பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)

#pooja
சுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
பச்சரிசி எலுமிச்சை சாதம் 🍋 (Pacharisi elumichai satham recipe in tamil)
#pooja
சுவாமி நைவேத்தியத்திற்கு எப்படி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்ப்பது இல்லையோ அதேபோல் புழுங்கல் அரிசி சாதமும் சேர்க்க மாட்டோம். விரத நாட்களில் பச்சரிசி சாதம் மட்டுமே செய்வோம். மற்றும் வெறும் நாட்களில் புழுங்கல் அரிசியில் இதுபோன்ற கலவை சாதம் செய்வோம்.புழுங்கல் அரிசியை விட பச்சரிசியில் புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், செய்யும் போது சுவை அதிகமாக இருக்கும். தயிர் சாதத்திற்கு பச்சரிசியை ஊற வைத்து பாலில் வேக வைத்து கொஞ்சமாக தயிர் சேர்த்து இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி பச்சை மிளகாய் பெருங்காயத்தூள் தாளித்து சாதம் கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பச்சைஅரிசியை கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து சாதமாக வடித்துக்கொள்ளவும். சாதம் குழையாமல் உதிரியாக வடித்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்.இரண்டு எலுமிச்சை பழத்தை அறிந்து விதை நீக்கி சாறு பிழிந்து கொள்ளவும் நாலு பச்சை மிளகாயை அரிந்து வைத்துக்கொள்ளவும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை எடுத்து வைத்துக்கொள்ளவும் மற்ற தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரி பருப்பு அல்லது வேர்க்கடலை தேவை என்றால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
எலுமிச்சை பழ சாறில் தேவையான தூள் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும். ஒரு தாளிக்கும் கரண்டியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி பருப்பு அல்லது வறுத்த வேர்கடலை சேர்த்து தாளிக்கவும். இவற்றை எலுமிச்சைச் சாறில்சேர்த்துக் கொள்ளவும். கொத்துமல்லி கருவேப்பிலை தலை சேர்த்துக் கொள்ளவும். இப்போது சாதத்தை எலுமிச்சை சாற்றில் நன்றாக கலந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மா இஞ்சி எலுமிச்சை சாதம் (Maa inji elumichai satham recipe in tamil)
#varietyஎலுமிச்சை சாதம் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் பார்த்தவுடன் புளிப்பு இல்லாத மாங்காய் சுவையும் இஞ்சி சுவையும் கலந்த ஒரு அற்புதமான மாய்ந்து துருவி சேர்த்து எலுமிச்சை சாதம் கிளறினால் அலாதி சுவையுடன் அற்புதமாக இருக்கும் ஆகையால் இந்த ரெசிபியை நான் பகிர்கின்றேன் Santhi Chowthri -
எலுமிச்சை சாதம் (lemon rice recipe in Tamil)
# poojaநவராத்திரியின் பத்தாம் நாளான இன்று கடவுளுக்கு எலுமிச்சை சாதம், தயிர்சாதம் புளிசாதம் செய்து படைப்பார்கள் . ஆதலால் இன்று எலுமிச்சை சாதம் தயிர் சாதம் செய்து படைத்தோம். Azhagammai Ramanathan -
Raw onion carrot raitha (Raw onion carrot raitha recipe in tamil)
#Pongalஇந்த தயிர் பச்சடி சாம்பார் சாதம், சப்பாத்தி, பிரியாணி, தக்காளி சாதம், பரோட்டா மற்றும் வெறும் சாதத்தில் பிசைந்து சாப்பிட அருமையாக இருக்கும். என் மகனுக்கு மிகவும் பிடித்த தயிர் பச்சடி இது. புளிக்காத தயிரில் செய்ய வேண்டும். Meena Ramesh -
-
பச்சரிசி தேங்காய் சாதம் (Pacharisi satham recipe in tamil)
#poojaஇந்தத் தேங்காய் சாதத்தில் முந்திரிப்பருப்பு அல்லது வறுத்த வேர்க்கடலை சேர்த்து தாளித்து கலந்தால் மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
எலுமிச்சை சாதம். (Elumichai satham recipe in tamil)
எலுமிச்சை பழம் ,அதிக வைட்டமின் சி சத்து அதிகம் இருக்கும். உடல் குளிர்ச்சி தரும். பூஜை காலங்களில் அடிக்கடி செய்ய கூடிய உணவு. இது மிகவும் குறைவான நேரத்தில் செய்ய கூடிய உணவு. #kids3#lunchbox recipes Santhi Murukan -
பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம் (basmathi rice thengai saatham recipe in tamil)
#அவசர சமையல்எப்பொழுதும் புழுங்கல் அரிசியில் தேங்காய் சாதம் செய்வோம். இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்.கடலைப்பருப்பு சுண்டல் மற்றும் பிடிகருணை வறுவலுடன் சூப்பராக இருந்தது பாஸ்மதி அரிசி தேங்காய் சாதம். BhuviKannan @ BK Vlogs -
-
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.#LB Rithu Home -
குடைமிளகாய் சாதம் type 2(capsicum rice recipe in tamil)
#welcomeஆரோக்கியத்தை முன் வைப்போம்... அசத்தலாக சமைப்போம்..2022 வருடத்திற்கான ஆரோக்கிய அழைப்பு உணவு.. Meena Ramesh -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
Potato fry
#potஇம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும் Meena Ramesh -
-
பிந்தி மசாலா(Bindi masala recipe in tamil)
மிஸ்ஸிங் லெட்டர் லஞ்ச்எங்கள் வீட்டு இன்றைய லஞ்ச ஸ்பெஷல் , சப்பாத்தி, சாதம் ,காய்கறி சாலட், நாட்டுக் காய்கறிகளின் கலவை புளி குழம்பு, மற்றும் தயிர். இந்த வட இந்திய ஹிந்தி மசாலா சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் அதே சமயம் சாதத்தில் பிசைந்து சாப்பிட நம்ம ஊர் காரக் குழம்பு பேஸ்ட் உடன் இருக்கும்.type 2 lunch special Meena Ramesh -
எலுமிச்சை ரசம்🍋🍋
#sambarrasamகரோனா வைரஸ் தொற்றுக்கு எலுமிச்சைபழம் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் சொல்கிறார்கள் அதனால் இப்போதெல்லாம் எலுமிச்சை பழரசம் வீட்டில் அடிக்கடி வைப்பது உண்டு. எலுமிச்சை பழ வாசனையுடன் மழைக்காலத்திற்கு ஏற்ற சுவையான ரசம் இது. Meena Ramesh -
லெமன் ரைஸ் 🍋
இந்த ரெசிப்பி நானாகவே செய்ததுதான். எலுமிச்சை பழம் நம் உடலில் சேர்ப்பதனால் பல நன்மைகள் உண்டாகும் .நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவு. Kalaiselvi -
எலுமிச்சை அவல் உப்புமா(lemon aval)🍋
#pms family குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பும் இரும்பு சத்து நிறைந்த எலுமிச்சை அவல் உப்புமா செய்ய முதலில் 200 கிராம் அவல் எடுத்து தண்ணீர் தெளித்து 1/4 மணி நேரம் ஊற வைக்கவும்.எலுமிச்சைஅரை பழத்தை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு,உளுந்து,கடலை பருப்பு எண்ணெயில் போட்டு தாளித்து பிறகு வரமிளகாய்,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும் பின் அதனுடன் முந்திரி அல்லது வேர் கடலை சேர்த்து கிளறி விடவும்.பின் பிழிந்து வைத்துள்ள அரை எலுமிச்சை பழம் சாற்றை ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் போட்டு அடுப்பை சிம்மில் வைத்து கிளறி விடவும் பின் அதனுடன் ஊற வைத்துள்ள அவள் சேர்த்து கிளறி விட்டு கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்..சூப்பரான சுவைமிக்க எலுமிச்சை அவல் உப்புமா தயார்.👌👌 Bhanu Vasu -
சர்க்கரை வள்ளக்கிழங்கு சாதம் (Sarkarai vallikilanku satham recipe in tamil)
#kids3இந்த சாதம் குழந்தைகளுக்கு கட்டிக் கொடுத்தால் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடுவார்கள். சர்க்கரைவள்ளி கிழங்கு கொண்டு செய்த சாதம். கொஞ்சம் இனிப்பாக இருக்கும். அதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதனுடன் கேரட் மற்றும் குடைமிளகாய் சேர்த்து செய்தேன். Meena Ramesh -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
-
-
-
விரத சீரக மிளகு சாதம்(milagu seeraka satham recipe in tamil)
#VTபொதுவாக விரத நாட்களில் வெங்காயம் பூண்டு சேர்க்க மாட்டோம் அதனால் மிளகு சீரகம் சேர்த்து செய்யற சாதம் மிகவும் நன்றாக இருக்கும் மிளகு காரம் வயிற்றுக்கு இதம் Sudharani // OS KITCHEN -
எலுமிச்சை பழ சாதம் (Elumichai pazha satham recipe in tamil)
எலுமிச்சை . பழங்கள் என் தோட்டத்து மரத்தில் இருந்து ஃபிரெஷ் ஆக பறித்தது. ரங்கபூர் லைம் என்று பெயர். அதனால் தான் அதை வளர்க்கிறேன். சுவை, சத்து, விட்டமின் c ஏராளம் #variety #GA4 garlic Lakshmi Sridharan Ph D -
-
மினி இட்லி கோபி கிரேவி(Mini idli gobi gravy recipe in tamil)
#ed3 #இஞ்சி, பூண்டுமினி இட்லி சாம்பார் போல மினி இட்லி கோபி கிரேவி. காலிஃப்ளவர் வைத்து கிராவி செய்து மினி இட்லி ஊற்றி எடுத்து அதில் கிராவியை ஊற்றி அதன் மேல் டெக்கரேட் செய்தால் மினி இட்லி கோபி கிரேவி தயார். Meena Ramesh -
More Recipes
கமெண்ட் (7)