காளான் பிரியாணி (Kaalaan biryani Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். அரிசியை நன்றாக கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு குக்கரில் எண்ணெய் அல்லது நெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
- 3
வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி நறுக்கிய தக்காளி,உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 4
தக்காளி வெந்தவுடன் மிளகாய்த்தூள் பிரியாணி மசாலாத்தூள், மிளகாய்தூள், புதினா மல்லித்தழை சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
- 5
வெட்டிய காளான்களை இரண்டு மூன்று நிமிடங்கள் இந்த கலவையில் போட்டு வதக்கிக் கொள்ளுங்கள். ஊறவைத்த அரிசியை நன்றாக வடித்து மசாலாவுடன் சேர்த்து கிளறவும். மூன்றரை கப் தண்ணீரை அரிசி கலவையுடன் சேர்த்து கொதிக்கவிடவும். இப்பொழுது உப்பு சரி பார்த்து கொண்டு தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 6
மிதமான தீயில் 5 லிருந்து 7 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கி கொத்தமல்லி தழை தூவி சூடாக பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
-
-
-
-
-
செட்டிநாட்டு காளான் பிரியாணி (Chettinadu kaalaan biryani recipe in tamil)
#ilovecookingஇந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Lakshmi -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
பெங்களூரு ஸ்பெஷல் காளான் பிரியாணி (Kaalan biryani recipe in tamil)
பெங்களூரு ரெஸ்டூரண்ட் சுவையில் காளான் பிரியாணி செய்யலாம்.அரிசி மற்றும் காளான் தனி தனியாக வேக வைத்து பிறகு பிரியாணி செய்யும் முறை.#karnataka Shalini Prabu -
-
-
-
-
-
-
-
-
-
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
சீரகசம்பா காளான் பிரியாணி(Seeraga Samba Mushroom biryani recipe in tamil)
சீரக சம்பா அரிசி வகையானது தமிழகம் மற்றும் ஸ்ரீலங்காவில் பயிரிடப்படும் ஒரு அரிசியின் வகையாகும். இது பாஸ்மதி அரிசி போல் நீளமாக இருக்காது. சீரக சம்பா அரிசியில் பிரியாணி செய்வது தான் தமிழர்களின் பாரம்பரிய முறை. இதற்கு சான்றாக அமைவது தான் திண்டுக்கல் தலப்பாகட்டி சீரக சம்பா பிரியாணி. இந்த சீரக சம்பா அரிசிக்கு தனித்துவமான ஒரு மனம் உண்டு. அடுத்த முறை பிரியாணி செய்யும் பொழுது இந்த சீரக சம்பா அரிசியில் செய்து ரசித்து உண்ணுங்கள் #onepot #ilovecooking Sakarasaathamum_vadakarium -
-
மாங்காய் பிரியாணி (Maangaai biryani Recipe in Tamil)
மாங்காய் ஸிஸனில் ௨ௗ்ௗதால் சுவையான பிரியானி செய்யும் விதிமுறைகளை பகிர்கிறேன். எளிதில் மிகவும் குறைந்த பொருளை கொண்டு ருசியான இந்த பிரியாணியை செய்து மகிழுங்கள். #deeshas Sharadha (@my_petite_appetite) -
-
காளான் பிரியாணி (Mushroom biriyani recipe in tamil)
#GA4#BIRIYANI#week 16மிகச் சுலபமாக செய்யக்கூடிய பிரியாணி. Suresh Sharmila -
-
More Recipes
கமெண்ட்