சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை ரொட்டி செய்ய தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
மாவை ஒரு பத்திரத்தில் எடுத்து அதில் வெங்காயம் பச்சை மிளகாய் கொத்தமல்லி உப்பு சேர்த்து கலந்து விட்டு பின் அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணிர் சேர்த்து ரொட்டி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.பின் தோசை கல் சூடானதும் அதில் ஒரு உருண்டை மாவு வைத்து கையில் தண்ணிர் தொட்டு ரொட்டி தட்டி கொள்ளவும்.
- 3
பின் எண்ணெய் ஊற்றி நன்கு வேக வைக்கவும். பிறகு மரு புறம் திருப்பி போட்டு வெந்தவுடன் சூடாக பரிமாறவும் கோதுமை ரொட்டி தயார்
Similar Recipes
-
-
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
கேழ்வரகு கோதுமை மாவு ரொட்டி (Kelvaragu kothumai maavu rotti recipe in tamil)
#Milletகேழ்வரகு மாவுடன் கோதுமை மாவும் சேர்த்து ரொட்டி தட்டுவதால் ரொட்டி மிகவும் மிருதுவாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது மேலும் சுவையும் கூடுதலாக இருக்கும். Shyamala Senthil -
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ரொட்டி (Rotti recipe in tamil)
#family #book கோதுமையில் செய்யும் இந்த கார ரொட்டி எங்கள் வீட்டு குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.👨👩👧👦💁😋😋 Hema Sengottuvelu -
-
-
கோதுமை ரொட்டி (Wheat roti recipe in tamil)
எங்கள் அம்மாவுக்கு மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று கோதுமை ரொட்டி.#Birthday1 Renukabala -
-
-
-
-
ரொட்டி (Rotti)
#GA4ஆரோக்கிய உணவில் முக்கிய பங்கு வகிக்கிக்கும் ரொட்டி செய்முறையை இங்கு விரிவாக காண்போம். karunamiracle meracil -
மேத்தி ரொட்டி வெந்தையக்கீரை (Methi rotti recipe in tamil)
#arusuvai6#ilovecooking Manickavalli Mounguru -
-
-
கோதுமை சர்கரவல்லி கிழங்கு பான்கேக் (காரம்) (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
#flour1 கோதுமயைில் வித்தியாசமான முறையில் செய்துள்ளனே். குக்கிங் பையர் -
-
டோமினோஸ் ஸ்டைல் கோதுமை மாவு டேகோஸ் (Kothumai maavu tacos recipe in tamil)
#flour1கோதுமை மாவு சேர்த்து செய்யும் ஸ்நாக்ஸ் Jayasakthi's Kitchen -
கோதுமை சர்கரைவல்லி கிழங்கு பான்கேக் (Kothumai sarkaraivalli kilanku pancake recipe in tamil)
#flour1 குக்கிங் பையர் -
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13954618
கமெண்ட் (2)