பூண்டு மற்றும் மிளகு சாதம் with உருளைக்கிழங்கு (Poondu milagu sa

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

குழந்தைகளுக்கு இக்காலகட்டத்தில் ஏற்ற உணவு இது சளி பிடித்திருந்தால் குணமாகும் .குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அவசியம் கொடுக்க வேண்டிய உணவு .உடம்பில் இருக்கு தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் .எளிதாக செய்யும் உணவு
#GA4
#breakfastrecipe

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 3வெங்காயம்
  2. 10வெள்ளைப்பூண்டுபல்
  3. மிளகுத்தூள் தெ.அளவு
  4. 1− ஸ்பூன்கடுகு உளுந்தம்பருப்பு
  5. 1− ஸ்பூன்கடலைப் பருப்பு
  6. 1− ஸ்பூன்சி.சீரகம்
  7. வத்தல் 2
  8. நெய் 4 ஸ்பூன்
  9. புதினா, மல்லி வாசனைக்கு ஏற்ப
  10. உப்பு தே.அளவு
  11. வடித்த சாதம் 2 − கப்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நெய் ஊற்றி மிளகுத்தூள் தவிர அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வதக்கிக் கொள்ளவும்

  2. 2

    வதக்கியப்பின் 2 கப் சாதத்தை வதக்கிய கலவையின் மேல் போடவும்.அதன் மேல் தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்

  3. 3

    உப்புப் பாா்த்து சேர்த்துக் கொள்ளலாம் சாதம் உடையாமல் கலந்தப்பிறகு புதினா, மல்லி சேர்த்து இறக்கி உருளைக்கிழங்கு கூட்டு வைத்து பரிமாறவும் இதற்கு முட்டை, சிக்கன் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes