பீட்ரூட் கேக் (Beetroot cake recipe in tamil)

Delicious @cook_26251726
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து கொள்ளவும்
- 2
அதில் முட்டை பால் எண்ணெய் சேர்த்து கலக்கவும்
- 3
அதில் பீட்ரூட் ஜூஸ் வென்னிலா எசன்ஸ் சேர்த்து கலக்கவும்
- 4
அடுப்பில் குக்கரை 15 நிமிடம் சூடு செய்து வைக்கவும் அதில் ஒரு பாத்திரத்தை கவுத்தி வைக்கவும்
- 5
நாம் கேக் செய்ய பொகிர பாத்திரத்தில் பட்டர் பேப்பர் வைத்து சுற்றி எண்ணெய் தடவவும்
- 6
அதில் நாம் செய்து வைத்த கலவையை சேர்க்கவும் அதை குக்கரில் வைக்கவும் அதில் விசில் கேஸ்கேட் பொட கூடாது
- 7
15 நிமிடம் கழித்து அதில் ஒரு குச்சி விட்டு பார்க்கவும் மாவு ஒட்டாமல் வந்தால் அதை சூடு போனதும் பரிமாறவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake


டூட்டி ஃப்ரூட்டி வெண்ணிலா கேக் (Tutti fruity vanilla cake recipe in tamil)
#welcome இந்த வருடத்தின் முதல் ரெசிபி இது...


வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


♥{பீட்ரூட் தேங்காய் கேக்}♥ (Beetroot thenkaai cake recipe in tamil)
#Heart


குக்கர் கலர் ஃபுல் கேக் (Cooker colorfull cake recipe in tamil)
#bakeபீட்டர் கூட இல்லாமல் மிக்ஸியில் அடித்து செய்யலாம் இந்த சுவையான கண்ணுக்கு கலர்ஃபுல்லான குக்கரில் ரெயின்போ கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்


வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4


டேட்ஸ் கேக் / ஈத்தபழ கேக்(dates cake recipe in tamil)
#made2


பான் கேக்\Pan cake (Pan cake recipe in tamil)
#bake பான்கேக் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பொருள்.


சிம்பிள் கப் கேக்(Egg less simple cup cake recipe in tamil)
#GA4 #Week22 #Egglesscake


சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#birthday1அன்னையர் தினத்திற்காக செய்தது..


வெண்ணிலா கேக்(Vanilla cake recipe in tamil)
#asma #npd2


யோகுர்ட் கேக் (Yogurt cake recipe in tamil)
#GA4 #week1


முட்டை இல்லாத ஜாக்லெட் கேக் (Muttai illatha chocolate cake recipe in tamil)
#GA4 #week22


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#GA4 ஓவன் இல்லாமல் கேக் எப்படி செய்வது என்று பார்க்கலாம்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
கிறிஸ்துமஸ் என்றாலே நம் அனைவருக்கும் ஞாபகம் வருவது கேக். அதிலும் சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்கமாட்டார்கள். இது ஒரு சுவையான சாக்லேட் கேக்.#GRAND1


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake


மைதா பவுல் கேக் (Maida cake recipe in tamil)
#GA4


மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.


வேகன் கிரீம் சாக்லேட் கேக் (Vegan cream chocolate cake recipe in tamil)
#bake


பவுண்ட் கேக் (bound cake recipe in Tamil)
#goldenapron3#bookகேக் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை.


டீ டைம் சாக்லேட் கேக் (chocolate cake recipe in Tamil)
#choosetocook


சாக்லேட் கேக் 🧀 (Chocolate cake recipe in tamil)
#GA4#WEEK9#Maida எங்கள் வீட்டில் எல்லாரும் விரும்பி சாப்பிடுவர். #GA4#WEEK9#Maida


சாக்லேட் ஐஸ்கிரீம் கேக் (Chocolate icecream cake recipe in tamil)
#bake


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்...


எக்லெஸ் சாக்லேட் கேக்(eggless chocolate recipe in tamil)


வெனிலா ஸ்பாஞ்ச் கேக் (Venila sponge cake recipe in tamil)🍰
#CookpadTurns6


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்....


பிளம் கேக் (plum cake recipe in tamil)
#cf9


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)
#bakeமிகவும் சுலபமாக செய்திடலாம் குழந்தைகளுக்கு பிடித்தமான வெனிலா சாக்லேட் கேக்


முந்திரி கேக் (Munthiri cake recipe in tamil)
#Cookpadturns4#dryfruits

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13853200
கமெண்ட்