சூரை மீன் 65(soorai meen fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும். தேவையான பொருள்களை பக்கத்தில் தயார் நிலையில் வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்த மீனில் சிக்கன் 65 பொடி,தயிர், இஞ்சி பூண்டு விழுது,உப்பு வினிகர்,சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
- 3
அரை மணி நேரம் கழித்து அடுப்பை பற்றவைத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கலந்து வைத்த மீனை போட்டு நன்றாக பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 4
இப்போது சுவையான சூரை மீன் 65 தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காலிஃபிளவர் 65 (Cauliflower 65 roast)
#GA4#Week10#Cauliflowerகாலிஃப்ளவரில் கொழுப்புச்சத்து இல்லாததால் நாம் தினமும் உணவில் எடுத்துக் கொள்ளலாம் . இதில் அதிக அளவு ஊட்டச்சத்து உள்ளது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
மீன் பொரியல்(fish fry recipe in tamil)
மிக சுலபமான முறையில் மீன் பொரியல் செய்வது மிகவும் எளிது எந்த வகை மீன் என்றாலும் இதே மசாலா கலவையில் செய்தால் மிகவும் அற்புதமாக இருக்கும் Banumathi K
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15836376
கமெண்ட்