நருக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும் பின் நருக்கிய கேரட் பீன்ஸ் சேர்த்து உப்பு அரைத்த மாசாலாதூள் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்
- 4
காய்கள் வெந்தவுடன் புளி கரைசல் சேர்க்கவும் நன்கு கொதித்தவுடன் அதை சாத்த்தில் சேர்க்கவும் சுவை அதிக படுத்த நெய்யில் வருத்த முந்திரிகளை சேர்த்து பறிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
#milletசிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து இருப்பதால் அரிசிக்கு பதிலாக சாமை அரிசியை பயன்படுத்தி தக்காளி சாதம் செய்துள்ளேன். இதை எடை குறைய காலை மாலை உணவாக உட்கொள்ளலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சாமை நெய் சோறு (Saamai nei soru recipe in tamil)
#milletமிகவும் சுலபமான சுவையான ரெசிப்பி. Jassi Aarif -
-
சாமை அரிசி கிச்சடி (Saamai arisi kichadi recipe in tamil)
குறைவான கார்போஹைடிரேட் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
பருப்பு கலவை சாதம் (கூட்டாஞ்சோறு)(Paruppu kalavai satham recipe in tamil)
# GA4 # Week 13 (Tuvar) Revathi -
-
-
-
-
-
-
-
-
ரசசாதம் (Rasa satham recipe in tamil)
எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று முதல் தினம் அதிகமாக சாப்பிட்டு விட்டால் அடுத்த தினம் இந்த உணவை சாப்பிட்டால் எளிதாக செரிமானம் ஆகிவிடும்#kids3#lunchbox Sarvesh Sakashra -
அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu saatham Recipe in Tamil)
# ரைஸ்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரிசி குறைவாக பருப்பு மற்றும் காய்கறிகள் அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு Sudha Rani -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13817480
கமெண்ட்