தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)

#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena
சமையல் குறிப்புகள்
- 1
பச்ச அரிசியை நன்கு கழுவி 2 மணிநேரம் ஊறவைத்து எடுத்து நைசாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும், தேங்காய் துருவலை வதக்கி வைத்து கொள்ள வேண்டும்
- 2
அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அத்துடன் நீரை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்கு கிளறவேண்டும்
- 3
5 முதல் 10 நிமிடம் கைவிடாமல் கிளற வேண்டும் அருகில் ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி வைத்து இருக்க வேண்டும்
- 4
சர்க்கரை நன்கு உருகி கொதிக்கும் நிலையில்,அப்பாகினை தண்ணீரில் ஊற்றி உருட்டி பார்க்க வேண்டும்
- 5
இது போன்று வந்த உடன் அரிசி மாவினையும், தேங்காய் துருவலையும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறி திரண்டு வந்த உடன் இறக்கி வைத்து கொள்ள வேண்டும்
- 6
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகினை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும் சுவையான அதிரசம் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
#coconut ஆரோக்கியமான சுவையான எனக்கு பிடித்த உணவு #chefdeena Thara -
-
-
அதிரசம் (Athirasam recipe in tamil)
#deepfryபாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று அதிரசம். தமிழ் நாட்டில் பண்டிகை நாட்களில் செய்வது வழக்கம். என்னுடைய முதல் முயற்சியாக நான் செய்திருக்கிறேன். மிகவும் சுவையாக இருந்தது. Natchiyar Sivasailam -
தேங்காய் பால் டீ (Thenkaai paal tea recipe in tamil)
#coconut ஆரோக்கியமான மாலைநேர டிரிங் #chefdeena Thara -
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
அரிசிமாவு வேர்க்கடலை லட்டு (Arisimaavu verkadalai laddo recipe in tamil)
#pooja சத்து நிறைந்த சுவையான எனக்கு பிடித்த இனிப்பு #chefdeena Thara -
அதிரசம்(athirasam recipe in tamil)
#DEவருடா வருடம் கேதார கௌரி அம்மன் விரதத்தின் போது இந்த அதிரசம் செய்து அம்மனுக்கு படைப்போம். Gowri's kitchen -
முருங்கை கீரை, தேங்காய் அவியல் (Murunkai keerai thenkaai aviyal recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த இரும்பு சத்து நிறைந்த அவியல் Thara -
அரிசி மாவு தட்டை (Arisi maavuu thaai recipe in tamil)
#kids1 நான் குழந்தையாக இருந்தபோது எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் #chefdeena Thara -
🥥🍛🥥தேங்காய் பூ தோசை🥥🍛🥥 (Thenkaai poo dosai recipe in tamil)
தேங்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. தேங்காய் உடல் சூட்டை குறைக்கும். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் சுவை எல்லோருக்கும் பிடிக்கும். #coconut Rajarajeswari Kaarthi -
மஞ்சள், நாட்டுச் சர்க்கரை பால் (Manjal naatu sarkarai paal recipe in tamil)
#GA4 week8 நோய் எதிர்ப்புச் சக்தி தரும் சிறந்த ஒன்று .. தினமும் காலை மாலை நான் அருந்தும் ஒன்று.... #chefdeena Thara -
உளுத்தம்பருப்பு மிளகு வடை (Uluthamparuppu milagu vadai recipe in tamil)
#kids1 எனக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ், இதனை உரலில் அரைத்து சமைக்க ரொம்ப பிடிக்கும்.... #chefdeena Thara -
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4week14 #coconut milk Soundari Rathinavel -
-
-
-
ரோஸ் தேங்காய் பர்பி (Rose thenkaai burfi recipe in tamil)
இது எனக்கு மிகவும் பிடித்த ஓரு இனிப்பு வகை. என் அத்தை எனக்கு கற்றுக்கொடுத்தது.ராகவி சௌந்தர்
-
தேங்காய் பால் புட்டிங் வித் தேங்காய் பூ முந்திரி மிக்ஸ் (Thenkaai paal pudding recipe in tamil)
#coconut#GA4 Fathima's Kitchen -
அதிரசம்(athirasam recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி என்றாலே முதலில் நினைவிற்கு வருவது புத்தாடை, இனிப்பும், பட்டாசும் தான். அதிலும் இனிப்புகள் வெளியில் வாங்குவதை விட வீட்டில் செய்யும் இனிப்புகள் தனி சிறப்பு! அந்த வகையில் வீட்டில் எளிமையாக செய்யக்கூடிய அதிரசம் செய்முறை பற்றி பார்க்கலாம். #DE Meena Saravanan -
-
அதிரசம்(athirasam recipe in tamil)
பச்சரியில் செய்யும் இந்த இனிப்பு மிகவும் பிரபலமானது. #ric punitha ravikumar -
வேர்க்கடலை பர்ஃபி (Verkadalai burfi recipe in tamil)
#kids2 எனக்கு மிகவும் பிடித்த , ஆரோக்கியமான ஒன்று, என்னுடைய பாக்யட் உணவு என்று கூட கூறலாம்...... #chefdeena Thara -
108.புதிய ஸ்ப்ரிங் ரோல்ஸ்
இந்த நிச்சயமாக எனக்கு பிடித்த உணவுகள் ஒன்று கிடைத்தது ... Beula Pandian Thomas -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
More Recipes
- அடை தோசை (Adai dosai recipe in tamil)
- ஸ்டப்டு பன்னீர் தம் ஆலு (Stuffed paneer thum aloo recipe in tamil)
- கள்ளப் பருப்பு சுண்டல் (Kadala paruppu sundal recipe in tamil)
- கோதுமை மாவு தேங்காய் போலி (Kothumai maavu thenkaai poli recipe in tamil)
- தேங்காய் மிளகாய் பொடி (Thenkaai milakaai podi recipe in tamil)
கமெண்ட்