தக்காளி தோசை  மற்றும் பூண்டு பொடி (Thakkali dosai matrum poondu podi recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#GA4
#WEEK7
#TOMATO
தக்காளியை வதை்து தோசை செய்வது எப்படி...

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 10-15தக்காளி
  2. 1 கப்பச்சரிசி
  3. 1 கப்இட்லி அரிசி
  4. 1பச்சை மிளகாய்
  5. 2சிகப்பு மிளகாய்
  6. பெருங்காய தூள் சிறிதுளவு
  7. உப்பு
  8. 4 பல்பூண்டு
  9. 1வெங்காயம் சிறிதாக நறுக்கியது
  10. கருவேப்பிலை
  11. பூண்டு பொடி
  12. 5பூண்டு பல்
  13. 3 மேஜகைிரண்டிசாம்பார் தூள்
  14. உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி மற்றும் இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊர வைக்கவும். பின்னர் மின் அரவயைில் நர நர வென அரகை்கவும். இட்லி மாவு பதம் இருக்க கூடாது.

  2. 2

    மின் அரவயைில் பூண்டு,பச்சமைிளகாய்,சிகப்பு மிளகாய்,தக்காளி சேர்த்து நன்றாக அரகை்கவும்.

  3. 3

    பின்னர் இரண்டயும் கலந்து விடவும். நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து கலந்துவிடவும்.

  4. 4

    அதில் தேவையான உப்பு மற்றும் தண்ணீர், பெருங்காய தூள் சேர்கவும்.ரவை போல் மாவு இருக்கவேண்டும்.

  5. 5

    அதை கல்லில் எண்ணெய் ஊற்றி மாவை பரவலாக ஊற்றவும். தண்ணீர் போல் ஆகிவிட்டால் கொஞ்சமாக கோதுமை சேர்கவும். தக்காளி தோசை தயார்.

  6. 6

    இதற்கு சாம்பார் தூள்,உப்பு, தட்டுன பூண்டு சேர்த்து அரகை்கவும்.பூண்டு பொடி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes