தேங்காய் கமர்கட்டு (Coconut kamarkattu recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#cocount
90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.

தேங்காய் கமர்கட்டு (Coconut kamarkattu recipe in tamil)

#cocount
90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1 கப் தேங்காய் துருவல்
  2. 1 1/2 கப் வெல்லம்
  3. 1 டம்ளர் தண்ணீர்
  4. 1 ஸ்பூன் நெய்
  5. 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வெல்லத்தை தண்ணீர் சேர்த்து வெல்லப்பாகு தாயார் செய்ய வேண்டும்.

  2. 2

    சல்லடையில் வடிக்கட்டிக் கொள்ள வேண்டும்.

  3. 3

    கடாயில் நெய்,தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.துருவிய தேங்காய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.மிதமான சூட்டில் வைக்கவும்.2 நிமிடம் வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.

  4. 4

    அதே காடயில் வடிக்கட்டிய பாகுவை ஊற்றி கம்பி பதத்திற்கு வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

  5. 5

    கம்பி பதத்திற்கு வந்தவுடன் வறுத்த தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறவும்.

  6. 6

    தேவைப்பட்டில் ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

  7. 7

    வேறொரு பாத்திரத்திரத்துக்கு மாற்றி ஆற விடவும்

  8. 8

    ஒரு ஸ்பூன் எடுத்து அதில் எண்ணெய் தடவி தேங்காய் கலவையை அதில் வைத்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.அல்லது கையில் தண்ணிர் தடவி உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம்.

  9. 9

    3 மணி நேரம் காய வைத்து கொள்ளவும். 90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த கமர்கட்டு தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes