முருங்கைக் கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)

joycy pelican @cook_20701700
முருங்கைக் கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருள்களை தட்டில் பக்கத்தில் எடுத்து வைக்கவும்.
- 2
அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும்அதில் பச்சை மிளகாய் முருங்கைக்கீரை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
- 3
ஆறிய பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருளை சேர்த்து அதனுடன் தேங்காய் துருவல், இஞ்சி,உப்பு,புளி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையை ஒரு பவுலில் மாற்றவும்.
- 4
ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்தம்பருப்பு சீரகம் காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டவும்.
- 5
சுவையான முருங்கைக் கீரை சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
உணவே மருந்து மருந்தே உணவு என்னும் பழமொழியை முருங்கைக்கீரையை ஒப்பிட்டு கூறினால் மிகையாகாது. நம் உடலுக்கு தேவையான அளவு இரும்புச் சத்து பொட்டாசியம் சோடியம் கால்சியம், காப்பர் ஜிங்க் மக்னீசியம் வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் வைட்டமின் சி வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் அமினோ அமிலங்களை உள்ளடக்கியது. Sree Devi Govindarajan -
முருங்கைக் கீரை பொடி (Murunkai keerai podi recipe in tamil)
#homeபொதுவாகவே குழந்தைகளுக்கு கீரை சாப்பிட வைப்பது மிகவும் கஷ்டமான வேலை, இதுபோல கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு கீரையைப் பொடிசெய்து தோசை அல்லது குளம்புகளில் சேர்த்து கொடுத்து விடலாம். அதுமட்டுமில்லாது வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கீரைகள் அவ்வளவு சுலபமாக கிடைத்து விடுவதில்லை, சொந்த ஊரிலிருந்து இதுபோல கீரைகளை பொடி செய்து எடுத்துச் சென்று பல நாட்கள் பயன்படுத்தலாம். Priyanga Yogesh -
-
-
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2 Meenakshi Ramesh -
முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு... (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#momகர்ப்பிணி பெண்கள் இரும்பு சத்து மிகுந்த உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது... Gowsalya T -
-
-
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
-
-
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும். Lathamithra -
முருங்கைக் கீரை சாதம்(murungai keerai sadam recipe in tamil)
சத்தான முருங்கைக் கீரையில் சாதம் செய்யலாம்#birthday1 Rithu Home -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai kerai poriyal recipe in tamil)
#JAN2முருங்கைக்கீரையில் அதிகப்படியான அயன் சத்து உள்ளது இது ரத்த சோகையை போக்கும் குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்கள் இக்கீரையை சாப்பிடுவது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
சத்தான முருங்கைக் கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#myfirstrecipe #pepper முருங்கைக்கீரை உடலுக்கு மிகவும் நல்லது இரும்புச் சத்து அதிகம் கொண்டது Prabha muthu -
சௌசௌ தோல் சட்னி(Cho Cho/Chayote skin chutney recipe in Tamil)
*சௌ சௌ காய் கூட்டு செய்து, தோலை வீணாக்காமல் சட்னி செய்யலாம்.#Ilovecooking... kavi murali -
கொத்தமல்லி சட்னி (Coriander chutney) (Kothamalli chutney recipe in tamil)
#momகொத்தமல்லி இலை, தண்டு, விதை எல்லாம் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இந்த கொத்தமல்லி இலை சட்னி மிகவும் சுவையாக இருக்கும். கால்சியம், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. கர்ப்பிணி பெண்கள் கருத்தரித்த முதல் மாதத்திலிருந்து இந்த மல்லி இலைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்பு, பற்கள் உறுதி அடையும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சாப்பிட நோய் குறையும். Renukabala -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconutஎங்கள் சேலம் ராஜ் நிவாஸ் ஹோட்டல் ஃபேமஸ் சட்னி. (இப்போது பெயர் சரவண பவன்) ராஜகணபதி கோவில் அருகில் உள்ளது. Meena Ramesh -
சின்ன வெங்காயம் தேங்காய் காரச் சட்னி(Small Onion Coconut spicy Chutney recipe in Tamil)
*சின்ன வெங்காயத்தில் கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், புரதம், இரும்புச்சத்து, மினரல்கள், வைட்டமின் மற்றும் பொட்டாசியம் என்று ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன.*தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது.* இவை இரண்டும் சேர்த்து நாம் சட்னி செய்து காலை சிற்றுண்டியுடன் சாப்பிட்டால் நம் உடலுக்கு மிகவும் நல்லது.#Ilovecooking... kavi murali -
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
வல்லாரை கீரை மூளைக்கு மிகவும் பலம் சேர்க்கும் கீரையாகும் நித்யா இளங்கோவன் -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13865057
கமெண்ட் (4)