முந்திரி கொத்து (Munthiri kothu recipe in tamil)

Aishu Passions @cook_26713200
சமையல் குறிப்புகள்
- 1
வெல்லத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 2
ஒரு பாத்திரத்தில் பச்சை பயிரை நன்கு பொன்னிரமாக வறுத்து கொள்ளுங்கள்
- 3
தேங்காயை பொன்னிரமாக வறுத்தெடுத்து கொள்ள வேண்டும்
- 4
வறுத்தெடுத்த பயிருடன் ஒரு ஏலக்காய் சேர்த்து ரவை பதத்திர்கு அரைத்து கொள்ள வேண்டும்
- 5
பின்பு அரைத்த வற்றுடன் வெல்லத்தை சிறிது நேரம் சூடு வைத்து அதை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
- 6
பின்பு சிறிய பந்துகளாக உருட்டி அரை மண் நேரம் ஆர வைக்க வேண்டும்
- 7
மாவிற்கு தேவையான அரிசி மாவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு தோசை மாவு பதம் வரும் வரை கரைத்து கொண்டு பின்பு உருண்டையை அதில் சேர்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் முந்திரி கொத்து தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
*பச்சை பயறில் புரதச்சத்து நிறைந் துள்ளது.*வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
-
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
சுகியன்
ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.சுகியன் கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.தேநீருடன் சேர்த்து பரிமாறப்படுகிறது.தேங்காய்,வெல்லம்,உள்ளே வைத்து மேலே மைதா மாவினை வைத்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
-
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
#kerala.... கேரளா பாயஸங்களில் ரொம்ப பிரதானமானது அடைபிரதமன் தான்.. தேங்காய் பாலில் அரிசி அடை போட்டு செய்வார்கள்.. அதையே நான் என்னோடு புதிய முயசிர்ச்சியில் முந்திரி பால் வைத்து செய்துள்ளேன்... செம டேஸ்ட்... அதை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
பதாம் முந்திரி பூரணகொழுக்கட்டை (Badam munthiri poorana kolukattai recipe in tamil)
#steam Vijayalakshmi Velayutham -
சிறு பயறுகஞ்சி (Sirupayaru kanji recipe in tamil)
இது நான் முதல் முறையாக பண்ணன் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. பயறு வகைகள் ரொம்ப நல்லது. 10 மாதம் குழந்தைக்கும் இந்த பாசிப்பயறு கஞ்சி கொடுக்கலாம். #As Riswana Fazith -
பச்சைப்பயிறு ஸ்டஃப்டு சுகியன் (Pachai payaru stuffed sukiyan recipe in tamil)
#Kerela Gowri's kitchen -
சத்து மாவு கஞ்சி
குழந்தைகளுக்கு தினமும் வறுத்த பொரித்த உணவுகளை அதிகம் சாப்பிட தருவதை விட சற்று ஆரோக்கியமாகவும் தரலாமே வாரத்திற்கு ஒருமுறை இந்த உணவை பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டியாக தரலாம் மேலும் கர்ப்பிணி பெண்கள் தவறாமல் நான்கு மாதத்திற்கு மேல் இருந்து இதை அருந்தலாம் மிகவும் சத்தான ஆரோக்கியமான உணவு Sudha Rani -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
கேரட் இனிப்பு மோதகம் (carrot sweet modak) (Carrot inippu mothakam recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. எனவே அந்த கேரட்டை வைத்து ஒரு புது வித மோதகம் செய்ய நினைத்தேன். செய்து பார்த்தால் நல்ல சுவையும், கலரும் வந்தது. அனைவரும் செய்து ருசித்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
-
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு
கேரளா ஸ்பெஷல் கஞ்சி பயறு-ஒரு ஆரோக்கியமான,சுவையான,எளிமையான உணவு.கஞ்சி அரிசி குருணையால் செய்யப்படுகிறது.தேங்காய் சட்னி,பப்பட் உடன் சேர்த்து பரிமாறப்படுகிறது. Aswani Vishnuprasad -
-
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த பக்கோடா. #GA4 week3 Sundari Mani -
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
-
முந்திரி பால் வெஜிடபிள் பிரியாணி (Munthiri paal vegetable biryani recipe in tamil)
#grand2 Happy New Year... ஸ்பெஷலாக சத்தான முந்திரிப்பருப்பு பால் வைத்து பிரியாணி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#everyday3 G Sathya's Kitchen -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#cookpadturns4#dryfruit #Cashew nut Sudharani // OS KITCHEN
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13835877
கமெண்ட்