கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)

ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.
#Millet
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.
#Millet
சமையல் குறிப்புகள்
- 1
ராகி சேவையை கழுவி உடனே எடுத்து ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
- 2
நறுக்கிய தக்காளி, வெங்காயம்,பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, பட்டை, கிராம்பு, மல்லி கறிவேப்பிலை எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும்,தக்காளி சேர்த்து வதக்கி, கால் கப் தண்ணீர், உப்பு சேர்க்கவும். ஐந்து நிமிடங்கள் விட்டால் தண்ணீர் வற்றி தக்காளி நன்கு மசிந்துவிடும்.
- 4
பின்னர் வேக வைத்து வைத்துள்ள ராகி சேவையை சேர்த்து கலந்து, இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் வைத்து நன்கு கலந்து, நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கினால் ராகி தக்காளி சேவை தயார்.
- 5
இப்போது பரிமாறும் பௌலுக்கு மாற்றி நறுக்கிய தக்காளி, மல்லி இலை தூவினால் சுவையான ராகி தக்காளி மசாலா சேவை சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கறிவேப்பிலை கேழ்வரகு மசாலா சேவை (Kariveppilai kelvaragu masala sevai recipe in tamil)
(கேழ்வரகு தான் ராகி என்றும் சொல்லப்படுகிறது) இந்த கறிவேப்பிலை மசாலா சேவை என் புதிய முயற்சி. இன்று செய்து சுவைத்ததில், மிகவும் சுவையாக இருந்ததால் அனைவரும் இதே முறைப்படி செய்து சுவைக்க இங்கு பதிவு செய்துள்ளேன். இதனால் அன்றாட உணவில் அதிகம் கறிவேப்பிலை சேரும் வாய்ப்புள்ளது.#arusuvai6 Renukabala -
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
ஸ்வீட் ராகி சேவை (Sweet Ragi Sevai Recipe in Tamil)
#masterclassபத்து நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய ஸ்வீட் ராகி சேவை மிகவும் ருசியானது சத்தானதும் என்பதால் அடிக்கடி நாம் செய்து சாப்பிட்டால் ஆரோக்கியம் பெருகும் நேரம் மிச்சமாகும். Santhi Chowthri -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
தக்காளி இட்லி உப்புமா மிகவும் சுவையாக இருக்கும். இது நாட்டு தக்காளி சேர்த்து செய்ததால் ஒரு வித்யாசமாக, இலேசான தக்காளி புளிப்பு சுவையில் இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
தக்காளி பேபி உருளை சால்னா (Thakkali baby urulai salna recipe in tamil)
தக்காளி 4,பெரியவெங்காயம் 2,சின்ன வெங்காயம் 5 வெங்காயம் ப.மிளகாய் 2வெட்டவும்.அடுப்பில் கடாய்வைத்துஇரண்டு கிராம்பு, சிறிய பட்டை,ஒரு அண்ணாசி மொட்டு, ஒரு ஏலம் ,கடுகு,உளுந்து இஞ்சி பூண்டு ஃபேஸ்ட் தாளித்து நன்றாக தக்காளி ,வெங்காயம்வதக்கவும்.பின் வெந்த பேபி உருளை வதக்கவும். பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வும்.பொதினா மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
-
தக்காளி ஜூஸ் சாதம்#variety rice
தக்காளி சாதம் செய்யும் போது தக்காளியை ஜூஸ் எடுத்து செய்தால் தக்காளியின் தோல்கள் விதைகள் சாதத்தில் சேராமல் இருக்கும் Senthamarai Balasubramaniam -
-
Tomato Idiyappam (Tomato idiyappam recipe in tamil)
#arusuvai4 நூடுல்ஸ் செய்து கொடுப்பதற்கு பதில் அரிசியில் செய்த இந்த தக்காளி இடியாப்பத்தை குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் கொடுத்துவிடலாம். மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. BhuviKannan @ BK Vlogs -
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
இன்ஸ்டென்ட் தக்காளி குழம்பு (Instant thakkali kulambu recipe in tamil)
# vegஉறவினர்கள் வந்தால் உடனடியாக செய்யக்கூடிய தக்காளி மசாலா Vaishu Aadhira -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)
தக்காளி, பூண்டு, ப.மிளகாய் பொடியாக வெட்டவும். இஞ்சி பசை எடுக்க. குக்கரில் டால்டா ஊற்றி பட்டை,கிராம்பு,அண்ணாடி மொட்டு சோம்பு, இடுகு,உளுந்து வறுத்து, தக்காளி, வெங்காயம் வதக்கவும். அரிசி கழுவி வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இரண்டு விசில் வர விடவும். மல்லி இலை பொதினா இலை போடவும். தொட்டு க் கொள்ள வாழை கத்தரி காரப் பிரட்டல் ஒSubbulakshmi -
தயிர் கத்தரிக்காய் கிரேவி (Curd eggplant gravy) (Thayir kathirikai gravy recipe in tamil)
தயிர் கத்தரிக்காய் கிரேவி மிகவும் சுவையாக இருந்தது. பெரிய கத்தரிக்காய் மிகவும் சதை பற்றுடன் இருக்கும். அதனால் இந்த கிரேவி கீரிம் போல் இருக்கும்.# Cookwithmilk Renukabala -
சிவப்பு .தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
தக்காளி, பூண்டு, வெங்காயம் சிறியது,பெரியது,இஞ்சி ஃபேஸ்ட்,வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை, கடுகு,உளுந்து, எல்லாம் எண்ணெய் விட்டு வறுத்து பின் வதக்கவும். உப்பு போட்டு நைசாக அரைத்து மீண்டும் எண்ணெய் விட்டுகடுகு ,உளுந்துவறுத்து கலக்கவும் ஒSubbulakshmi -
-
எளிய முறையில் சுவையான தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#Varietyriceதக்காளி சாதத்தை எளிய முறையில் சுவையாக சீக்கிரமாக செய்யும் முறை Sangaraeswari Sangaran -
கொத்தமல்லி மசாலா சேவை(kothamalli sevai recipe in tamil)
#LBஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகளின் உடல் ஆரோகியத்துக்கேத்த விதமாக வித்தியாசமான சுவையில் தான் தினம் தினம் செய்யவேண்டி இருக்கிறது .. அந்த வகையில் பச்சை கொத்தமல்லி உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏற்றது...... பிடித்து சாப்பிட்டார்கள்... Nalini Shankar -
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen -
தக்காளி ரசம் (Tomato rasam)
தக்காளியில் வைட்டமின் சி உள்ளதால், இதை சூப் போலவும் பருகலாம். நிமிடத்தில் செய்து சுவைக்கலாம்.#sambarrasam Renukabala -
தேங்காய் சேவை(coconut sevai recipe in tamil)
#crதேங்காய் சுவையுடன் சத்தும் கூடியது. இதில் உள்ள கொழுப்பு உடல் நலனுக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
# i அவசரத்திற்கு ஏதும் தொட்டு கொள்ள இல்லாத போது இந்த தக்காளி தொக்கு உதவும்.சேர்த்து செய்து ஃப்ரிட்ஜில் வைத்து கொண்டால் எப்போதும் பயன் படுத்திக் கொள்ளலாம்.சப்பாத்தி இட்லி தோசை,தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டு கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
தக்காளி சூப்
#refresh2ரெஸ்டாரன்ட் சுவையுடன் தக்காளி சூப்பை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். Nalini Shanmugam -
மஷ்ரூம் எக் மசாலா (Mushroom Egg Masala recipe in tamil)
முட்டை, காளான் சேர்த்து மசாலா கலந்து சமைத்துப் பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. அனைவரும்சுவைத்திட இங்கு பதிவிட்டு டுள்ளேன்.#worldeggchallenge Renukabala -
முப்பருப்பு சேவை
#அரிசி வகை உணவுகள் எப்போதும் தேங்காய் சேவை,எலுமிச்சை சேவை செய்வதற்கு பதிலாக பருப்பு உசிலி செய்து சேவையில் கலந்து செய்யும் சுவையான முழுமையான காலை நேர உணவு.பருப்பு வகைகள் சேர்த்து இருப்பதால் புரோட்டீன் நிறைந்த உணவு. Sowmya Sundar -
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
#arusuvai4#goldenapron3 தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. Dhivya Malai
More Recipes
கமெண்ட் (8)