வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)

Shyamala Senthil @shyam15
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல் (Vellai kondai kadalai sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 கப் வெள்ளை கொண்டைக்கடலையை 7 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் 4 கப் தண்ணீர் விட்டு நான்கு விசில் வேக விடவும். வெந்தவுடன் தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து வைக்கவும்.
- 2
குக்கரில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுந்து பருப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை பருப்பு, நறுக்கிய 2 பச்சை மிளகாய், 1 துண்டு இஞ்சி, 2 வரமிளகாய் கிள்ளியது, சிறிது கறிவேப்பிலை 1/4 டீஸ்பூன் பெருங்காயம் சேர்த்து தாளித்து விடவும். அதனுடன் வெந்த கொண்டைக் கடலையை சேர்த்து பிரட்டி விடவும். 2 டீஸ்பூன் தேங்காய் துருவல் சேர்த்து கலக்கி விட்டு, அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- 3
சுவையான வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்#2. ரெடி,😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
வெள்ளை கொண்டை கடலை சுண்டல் (Vellai kondakadalai sundal recipe in tamil)
#poojaஇன்றைய நவராத்திரி மாலை நேர பூஜை பிரசாதம் வெள்ளை கொண்டை கடலை சுண்டல். Meena Ramesh -
வெள்ளை கொண்டைக்கடலை சுண்டல்(Vellai Kondaikadalai sundal recipe in Tamil)
#pooja* பொதுவாக கொண்டைக்கடலை சுண்டல் என்றாலே தாளித்து தேங்காய் பூ தூவி இறக்குவார்கள் ஆனால் இது புதுவிதமான சுவையுடன் என் மாமியார் சொல்லிக்கொடுத்த வித்தியாசமான கொண்டைக்கடலை சுண்டல்.இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். kavi murali -
புளி மாவு (Puli maavu recipe in tamil)
#arusuvai4புளி மாவு எங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்வது வழக்கம்.மிகவும் சுவையாக இருக்கும் .எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு புளி மாவு . Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
கேரளா ஸ்டைல் வாழைக்காய் புட்டு (Kerala Style Valaikkai Puttu recipe in tamil)
#arusuvai3 Shyamala Senthil -
நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும். ஒSubbulakshmi -
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
-
-
கொண்டைக்கடலை நீர்ப்பூசணி அரைத்து விட்ட சாம்பார் (Kondaikadalai poosani sambar recipe in tamil)
#coconutகொண்டைக்கடலை நீர்பூசணி அரைத்து விட்ட சாம்பார். எங்கள் வீட்டில் விரத நாட்களில் வெங்காயம் சேர்க்காமல் செய்யப்படும் சாம்பார். இது மிகவும் சுவையாகவும் சத்து நிறைந்ததாகவும் இருக்கும். Shyamala Senthil -
முட்டைக்கோஸ் பாசிப்பருப்பு கூட்டு (Muttaikosh paasiparuppu kootu recipe in tamil)
#GA4#Week14#Cabbage Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13923758
கமெண்ட் (4)