கொண்டை கடலை கிரேவி மசாலா (Kondakadalai gravy masala recipe in tamil)

Srimathi
Srimathi @cook_23742175
Erode

# GA4
# WEEK 6
#Chick peas
சப்பாத்திக்கு சூப்பர் சைடு டீஷ்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 150 கிராம்கொண்டைக்கடலை
  2. 6வெங்காயம்
  3. 3தக்காளி🍅
  4. 1 1/2 கட்டிபூண்டு
  5. 2 ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  6. 1 ஸ்பூன்சீரக தூள்
  7. 2 ஸ்பூன்மிளகாய் தூள்
  8. 1 ஸ்பூன்கரம் மசாலா
  9. 2பட்டை
  10. 2பிரிஞ்சி இலை
  11. 4முந்திரி பருப்பு
  12. 1/2 ஸ்பூன்இஞ்சி பூண்டு விழுது
  13. கறிவேப்பிலை சிறிது
  14. உப்பு தேவையான அளவு
  15. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  16. 6 ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணி நேரம் வரை ஊற வைத்து மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து கொள்ளவும். பெரிய வெங்காயம் 3 தக்காளி🍅
    2 வதக்க வெட்டி வைத்து பூண்டு உரித்து வைத்துகொள்ளவும்

  2. 2

    வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு முந்திரி பூண்டு வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மல்லி தூள் சீரகம் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் அரைக்கவும்

  3. 3

    பின்னர் 3 வெங்காயம் நீள வாக்கில் வெட்டி வைத்து கொள்ளவும். ஒரு தக்காளி பொடியாக நறுக்கி கொள்ளவும்.வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் பிரிஞ்சி இலை 2 பட்டை வதக்கி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது வதக்கி அரைத்த விழுது போட்டு கிளறவும்.

  4. 4

    பின் வேக வைத்த கொண்டைக்கடலையை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Srimathi
Srimathi @cook_23742175
அன்று
Erode

Similar Recipes