சமையல் குறிப்புகள்
- 1
சேனைக் கிழங்கை சுத்தம் செய்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும். கழுவி ஒரு குக்கரில் சேர்த்து, உப்பு மஞ்சள் தூள் புளி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இதனை மூடி ஒரு விசில் வரை வேக விடவும்.
- 2
வெந்தபின் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். புளியை எடுத்து விடவும்.
- 3
வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, சேனை கிழங்கு நன்கு ஆறியபின் பொரித்து எடுக்கவும்.
- 4
பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அதன் பின் ஒரு துண்டு தேங்காயை நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
இறுதியில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பொரித்த எண்ணெயை எடுத்து விட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- 6
மசாலா பச்சை வாடை போன பின் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்க்கவும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்யவும்.
- 7
வேக வைத்து வடித்த தண்ணீரில் இருந்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சேனை கிழங்கு வேகும் வரை சமைக்கவும். தண்ணீர் நன்கு வற்றியபின் ரோஸ்ட் போல தயார் செய்து பரிமாறவும். அலங்கரிக்க மல்லி இலைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
- 8
அருமையான கல்யாண விசேஷங்களில் சாப்பிடக்கூடிய சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Top Search in
Similar Recipes
-
-
-
-
சேனைக்கிழங்கு / கருணைக்கிழங்கு வறுவல் (Senaikilanku varuval recipe in tamil)
#GA4WEEK14YAM Manjula Sivakumar -
-
-
-
-
சேனைக்கிழங்கு வருவல்(Senaikilanku varuval recipe in tamil)
இந்த ரெசிபி அடிக்கடி நாங்க வீட்டுல செய்வோம் எங்க வீட்டுக்காரருக்கு வந்து இது மிகவும் பிடித்த உணவு அதை உங்களுடன் பகிர்ந்து இருக்கேன்..(yam roast)#ga4 week14# Sree Devi Govindarajan -
நாட்டு கோழி குழம்பு மற்றும் வறுவல் (Naatu kozhi kulambu and varuval recipe in tamil)
#GA4#week15#chicken Dhibiya Meiananthan -
சேனை குழம்பு(yam curry recipe in tamil)
#ed1சேனை குழம்பு வெங்காய சாம்பார் சுட சாதத்தில் சூடாக ஊற்றி நல்லெண்ணெய் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
பட்டணம் சாம்பார். தஞ்சை ஸ்பெஷல் (Pattanam sambar recipe in tamil)
#GA4#week14#coconut milk Sundari Mani -
-
-
-
-
சேனைக்கிழங்கு வறுவல் (Sennai kilangu Varuval recipe in tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த சைடிஷ். BhuviKannan @ BK Vlogs -
-
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
கறிசுவையில் சேனைக்கிழங்கு வறுவல் 😋 (senaikilangu Varuval Recipe in tamil)
#அன்பு Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
கருணைக்கிழங்கு வறுவல்(karunai kizhaingu Varuval recipe in Tamil)
#GA4/Week 14/Yam*நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும். kavi murali -
சிக்கன் தேங்காய் வறுவல்(Chicken thenkai varuval recipe in tamil)
# NV - என்னுடன் வீட்டில் சிக்கன் தேங்காய் வறுவலை கன்னியாகுமரி பாணி உண்மையான ரெசிபியாக மாற்றுவது எப்படி என்பதை அறிக.இந்த உணவு சோறு மற்றும் ரசத்துடன் சுவையாக இருக்கும். Anlet Merlin -
சேனைக்கிழங்கு தவாஃ பிரை (Senaikilanku tawa fry recipe in tamil)
#GA4#Week14#Yamசிறுவர்கள் கூட விரும்பி உண்ணும் வகையில் வித்தியாசமான சேனைக்கிழங்கு தவா ஃப்ரை Sangaraeswari Sangaran -
-
-
கோவாக்காய் வறுவல் (Kovaikkaai varuval recipe in tamil)
வறுத்து அரைத்த மசாலா சேர்த்து செய்த இந்த கோவக்காய் வறுவல் சூப்பராக இருக்கும். Azhagammai Ramanathan -
-
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
கறி வறுவல் (Kari varuval recipe in tamil)
இது செட்டிநாடு கறி வறுவல். கிரவுண்ட் மசாலா சேர்த்து நல்ல மணமாக, சுவையாக இருக்கும். #photo Azhagammai Ramanathan
More Recipes
கமெண்ட்