ரச பானிபூரி (Rasa paani poori recipe in tamil)

மிக எளிதாக செய்து விடலாம் குறைந்த நேரத்தில் .சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். மாலை நேரத்தில் அனைவருக்கும் சாப்பிடக்கூடிய ஏற்ற உணவு.
ரச பானிபூரி (Rasa paani poori recipe in tamil)
மிக எளிதாக செய்து விடலாம் குறைந்த நேரத்தில் .சாப்பிடுவதற்கு மிக சுவையாக இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். மாலை நேரத்தில் அனைவருக்கும் சாப்பிடக்கூடிய ஏற்ற உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
ரசம் வைப்பதற்கு புதினா சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி புளி உப்பு சேர்த்து அனைத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரைத்த விழுதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.அதை லேசாக சூடுபடுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
பானி பூரி செய்வதற்கு ரவை மைதா உப்பு சர்க்கரை சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்
- 4
மாவை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை சிறு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி பானிபூரி அளவிற்கு தேய்த்துக் கொள்ள வேண்டும்
- 5
பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 6
இப்போது சுவையான ரசம் பானி பூரி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தேங்காய் ரொட்டி அண்ட் சம்பல்
தேங்காய் ரொட்டி மிகவும் சுலபமாக செய்து விடலாம் மிக சுவையாக இருக்கும் .தேங்காய் ரொட்டி இருக்கு சைடிஸ் ஆக சம்பல் செய்து சாப்பிட்டால் மிக அருமையாக இருக்கும் god god -
பானி பூரி (paani Puri REcipe in Tamil)
#GA4#week16#Orissaஅனைவருக்கும் பிடித்தமான வட இந்திய ஷார்ட் வகை உணவுகளில் ஒன்று பானிபூரி இதை வீட்டிலேயே செய்து தர முடியும். Mangala Meenakshi -
கோதுமை பக்கோடா (Kothumai pakoda recipe in tamil)
என் மாமியாரிடம் கற்று கொண்டது. மிக குறைவான நேரத்தில் செய்து விடலாம் Chella's cooking -
ஜீப்ரா கேக் (Zebra cake recipe in tamil)
மிக சுவையாக இருக்கும் எளிதில் செய்து விடலாம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
சிவப்பு கார சட்னி (Sivappu kaara chutney recipe in tamil)
#photoஇட்லி தோசைக்கு ஏற்ற சுவையான சட்னி. இது அனைவருக்கும் பிடிக்கும். விரைவாகவும் செய்து விடலாம். Lakshmi -
ரவா பொங்கல்
#காலைஉணவுகள்வெண்பொங்கல் செய்வதை விடக் குறைந்த அளவு நேரத்தில் ரவா பொங்கல் செய்து விடலாம். Natchiyar Sivasailam -
சிம்பிள் லட்டு (Simple laddo recipe in tamil)
இது குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு நல்ல மாலை சிற்றுண்டி அணைத்து வயதினருக்கும் பிடிக்கும் பாஹிதா ஹபீப் -
-
-
-
-
தஹி பூரி (Dahi poori recipe in tamil)
கோல்டன் அப்ரன் முதல் வார போட்டியில் potato yogurt tamarind .#GA4 #GA4 ARP. Doss -
Road side peas masala with poori
#Vattaram week10 அனைத்து வயதினருக்கும் மிகவும் பிடிக்கும் மாலை நேரத்தில் ரோடு ஓரத்தில் கிடைக்கும் பட்டாணி மசாலா Vaishu Aadhira -
Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)
#ap அரிசி மாவில் செய்யும் இந்த அப்பச்சி மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற மாலை ஸ்நாக்ஸ். BhuviKannan @ BK Vlogs -
சுவையான மசால் பூரி (Masaal poori recipe in tamil)
தள்ளு வண்டி முதல் ஹோட்டல் வரை அனைத்து இடங்களிலும் இந்த மசால் பூரி கிடைக்கும். இனி இதை சாப்பிட வெளியே போக அவசியம் இல்லை. வீட்டிலே செய்து சாப்பிடலாம்.இதில் உள்ள அனைத்து பொருட்களும் வீட்டிலேயே செய்ய கூடிய பொருட்கள்#hotel#homemade#northstyle Sharanya -
சுவையான பானி பூரி (Suvaiyaana paani poori recipe in tamil)
வீட்டிலேயே சுவையான பானி பூரிகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பானி பூரியை விரும்பி சாப்பிடுவார்கள்😋#arusuvai4#goldenapron3 Sharanya -
ரசம் போண்டா (Rasam bonda recipe in tamil)
#karnatakaஇது பெங்களூர் ஸ்பெஷல். அங்குள்ள ஹோட்டல்களில் ஸ்பெஷல் ஐட்டம் இது.சாம்பார் வடை போன்று இந்த ரச போண்டாவும் மிகவும் சுவையாக இருக்கும் சாப்பிட. Meena Ramesh -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி (Restaurant style poori recipe in tamil)
#pongalஇன்று காலை டிபன் (பொங்கல் ஸ்பெஷல்)ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பூரி மசால்..... Meena Ramesh -
-
ரவா லட்டு(Raava laddu recipe in tamil)
#Deepavali#myfirstreceipe#kids1 ரவா லட்டு அனைவரும் எளிதில் செய்யக்கூடிய ஒரு ஸ்வீட். மிகக் குறைந்த நேரத்தில் மற்றும் குறைந்த செலவில் செய்து விடலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். ThangaLakshmi Selvaraj -
புவா பித்தா (Puvaa piththaa Recipe in Tamil)
சுவையான மாலை இனிப்பு ஸ்நாக்ஸ்..#arusuvai1Irfanathus Sahdhiyya
-
டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)
#ss இந்த கேக் குறைந்த நேரத்திலேயே செய்து விடலாம் மிகவும் மிருதுவாக இருக்கும்... Muniswari G -
பேல் பூரி (Bhel Puri recipe in tamil)
#GA4/Chat/Week 6* குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது சாட் வகையாகும்.*அதில் கண்டிப்பாக இடம் பிடிப்பது இந்த பேல் பூரி .*இதை பத்தே நிமிடத்தில் மிக எளிதாக செய்திடலாம். kavi murali -
More Recipes
கமெண்ட்