இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

#GA4 #week7 #tomato

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது.

இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)

#GA4 #week7 #tomato

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

4 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 1கைப்பிடி சின்ன வெங்காயம்
  2. 2நாட்டுத் தக்காளி
  3. 3வர மிளகாய்
  4. சிறிதுபுளி
  5. 3 பற்கள் பூண்டு
  6. உப்பு தேவையான அளவு
  7. தாளிக்க:
  8. 1 மேஜைக்கரண்டி நல்லெண்ணெய்
  9. கடுகு
  10. உளுந்து
  11. சீரகம்
  12. கறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

4 நிமிடங்கள்
  1. 1

    எடுத்து வைத்துள்ள பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைக்கவும்.

  2. 2

    அரைத்த விழுதை ஒரு கிண்ணத்தில் மாற்றவும். அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய வைக்கவும், பின் கடுகு, உளுந்து,சீரகம் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் கலக்கவும்.

  3. 3

    சுவையான இந்த சட்னி இட்லி தோசைக்கு அருமையான காம்பினேஷன்.இந்தச் சட்னியை தாளிக்காமல் வெறும் நல்லெண்ணெய் சேர்த்தும் சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

Similar Recipes